செய்திகள்

Current news and updates.

பெகாசஸ் விவகாரம்: இந்திய அரசின் நிறுவனமே இந்தியாவின் முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்ததா?

’ தி வயர் ‘ எனப்படும் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி பெகாசஸ் எனப்படும் இஸ்ரேலிய உளவுக் கருவியை வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாகவும்,மேலும் இந்தியாவில்...

அடுத்ததாக களம் இறங்குகிறது புதிய உயிர்க்கொல்லி வைரஸ் ’மார்பர்க்’

இரண்டு வருடமாகியும் இன்றளவும் கொரோனோ ஓய்ந்தபாடில்லை. அதற்குள்ளும் அடுத்த வைரஸ் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. வவ்வால்களிடம் இருந்து மனிதருக்கு பரவும் மார்பர்க் என்னும்...

பூமி என்னும் ஒரு உன்னத கிரகத்தை மனித இனமாகிய நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம் – ஐநா

பனிப்பொழிவு,நிலச்சரிவு,தொடர்மழை,ஓயாத அனல்,வெள்ளம், வரலாறு காணாத காட்டுத்தீ என்று எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் ஏதேனும் ஒரு இயற்கை பேரிடர் இருந்து கொண்டே தான் இருக்கிறது. புதைபடிவ எரிபொருள்கள், பசுமை...

தொடர்ந்து ஏழு நாட்களாக கீரிஸ் நாட்டில் எரியும் காட்டு தீ

கீரிஸ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தீவான ஈவியாவில் உள்ள பிரிஸ்டின் காட்டில் தொடர்ந்து ஏழாவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஏராளமான நிலப்பகுதிகளையும் வீடுகளையும் விழுங்கிய காட்டுத்தீ...

அவசர சிகிச்சை பிரிவில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்!

கவிஞர்,எழுத்தாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளராக அறியப்படும் பாரதி பாஸ்கர் மூளை அறுவைச்சிகிச்சைக்காக அப்போல்லோவின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவரின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் உள்ள ஒரு சிலர்...

ஈரான் மற்றும் ரஷ்யாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனோ பலிகள்!

இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னமும் ஓயாத கொரோனோ அலை மறுபடியும் உலக நாடுகளில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. ஈரானில் நேற்றைய நிலைப்படி 39,600 பேருக்கு தொற்று உறுதி...

1 யூனிட் மின்சாரத்திற்கு 2.36 ரூபாய் இழப்பு, 1 கி.மீ பேருந்து பயணத்திற்கு 59.15 ரூபாய் இழப்பு – வெள்ளை அறிக்கை

தமிழகத்தில் அரசுப்பேருந்து 1 கிலோ மீட்டர் தூரம் ஓடினால் 59.15 ரூபாய், போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுவதாகவும், மின்சாரத்துறையில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு தலா 2.36 ரூபாய்...

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூபாய் 2,63,976 கடன் – வெள்ளை அறிக்கை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மேலும், ரூபாய் 2,63,976 கடன் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விடுத்த வெள்ளை அறிக்கையில்  தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய அரசு...

தன் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி பப்ஜி மதன் உயர் நீதிமன்றத்தில் மனு

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டிற்கென ஒரு யூடியூப் சேனல் உருவாக்கி அதில் கொடிகட்டி பறந்தவர் பப்ஜி மதன். தொடர்ந்து தான் வெளியிடும் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதோடு...

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனோ தொற்று,447 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 447 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...