லிபியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் புயலால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பேர் பலி!

Libya Flood Kills Over 20000 Many Missing Fact Here Idamporul

லிபியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் புயலால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டேனியல் புயலின் விளைவால் லிபியாவில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டு, ஆண்டின் 360 நாட்களும் வறண்டே காணப்படும் நீர் நிலைகள் எல்லாம் வழக்கத்திற்கு மாறாக நிரம்பி அணைகள் சிலனவும் உடைந்து, பெரும்பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வரை இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. “ பலரும் வெள்ளத்தில் அடித்து காணாமல் சென்று இருப்பதால் … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு, ஒரே வாரத்தில் 113 தொற்றுகள் பதிவு!

TN Dengue Cases Filed 113 In One Week Idamporul

தமிழகத்தில் மீண்டும் டெங்கு பரவல் அதிகரித்து இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 டெங்கு தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. சராசரியாக நாளொன்றுக்கு 20 தொற்றுகள் தமிழகத்தில் பதிவாகி வருவதாகவும், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. “ தமிழகம் மற்றும் புதுச்சேரிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் இரு மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன “

இடம்பொருள் கணிப்பு | ஆசிய கோப்பையை வெல்ல போகும் அணி எது?

Asia Cup 2023 Winning Prediction Idamporul

சூப்பர் 4 பிரிவில் வங்க தேசம் ஏற்கனவே எலிமினேட் ஆகி விட்ட நிலையில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகளினுள் எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்பதை பார்க்கலாம். பாகிஸ்தான், இலங்கை என இரு அணிகளையும் தோற்கடித்து விட்டு இறுதிப் போட்டிக்குள் சென்று உட்கார்ந்து இருக்கிறது இந்திய அணி. இலங்கை பாகிஸ்தான் இடையிலான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து விட்டு இந்தியா வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இலங்கை அணியிடம் ஒரு … Read more

ரோஹிட் இன்று ரோஹிட்டாக இருப்பதற்கு தோனியே காரணம் – கவுதம் காம்பீர்

Rohit Is Now Rohit Because Of Dhoni Only Says Gambhir Idamporul

ரோஹிட் ஷர்மா இன்று ரோஹிட் ஷர்மாவாக இருப்பதற்கு காரணமே தோனி தான் என காம்பீர் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கூறி இருக்கிறார். ரோஹிட் ஷர்மாவின் கடினமான காலக்கட்டங்களில் தொடர்ந்து அவரை அணியில் நிலைக்க வைத்து அவரை இந்த அளவிற்கு உயர வைத்த பெருமை எல்லாம் நிச்சயம் தோனியையே சாரும். ரோஹிட் இன்று இந்த அளவிற்கு இருக்கிறார் என்றால் அதன் பெரும்பாலான காரணம் அன்று கேப்டனாக இருந்த தோனி மட்டும் தான் என காம்பீர் கூறி இருக்கிறார். … Read more

நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் இருவர் பலி!

Nipha Virus Two Dead In Kerala Idamporul

நிபா வைரஸ் பாதிப்பால் கேரளா கோழிக்கோடில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிபா வைரஸ் பாதிப்பின் காரணமாக கேரள மாநிலம் கோழிக்கோடில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிபா வைரஸ் பாதிப்பினால் தான் இருவர் பலியாகி இருக்கின்றனர் என ஆய்வின் மூலம் உணர்ந்ததும் மாநில சுகாதாரத்துறை மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை இணைந்து அவசர நிலையாக குழு அமைத்து செயல்பட துவங்கி இருக்கிறது. “ வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவரவும் இருப்பதாகவும், வேறு … Read more

விராட் கோஹ்லி, ராகுல் அதிரடியில் வீழ்ந்தது பாகிஸ்தான்!

Asia Cup 2023 Super Four Match No 3 IND v PAK India Won By Big Margin Idamporul

ஆசிய கோப்பையின் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி. முதலில் ஆடிய இந்திய அணி விராட் கோஹ்லி 122(94) மற்றும் கே எல் ராகுல் 111(106) சதத்தால் 356 ரன்கள் குவித்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்து 228 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அபாரமாக பந்து வீசியா குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து … Read more

மொரோக்கோ நிலநடுக்கம், பலி எண்ணிக்கை மூன்றாயிரத்தை தாண்டியது!

Morocco Earth Quake Death Toll Rises To 3000 Idamporul

மொரோக்கோ நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை மூன்றாயிரத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மொரோக்கோவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் நாடே சோக அதிர்வலையில் இருக்கிறது. பலி எண்ணிக்கையும் மூவாயிரத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இடிபாடுகளில் சிக்கி பலரும் காயமுற்று இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர். “ அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பேரிடர் மீட்பு குழுவும் இணைந்து மொரோக்கோ மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர் “

Asia Cup 2023 | Super Four | ‘இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

Asia Cup 2023 Super Four Match No 3 India Facing Pakistan Today Idamporul

ஆசிய கோப்பையின் இன்றைய சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. ஆசிய கோப்பையின் சூப்பர் 4 பிரிவின் மூன்றாவது போட்டியில், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது ரோஹிட் தலைமையிலான இந்திய அணி. முதல் போட்டி மழை காரணமாக முடிவு இல்லாமல் போனதை அடுத்து இன்றைய போட்டியாவது நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். Pakistan Probable XI: Fakhar Zaman, Imam-ul-Haq, Babar Azam (c), Mohammad Rizwan (w), Agha Salman, … Read more

தக்காளி விலை நான்கு ரூபாய்க்கு சரிவு, சோகத்தில் விவசாயிகள்!

Tomato Price Dropped To Rupees Four 08 09 23 Idamporul

தக்காளின் விலை கிலோ நான்கு ரூபாய்க்கு சரிந்ததால், தக்காளி விதைத்த விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர். கிலோ 150 ரூபாய் வரை விற்ற தக்காளியால், விவசாயிகள் பலரும் நிலத்தில் தக்காளியை விதைத்தனர். ஆனால் ஒரு மாதத்திற்குள் தற்போது தக்காளியின் விலை மளமளவென குறைந்து நான்கு ரூபாய்க்கு சரிந்ததால், விவசாயிகள் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று விதைத்த தக்காளியை எல்லாம் சாலையில் கொட்டி வருகின்றனர். “ ஒரு மாதத்திற்கு முன்னாள் தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயிகளையும் பார்த்தோம், தற்போது தக்காளியால் கடனாளிகளாக … Read more

இந்தியா என்ற பெயரே பொருத்தமானதும் போதுமானதாகவும் உள்ளது – வெற்றிமாறன்

Name India Is Much Enough For Our Country Idamporul

இந்தியா என்ற பெயரே பொருத்தமானதும், போதுமானதாகவும் உள்ளதாக வெற்றிமாறன் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்தியா என்ற பெயர் ‘பாரத்’ என மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கும் வேளையில் அதற்கு பரவலாக எதிர்ப்புகள் பெருகி வருகிறது. இந்தியா என்ற பெயரே நமது நாட்டிற்கு பொருத்தமானதும் போதுமானதுமாகவும் உள்ளதாக இயக்குநர் வெற்றிமாறனும் இது குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். “ ஒரு குழப்பங்களை ஏற்படுத்தி அதை வைத்து அரசியல் செய்வதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறது ஒன்றிய அரசு, … Read more