வரும் ஜூலையில் இருந்து உயருகிறது மின் கட்டணம், யூனிட்டுக்கு எவ்வளவு உயர வாய்ப்பு இருகிறது?

TNEB Electricity Price Hike How Much It Will Increase July 2024 Idamporul

தமிழ்நாடு மின்வாரியம் வரும் ஜூலையில் இருந்து புதிய மின்கட்டண உயர்வை அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக மின்வாரிய ஆணையம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் புதிய கட்டண உயர்வை கடந்த 2022-யில் இருந்து அமல்படுத்தி வருகிறது. அதாவது ஒவ்வொரு வருடமும் மின்வாரியத்தின் மீது விழுகின்ற கடன்சுமையை குறைக்க இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என அரசு சார்பில் கூறப்படுகிறது. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு இது மிகப்பெரிய பாரமாக வந்து விழுகிறது. கடந்த … Read more

சுங்கச்சாவடி கட்டண உயர்வு பொது ஜன மக்களை எப்படி பாதிக்கிறது?

Toll Gate Price Increases 5 To 20 Rupees How Its Affect Common People Idamporul

சுங்கச்சாவடி கட்டணம் பழைய கட்டணத்தை விட 5 சதவிகிதம் வரை உயர்ந்து இருக்கும் நிலையில், இந்த கட்டண உயர்வு பொது ஜன மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை பார்க்கலாம். தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்து இருந்து சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் 5 சதவிகிதம் வரை உயர்ந்து இருக்கும் நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்டு இருக்கும் கட்டணத்தை விட தற்போது, ஒரு முறை சென்று திரும்ப வருவதற்கான கட்டணம் ரூ 5 முதல் 20 வரை உயர்ந்து இருக்கிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் … Read more

பாக்குறதுக்கு தான் சைலண்ட், ஆனா ஐசிசி டூர்னாமெண்ட்னா அடி ஒன்னு ஒன்னும் இடி மாறி இருக்கும்!

Black Caps Most Silent Team But Not In ICC Tournaments Idamporul

நியூசிலாந்து அணி, இந்த அணியை பெரிய பெரிய டூர்னாமெண்ட்களில் யாரும் அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது, சைலண்டாக சம்பவம் செய்ய கூடிய அணி என்றே சொல்லலாம். அதாவது இந்த அணி ஐசிசி டூர்ணாமெண்ட்களுக்கு முன்னதாக வரைக்கும் சைலண்ட் ஆக இருக்கும். ஆனால் ஐசிசி டூர்ணாமெண்ட் என்று வந்து விட்டதும் ஒரு அசாத்திய பவரால் ஆட்கொள்ளும் பாருங்கள் அது தான் நியூசிலாந்து. உதாரணத்திற்கு 2019 உலக கோப்பையை எடுத்துக் கொள்ளலாம். அன்றைய காலக்கட்டத்தில் இந்தியா ஒரு … Read more

அழிந்து வரும் இனம் ஆக அறியப்படும் கழுதை பற்றிய அரிய தகவல்கள்!

The Donkey Some Unknown Facts Idamporul

அழிந்து வரும் இனம் ஆக அறியப்படும் கழுதை, பல அரிய குணங்களையும், பல அரிய நன்மைகளையும் உள்ளடக்கியது என்றால் நம்ப முடிகிறதா? பொதுவாக கழுதை என்றாலே சமூகத்தில் கிட்டதட்ட ஒரு அருவருப்பான இனமாக தான் பார்க்கப்படுகிறது, பிறரை திட்டுவதற்கு கூட கழுதை என்ற வார்த்தையை ஒரு சிலர் பயன்படுத்துவதுண்டு, ஆனால் கழுதை பல அரிய குணங்களையும், பல அரிய நன்மைகளையும் உள்ளடக்கியது. அந்த காலத்தில் கழுதைகளை, மாடுகளை விட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து கொண்ட … Read more

சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்!

NCP Chief Sharad Pawar Calls Chandra Babu Naidu And Nitish Kumar Idamporul

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இருவருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தன்னுடன் இணைய அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு 16 இடங்கள் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் 14 இடங்கள் வைத்து இருக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவரின் சரத் பவார் இருவருக்கும் தொலைபேசியின் மூலம் … Read more

மீடியாக்களாலும் சமூக வலைதளங்களாலும் ஒரு நாட்டின் தலைமையை தீர்மானிக்க முடியுமா?

