நீட் போராட்டத்திற்காக அமைச்சர் பதவியையும் இழக்க தயார் – உதயநிதி

Ready To Lost Miniter Post Says Udhayanithi Stalin Idamporul

நீட் போராட்டத்திற்காக என்னுடைய அமைச்சர் பதவியையும் இழக்க தயார் ஆக தான் இருக்கிறேன் என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறி இருக்கிறார். ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி தேர்வு தமிழகத்தில் பல மாணவர்களை கருணையின்றி கொலை செய்து வருகிறது. இனி தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுக்க அனைவரையும் ஒன்று சேர்ப்போம். இந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் என்னுடைய அமைச்சர் பதவியையும் இழக்க தயார் … Read more

ஏன் யோகியின் காலில் விழுந்தார் ரஜினி? விமர்சனத்துக்கு உள்ளான ரஜினியின் செயல்!

Rajinikanth Touches Yogi Feet At Lucknow Idamporul

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலைக்கு பக்தி சுற்றுலா மேற்கொண்டு விட்டு லக்னோவில் இருக்கும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களையும் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. கிட்டதட்ட 20 வயது வேறுபாடு உடைய நடிகர் ரஜினிகாந்த் ஏன் யோகியின் காலில் விழ வேண்டும் … Read more

உலகப் புகழ்பெற்ற ’மீம்ஸ் நாயகன்’ சீம்ஸ் டாக் கேன்சரால் மரணம்!

World Famous Cheems Dog Died At 12 Idamporul

உலகம் முழுக்க புகழ்பெற்ற மீம்ஸ் நாயகன் சீம்ஸ் டாக் கேன்சரால் மரணம் அடைந்து இருக்கிறது. உலகம் முழுக்க மீம்ஸ் மூலம் புகழ்பெற்ற சீம்ஸ் டாக் 12 வயதில் கேன்சரால் மரணம் அடைந்து இருக்கிறது. மீம்ஸ்களின் நாயகனாக உலா வந்த சீம்ஸ் கடந்த ஒரு வருடங்களாகவே கேன்சராம் அவதிப்பட்டு வந்ததாம். தொடர்ந்து நோய்க்கு எதிராக போராடி வந்த சீம்ஸ் நேற்றைய தினம் அகால மரணத்தை எதிர்கொண்டு இருக்கிறது. “ சீம்ஸ் டாக்கின் இறப்பிற்கு உலகம் முழுக்க இருக்கும் அதன் … Read more

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல், 5 பேர் பலி!

Russia Missile Attack On Ukraine 5 Dead 37 Injured 19 08 23 Idamporul

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர், 40 -க்கும் மேற்பட்டோர் காயம். தொடர்ந்து 542 ஆவது நாளாக ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. நேற்று ரஷ்யா, உக்ரைனின் செர்கிவ் நகரில் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். ட்ரோன்களின் மூலமும் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகிறது ரஷ்யா. “ ரஷ்யா தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் … Read more

வட இந்தியாவை கதிகலங்க வைத்த மழை, அடுத்தது தமிழகம் தான் எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

Heavy Rain Warning To TN Between October To December 2023 Idamporul

இந்த ஆண்டு வழக்கத்தை விட வட இந்தியாவில் மழை பொழிவு அதிகம் இன்னமும் வெள்ளத்தில் மிதந்து கொண்டு தான் இருக்கிறது. அடுத்தது தமிழகம் தான் என எச்சரித்து இருக்கிறது வானிலை ஆய்வு மையம். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட இந்தியாவை வானிலையும், மழையும் வாட்டி வதைத்து இருக்கிறது. அடுத்ததாக தமிழகம் தான், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் தமிழகத்திற்கு முக்கியமான மாதங்கள், வழக்கத்தை விட இந்த முறை மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என … Read more

ட்விட்டரில் 10 மில்லியன் பாலோவர்களை எட்டியது சிஎஸ்கே!

