செய்திகள்

Current news and updates.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,805 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்றிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 46,805-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 514-ஆக...

பாராலிம்பிக்ஸ்: இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் பவினா படேல்

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவில் காலிறுதியை வென்றதன் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்து இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் பவினா படேல்.பாராலிம்பிக்ஸ் மகளிர் டேபிள்...

மீண்டும் திரையில் ஹீரோவாக களமிறங்கும் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஹீரோவாக களம் இறங்கும் ‘அமீரா’ என்னும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வைரல் ஆகி வருகிறது....

உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் கொண்ட நகரங்களுள் சென்னைக்கு மூன்றாம் இடம்!

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் நகரங்களுள் தமிழகத்தின் சென்னை மாநகரம் மூன்றாம் இடத்தைப்பிடித்துள்ளது.போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகிலேயே...

இந்தியாவில் 61 கோடியை எட்டியிருக்கிறது தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விடுத்த அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 80 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதன் மூலம் 61 கோடி...

காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 72 பேர் பலி,140-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆப்கானிஸ்தானின் தலைநகராக அறியப்படும் காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில், அமெரிக்க கப்பற்படை வீரர்கள் 12 பேர் உட்பட 72 பேர்...

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதியதாக 44,558 பேருக்கு கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 44,558 பேர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 493-ஆக...

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டர்டெயிண்ட்மென்ட்’ பெயரில் மோசடி!

பசங்க 2, 24, சூரரைப்போற்று உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ’2டி என்டர்டெயிண்ட்மென்ட்’ பெயரில் ஒரு சிலர் மோசடி செய்து வருவதாக தயாரிப்பு...

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அனபெல் சேதுபதி!

விஜய் சேதுபதி, டாப்சி, இயக்குநர் தீபக் சுந்தர் ராஜன் இணையும் அனபெல் சேதுபதி படத்தை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரித்திருக்கிறார்கள். பட வேலைகள் முழுமையாக...

ஒரு வயது குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை புரிந்து உலகச்சாதனை படைத்த மருத்துவர்கள்!

சென்னையில் ஒரு வயது மட்டுமே நிரம்பிய குழந்தை ஒன்றுக்கு பிறப்பிலேயே நுரையீரல் குறைபாடு இருந்தது அறியப்பட்டது. தற்போது அக்குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை மூலம் இரண்டு நுரையீரலையும்...