செய்திகள்

Current news and updates.

கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஒரு ஆய்வில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டவர்களுக்கு கொரோனோவிற்கு எதிரான நோய் தடுப்பாற்றல் பெருகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்....

பட்டியலின சமூகத்தை இழிவு படுத்தியதாக மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஏற்கனவே ரஜினி,விஜய்,ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பிரபலங்களை அவ்வப்போது அவதூறாக பேசி சர்ச்சைகள் செய்து கொண்டிருந்த மீரா மிதுன், தற்போது தான் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் குறிப்பிட்ட சாதியின்...

விஜய்யுடன் இணையும் செல்வராகவன்…?

நடிகர் விஜய் - பூஜா ஹெக்டே - இயக்குநர் நெல்சன் - சன்பிக்சர் நிறுவனம் ஆகியோர் ஒன்றாக இணையும் ' BEAST ' படத்தில் தற்போது செல்வராகவனும்...

இரண்டு நாளில் 13,247 பேரை சென்றடைந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

வயது முதிர்வின் காரணமாக தங்களுடைய அத்தியாவசிய மருத்துவ தேவைக்காக மருத்துவமனையை நாட முடியாமல் பலரும் இன்று வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் பயன் பெறும் வகையில் தமிழக...

135 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ – உலக சுகாதார அமைப்பு

கொரோனோ என்னும் நுண்கிருமியுடன் எப்படி போராடுவது என்று உலகமே விழி பிதுங்கி நிற்கும் இந்த சமயத்தில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ உலகெங்கும் பெருக்க தொடங்கி உள்ளது....

இந்தியாவில் வருகிறதா ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் ரயில்?

சுற்று சூழல் பாதுகாப்பு கருதியும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை குறைக்கும் பொருட்டும்  இந்திய ரயில்வேயில் ஹைட்ரஜன் வாயுக்கள் மூலம் இயங்கும் ரயிலை தொடங்க இருப்பதாக ரயில்வே...

ஏழு பதக்கங்களுடன் ஒலிம்பிக்கை நிறைவு செய்கிறது இந்தியா!

ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என்று மொத்தம் ஏழு பதக்கங்களுடன் டோக்கியோ ஒலிம்பிக்கை நிறைவு செய்திருக்கிறது இந்தியா. இதற்கு முன்னர் ஒலிம்பிக்கில் அதிகபட்சமாய் ஆறு...

ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீராஜ் சோப்ரா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் தலை சிறந்த வீரர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தங்கம் வென்று அசத்தி இருக்கிறார் இந்திய ஈட்டி எறிதல்...

மல்யுத்தம்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கஜகஸ்தானின் தவுலத் நியாஸ்பெகோவை 8-0 என்ற புள்ளி...

தமிழகத்தில் செப்டம்பர் 1-இல் பள்ளிகள் திறப்பா…?

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் 50 சதவிகிதம் மாணவர்களுடன் பள்ளிகள் இயங்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-இல் இருந்து ஒன்பது முதல்...