Can The Media And Social Networks Determine The Leadership Of A Country

மீடியாக்களாலும் சமூக வலைதளங்களாலும் ஒரு நாட்டின் தலைமையை தீர்மானிக்க முடியுமா என்றால் ஆம் என்றே சொல்லலாம். உதாரணத்திற்கு அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அங்கிருக்கும் பெரிய தலைமைகள் என்பது நான்கைந்து பேர் என்று வைத்துக் கொண்டால், அதில் இருக்கும் ஒரு பெரிய தலைமை மற்ற மூவர்களின் வீக்னஸ்களை, பெர்சனல் விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு அதனை முக்கிய மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரல் ஆக்கி விட்டு விட்டு, தன்னை அந்த மூவர்களிலும் மாண்பு மிக்கவராக காமித்துக் கொள்வது என்பது … Read more

கடும் வெப்ப அலையால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைப்பு!

Tamil Nadu School Reopening Date Postponed Due To Heavy Heat Wave 2024 Idamporul

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலவும் கடும் வெப்ப அலையால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. கடும் வெப்ப அலை தேசம் எங்கும் வீசி வருவதால், தேசமே ஸ்தம்பித்து நிற்கிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 6 பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்து இருந்த நிலையில், வெப்ப அலை இன்னும் ஓயாததால் பள்ளிகள் திறப்பை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறது. புதுச்சேரியில் ஜூலை 12 பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி … Read more

கடும் வெப்ப அலைக்கு இதுவரை இந்தியாவில் 54 பேர் பலி!

Due To Heavy Heat Wave In India 54 Death Registered Deatils Here Idamporul

இந்தியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 54 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வானிலை ஆய்வு மையம் வட இந்தியாவில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என எச்சரித்து இருக்கும் நிலையில், இதுவரை ஒட்டு மொத்த தேசத்தில் 54 பேர், வீசி வரும் கடும் அனல் வெப்பத்திற்கு பலியாகி இருக்கின்றனர். பீகாரில் மட்டும் 32 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ வெப்ப அலையும், அனல்காற்றும் … Read more

ஏன் திடீரென்று ஹர்திக் பாண்டியாவின் விவாகரத்து விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது?

Hardik Pandya Divorce Is Rumour For Sympathy Fact Here Idamporul

சில நாட்களாகவே ஹர்திக் பாண்டியா – நட்டாஷாவின் விவாகரத்து விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, இந்த நிலையில் அதில் உண்மை தன்மை எதுவும் இல்லை எனவும் சில காரணங்களுக்காக இந்த சேதி பரப்பப்பட்டு வருவதாகவும் ஒரு கருத்து உலவி வருகிறது. மும்பை நிர்வாகம் ஹர்திக்கை அதிக விலைக்கு ட்ரேட் எடுத்து, தலைமைப் பொறுப்பையும் கொடுத்ததும், ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை விட்டு விலகி, மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு அரங்கேறியதில் இருந்தே ஹர்திக் பாண்டியா … Read more

போன வருடம் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடம், இந்த வருடம் கையில் ஐபிஎல் கோப்பை!

IPL 2024 How KKR Clinch IPL Title Details Here Idamporul

கடந்த வருடம் ஐபிஎல் லீக் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி இந்த ஐபிஎல்லில் கோப்பையை தன் வசம் ஆக்கி இருக்கிறது. பெரும்பாலும் யாருடைய வின்னிங் பிரடிக்சனிலும் கொல்கத்தா அணி இல்லை, அனைவரும் சிஎஸ்கே, மும்பை, ராஜஸ்தான் என கணித்துக் கொண்டு இருக்கும் போது சைலண்டாக சம்பவம் செய்து கோப்பையை நகர்த்தி இருக்கிறது கொல்கத்தா. அந்த அளவிற்கு பெரிய பவுலிங் யூனிட்டும் இல்லை, அந்த அளவிற்கு பெரிய பேட்டிங் யூனிட்டும் இல்லை, ஆனாலும் … Read more