கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,591 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,591 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 27 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,217-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து 1,537 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். புதியதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உருமாறிய கொரோனோ மூன்றாவது அலையை எப்போது வேண்டுமானாலும் … Read more