செய்திகள்

Current news and updates.

விக்ரம் படக்கூட்டணியில் இணையும் நடிகர் நரைன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹாத் பசில், ஆன்டனி வர்கீஸ் என்று மிகப்பெரிய பட்டாளங்கள் களம் இறங்கும் விக்ரம் பட கூட்டணியில்...

இன்று முதல் தொடங்குகிறது பாராலிம்பிக்ஸ்!

ஒலிம்பிக் போட்டிகள் தற்போது தான் முடிந்த நிலையில் தற்போது பாராலிம்பிக்ஸ் டோக்கியோ-வில் தொடங்க இருக்கிறது. இதில் ஒட்டு மொத்தமாக 4500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியா சார்பில்...

பாலியல் சர்ச்சை வீடியோ – பாஜக பொது செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா

தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் குறித்த பாலியல் சர்ச்சை வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளித்த கே.டி.ராகவன், இது...

சக்தியை விரைவில் பிரிகிறேன் – உடுமலை கவுசல்யா

சமூக ஆர்வலர் என்ற பிம்பத்தில் வலம் வரும் கவுசல்யா கடந்த 2015 ஆம் ஆண்டு மாற்று சாதிப்பிரிவை சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....

சென்னையில் நில அதிர்வு! மக்கள் அதிர்ச்சி!

சென்னை நகரத்தில் பல்வேறு பகுதிகளில் முக்கியமாக, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், அடையாறு போன்ற பகுதிகளில் லேசான நில அதிர்வு இன்று 12.35 மணி அளவில் உணரப்பட்டதாக பலர்...

குறைத்து காண்பிக்கப்படுகிறதா கொரோனோ தொற்று…?

தொடர்ந்து நாற்பதாயிரத்தில் நிலையாக நின்று வந்த கொரோனோ தொற்று கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து வந்தது. ஆனால்...

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 11,359 பேருக்கு புதியதாக தொற்று,266 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,359 பேர் புதியதாக தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் நேற்றைய ஒரு நாளில் மட்டும் 266 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்....

தமிழகத்தில் வருகிறது 24 மணிநேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் – தமிழக அரசு

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மருத்துவம் மற்றும் மக்கள்நலவாழ்வு...

ஹேஸ்டாக் போரில் மாஸ்டரை வலிமையாக முந்திய ’வலிமை’

கடந்த ஜூன் மாதம் வரை ட்விட்டரில் இந்திய அளவில் அதிகமாக பகிரப்பட்ட ஹேஸ்டாக்குகளில் வலிமை முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஒரு காலத்தில் தெருக்களத்தில் நின்று தன்...

தலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் பஞ்சஷேர் மாகாணம்!

அமெரிக்க படைகள் வெளியேறிய ஏழு நாட்களுக்குள் தலிபான்கள் வரிந்து கட்டி அனைத்து மாகாணத்தையும் கைப்பற்றிய போதும் ஒரு மாகாணம் மட்டும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது. அது...