Chennai Super Kings Is The First Team Having 10 Millions Followers In Twitter Idamporul

ஐபிஎல்-லின் ஆண்டை அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டரில் 10 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறது. ஐபிஎல் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டு இருக்கும் சிஎஸ்கே அணி, ட்விட்டரில் 10 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் அணிகளிலேயே அதிக பாலோவர்ஸ்சை ட்விட்டரில் கொண்ட அணி என்ற பெருமையை பெறுகிறது சிஎஸ்கே. ” 14 சீசன்கள், 12 ப்ளே ஆஃப்கள், 10 … Read more

IPL | ‘லக்னோவை விட்டு விலகுகிறாரா கவுதம் காம்பீர்?’

IPL Gautam Gambhir Leaving LSG Fact Here Idamporul

லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர், லக்னோவை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லக்னோ அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கவுதம் காம்பீர் தற்போது நிர்வாகத்திடம் ஏற்பட்ட ஒரு சில மோதல்களால் அணியை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் சீசனில் கொல்கத்தாவுடன் ஆலோசகராகவோ, பயிற்சியாளரகவோ செயல்பட காம்பீர் திட்டமிட்டு இருகிறாராம். காம்பீரை பொறுத்தவரை ஒரு அணியை கையில் கொடுத்து விட்டால் அந்த அணி முழுக்க முழுக்க அவர் செயல்பாட்டில் மட்டும் … Read more

ஓய்வை திரும்ப பெற்றார் ஸ்டோக்ஸ், மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைகிறார்!

Ben Stokes Returned To England Cricket Team Idamporul

ஓய்வை திரும்ப பெற்றார் பென் ஸ்டோக்ஸ், மீண்டும் இங்கிலாந்து அணியுடன் இணைகிறார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வை திரும்ப பெற்று இருக்கிறார். வருகின்ற நியூசிலாந்து தொடருக்கு எதிரான ஸ்குவாடிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. வரும் உலககோப்பை தொடரிலும், ஸ்குவாடில் அவரை இணைக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து இருக்கிறதாம். இந்திய அணியைப் போல இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டரும் வீக்காகவே இருக்கிறது. புதிதாக ஒரு பிளேயரை இணைத்து குறுகிய காலக்கட்டத்தில் அவரை … Read more

உலககோப்பைக்கான இந்திய அணி ஸ்குவாடில் திலக் வர்மா?

Tilak Varma In World Cup Squad 23 Fact Here Idamporul

உலககோப்பைக்கான இந்திய அணி ஸ்குவாடில் திலக் வர்மாவை இணைத்திட பிசிசிஐ யோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மாவை உலககோப்பை ஸ்குவாடிலும் ஈடுபடுத்திட பிசிசிஐ திட்டமிட்டு வருகிறதாம். கே எல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ் என்ற மூன்று வீரர்கள் மிடில் ஆர்டருக்கான போட்டியில் இருக்கும் போது, தற்போது திலக் வர்மாவும் அந்த போட்டிக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறார். “ தற்போது இருக்கும் வீக்கான … Read more

ஹர்திக் பாண்டியா நீக்கம், கேப்டனாகும் ஜஸ்ப்ரீட் பும்ரா!

IRE VS IND T20 Series Jasprit Bumrah Take A Lead Idamporul

அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு ரெஸ்ட் கொடுத்து விட்டு கேப்டனாக பும்ராவை களம் இறக்கி இருக்கிறது பிசிசிஐ. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில், ஹர்திக் பாண்டியாவிற்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, ஜஸ்ப்ரிட் பும்ராவை அணிக்கு கேப்டனாக நியமித்து இருக்கிறது பிசிசிஐ. துணை கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய ரின்கு சிங்கிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. ” எவ்வளவு தான் பிசிசிஐ தேர்வுக்குழுவை ஒட்டு மொத்தமாக அனைவரும் சாடினாலும் கூட, அது அது … Read more