செய்திகள்

Current news and updates.

Asia Cup | Match No 2 | வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை!

ஆசியகோப்பையின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இருக்கிறது.இலங்கை மற்றும் வங்கதேசம் இடையிலான ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய...

வரும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் மிதமான மழை இருக்கும்!

வரும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதை...

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு 10 மாவட்டங்களில் மழை இருக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.நாளை மற்றும்...

நீயும் வா சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம், நெகிழ வைத்த நீராஜ் சோப்ரா!

ஹங்கேரி உலக ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீராஜ், வெள்ளி வென்ற பாகிஸ்தான் வீரரையும் அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டது நெகிழ வைத்து இருக்கிறது.ஹங்கேரி உலக...

WC Chess Final | ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்!

ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்.உலக செஸ் சாம்பியன் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி, உலகின் நம்பர் ஒன் வீரர்...

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருக்கின்றனர் – டாடா குழுமம் சந்திரசேகரன்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருப்பதாக கூறி டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் பெருமிதம் தெரிவித்து இருக்கிறார்.தொழில் 4.0 -வின் கீழ் ஓரகடத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப...

கவர்னரை தேர்தலில் நிற்க சொல்லும் உதயநிதி, ஒரு குரூப் 4 எழுதி பாஸ் பண்ணி காட்டட்டுமே!

கவர்னரை தேர்தலில் நிற்க சொல்லும் உதயநிதி ஸ்டாலின், தமிழக தேர்வாணையம் நடத்தும் ஒரு குரூப் 4 எழுதி பாஸ் பண்ணி காட்டட்டுமே என அண்ணாமலை கூறி இருக்கிறார்.கவர்னரை...

விரைவில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

விரைவில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ‘ககன்யான்’ திட்டம் செயல்வடிவம் பெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறி இருக்கிறார்.சந்திராயன் 3 -யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக,...

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்க்கும் கர்நாடக பாஜக!

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கர்நாடக பாஜக கர்நாடாவில் போர்க்கொடியை தூக்கி இருக்கிறது.தமிழகத்திற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடக பாஜக, கர்நாடக முழுக்க மக்களை...

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எச்சரிக்கும் விதமாக, மீண்டும் ஏவுகணை சோதனையை நிகழ்த்திய வடகொரியா!

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் கூட்டுப்பயிற்சியை எச்சரிக்கும் விதமாக, மீண்டும் ஏவுகணை சோதனையை நிகழ்த்தி காட்டி இருக்கிறது வடகொரியா.அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து அடிக்கடி ராணுவ...