CWC 2023 | Match No 39 | ‘இன்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா’

CWC 2023 Match No 39 Australia Facing Afghanistan Today Idamporul

இன்றைய உலககோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி. இன்று நடக்க இருக்கும் உலககோப்பையின் 39 ஆவது லீக் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Australia Probable XI: David Warner, Travis Head, Mitchell Marsh, Steve Smith/Marnus Labuschagne, Josh Inglis (wk), Glenn … Read more

CWC 2023 | Match No 38 | ’இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது வங்கதேசம்’

CWC 2023 Match No 38 Bangladesh Facing Srilanka Today Idamporul

இன்றைய உலக கோப்பை லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது வங்க தேசம். இன்று நடக்க இருக்கும் உலககோப்பையின் 38 ஆவது லீக் போட்டியில், குஷல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Sri Lanka Probable XI: Pathum Nissanka, Kusal Perera/Dimuth Karunaratne, Kusal Mendis (c & wk), Sadeera … Read more

Bigg Boss Tamil 7 | Day 33 | Review | ‘விதிகளை மீறிய கேப்டன், கண்டித்து அனுப்பிய பிக்பாஸ்’

Bigg Boss Tamil 7 Day 33 Poornima Warned By Bigg Boss Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பத்து மூன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: மார்னிங் ஆக்டிவிட்டி – Shopping Repayment Task, Mace Table Task – Nomination For Jailing – கேப்டன்சி டாஸ்க் – Ayshu, Vichu, Jovika Conversation – VJ Archana Problems – Warning To Poornima மார்னிங் ஆக்டிவிட்டி டாஸ்க்காக, ஒவ்வொருத்தரும் இரண்டு பஞ்ச் டையலாக்குகளை இரு போட்டியாளர்களுக்கு டெடிகேட் செய்ய … Read more

CWC 2023 | ’உலக கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்’

CWC 2023 Hardik Pandya Ruled Out Of World Cup Tournament Fact Here Idamporul

நடப்பு உலக கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக ஒரிரு லீக் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். ஆனால் தற்போது ஒட்டு மொத்தமாக உலககோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பிரதீஷ் கிருஷ்ணா அணியில் இணைய இருக்கிறாராம். “ ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் நல்ல உடல் தகுதியுடன் விளையாடும் நட்சத்திர வீரர்கள், உலககோப்பைக்கு … Read more

நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம், இடிபாடுகளில் சிக்கி 131 பேர் பலி!

Nepal Earth Quake 131 People Dead 04 11 23 Idamporul

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 131 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல இடிந்து தரைமட்டமாகியது. தற்போது வரை இடிபாடுகளில் சிக்கி 131 பேர் பலியாகி இருக்கின்றனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதால் பலி எண்ணிக்கையும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ தேசிய பேரிடர் மேலாண்மை குழு, தீவிரமான மீட்பு பணிகளில் ஈடுபட்டு இடிபாடுகளில் … Read more

CWC 2023 | Match No 34 | ‘இன்றைய லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது ‘

CWC 2023 Match No 34 Netherland Facing Afghanistan Today Idamporul

இன்று நடக்க இருக்கும் உலககோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஆப்கானிஸ்தான். இன்று நடக்கவிருக்கும் உலககோப்பையின் 34 ஆவது லீக் போட்டியில், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, ஹஸ்மத்துலா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். Netherlands Probable XI: Vikramjit Singh, Max O’Dowd, Wesley Barresi, Colin Ackermann, Scott Edwards (c & wk), … Read more

CWC 2023 | ‘ஆஸ்திரேலியாவிற்கு பறந்த மார்ஷ், பரிதாப நிலையில் ஆஸ்திரேலிய அணி’

CWC 2023 Mitchell Marsh Flies To Australia For Some Personal Reasons Idamporul

ஒரு சில காரணங்களுக்காக மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியாவிற்கு பறந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் மேக்ஸ்வெல் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இது போக மிட்செல் மார்ஷ் வேறு ஏதோ பெர்சனல் காரணங்களை சொல்லி ஆஸ்திரேலியாவிற்கு பறந்து இருப்பதால், ஆஸ்திரேலிய அணி பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. “ இரண்டு நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க இயலாமல் இருப்பது, நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு தான். ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் … Read more

CWC 2023 | Match No 33 | ‘இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா’

CWC 2023 Match No 33 India Facing Srilanka Today Idamporul

இன்று நடக்க இருக்கும் உலக கோப்பை லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா. இன்று நடக்க இருக்கும் ஓரு நாள் போட்டி உலககோப்பைக்கான லீக் போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, குஷல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். India Probable XI: Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), … Read more

Bigg Boss Tamil 7 | Day 31 | Review | ‘அவனே ஒரு ஜோக்கர், அவனே ஒரு முட்டா பய, அவன்கிட்டலாம் சண்ட போட்டுட்டு இருக்க முடியுமா?’

Bigg Boss Tamil 7 Day 31 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பத்து ஒன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: அக்‌ஷயா Hugs பிரதீப் – நிக்ஸன் And ஐஷு Conversation About பிரதீப் – ஹவுஸ்மேட்ஸ் About பிரதீப் – நிக்ஸன் ப்ரேக் அப் – பிக்பாஸ் டேலண்ட் ஷோ கூல் சுரேஷ் உடனான விவாதத்தால் ரொம்ப உடைந்து இருந்த பிரதீப், அக்‌ஷயாவிடம் கேட்டு ஒரு Hug வாங்கிக் கொண்டார். ’என்ன ஏமாத்திட்டான் மச்சான், எனக்கு … Read more

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி ஒய்வை அறிவித்தார்!

David Willey Retirement Announcement After CWC 2023 Idamporul

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக அறியப்படும் டேவிட் ஜோனதன் வில்லி, உலக கோப்பை முடிந்த பின், அனைத்து விதமான கிரிக்கெட் பார்மட்களிலும் இருந்து ஒய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறார். இதுவரை 70 ஒரு நாள் போட்டிகள் விளையாடி இருக்கும் வில்லி 94 விக்கெட்டுக்கள் கைப்பற்றி இருக்கிறார். இங்கிலாந்து அணி முழுக்க முழுக்க சீனியர் பிளேயர்களின் கட்டமைப்பாக இருக்கிறது. இளைஞர்களை அழைத்து வாய்ப்பு கொடுக்காமல், … Read more