எந்தெந்த அணிகள் உலககோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும், மெக்ராத் கணிப்பு!

Which Teams Will Reach Semi Final Glenn Mcrath Idamporul

எந்தெந்த அணிகள் உலககோப்பைக்கு தகுதி பெரும் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணித்து இருக்கிறார். ஒரு நாள் போட்டிக்கான உலககோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில் எந்தெந்த அணிகள் செமிஸ்க்கு தகுதி பெறும் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணித்து இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட ஆஸ்திரேலியாவும் செமிபைனலில் இருக்கும் என அவர் கூறி இருக்கிறார். இந்தியாவில் நடைபெற இருப்பதால் நிச்சயம் களம் பெரும்பான்மையாக இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும், பாகிஸ்தான் … Read more

IPL | பெங்களுரு அணி நிர்வாகத்தில் மாற்றம், இனி ஒவ்வொரு சீசனும் கப் வேட்டை தான் போல!

Andy Flower Joined In RCB As Head Coach Idamporul

பெங்களுரு அணி நிர்வாகத்தில் மாற்றம், இனி ஒவ்வொரு சீசனும் கப் வேட்டையை துவங்க இருக்கிறது பெங்களுரு அணி. ஐபிஎல்-லில் 16 சீசன்கள் விளையாடி இருந்தும் கூட இன்னமும் ஒரு கோப்பையை கூட வென்றதில்லை பெங்களுரு அணி. அதனை கருத்தில் கொண்டு இந்த முறை பெங்களுரு அணி நிர்வாகம், திறன் மிக்க ஜிம்பாப்பேவை சேர்ந்த ஆன்டி பிளவர் அவர்களை தலைமை பயிற்சியாளராக நியமித்து இருக்கிறது. இனி ஒவ்வொரு சீசனும் ஆர்சிபிக்கு கப் வேட்டை தான் போல. ஆன்டி பிளவர் … Read more

இந்திய அணியை உலககோப்பைக்கு நேர்மறையான எண்ணங்களுடன் அனுப்பி வையுங்கள் – அஷ்வின்

R Ashwin

இந்திய அணியை உலககோப்பைக்கு நேர்ம்றையான எண்ணங்களுடன் அனுப்பி வையுங்கள் என இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் அஷ்வின் கோரிக்கை விடுத்து இருக்கிறார். தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக ரசிகர்கள் ஆத்திரத்துடன் பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இது அவர்களின் விளையாட்டை நிச்சயம் களத்தில் பாதிக்கும். ஆதலால் இந்திய அணியை ஒரு நேர்மறையான எண்ணங்களுடன் உலககோப்பைக்கு அனுப்பி வையுங்கள் என ரவிச்சந்திரன் அஷ்வின் கோரிக்கை விடுத்து இருக்கிறார். தொடர்ந்து இந்திய அணி சரியான கலவையில் வீரர்களை தேர்ந்து … Read more

உலக கோப்பைக்கு உண்மையில் தயாராக தான் இருக்கிறதா இந்திய அணி?

Current Indian Team Is Fit For WC 2023 Analysis Here Idamporul

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் எல்லாம் தோல்வியை எதிர்கொள்ளும் இந்திய அணியை பார்க்கும் போது, உலககோப்பைக்கு இந்திய அணி உண்மையில் தயாராக தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. உலககோப்பைக்கே தகுதி பெறாத அணிகளிடம் எல்லாம் இந்திய அணி தோற்கும் போது, நிச்சயம் இந்திய அணி உலககோப்பைக்கு தயாராக தான் இருக்கிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து இருக்கிறது. 100 நல்ல வீரர்கள் ஸ்குவாடில் இருக்கலாம். ஆனால் அதில் புரிதல் உள்ள 11 பேரை தேர்ந்தெடுத்து அணியை கட்டமைப்பதில் … Read more

எந்த மதத்திற்கும் எதிராக எதிர்ப்பு பேச்சுகள் கூடாது – உச்சநீதிமன்றம்

Supreme Court of India Condemns Haryana Communal Rioters Idamporul

எந்த மதத்திற்கும் எதிராக எதிர்ப்பு பேச்சுகள் கூடாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. ஹரியானாவில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 6 பேர் பலியானதை அடுத்து, உச்சநீதிமன்றம் மாநில அரசையும், ஹரியான மாநில காவல்துறையையும் வன்மையாக கண்டித்து இருக்கிறது. எந்த மதத்திற்கும் எதிராக எதிர்ப்பு பேச்சுகள் கூடாது. யார் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்து இருக்கிறது. பெரும்பான்மையினரின் அமைதிக்காக, சிறுபான்மையினர் மீது என்ன குற்றம் இழைக்கப்பட்டாலும் அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருக்க … Read more

மத கலவரங்களால் ஸ்தம்பிக்கும் இந்தியா, சர்வதேச அளவில் இந்தியா தலைகுனியும் அவலம்!

India Stalled By Communal Riots Reason Here Idamporul

தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்றுவரும் மதகலவரங்களால் இந்தியா சர்வதேச அளவில் தலைகுனியும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது. மணிப்பூர் கலவரம், தற்போது ஹரியானாவில் மதக்கலவரம் என்று இந்தியாவில் ஆளும் ஒன்றிய அரசின் கீழ் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் மத ரீதியான கலவரங்கள் பெருகிவருகிறது. இதனால் சர்வதேச அளவிலும், சர்வதேச மேடைகளிலும் இந்தியா எதையும் பேச முடியாத அளவிற்கு தலைகுனியும் அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஒருசாரருக்கும் மட்டும் ஆதரவாக இருந்து விட்டு கலவரத்தை அடக்க … Read more

ஒரு நாள் உலககோப்பை ஸ்குவாடில் ரவிச்சந்திரன் அஸ்வின்?

Ashwin Back To World Cup ODI Squad Fact Here Idamporul

ஒரு நாள் உலக கோப்பை ஸ்குவாடில் ரவிச்சந்திரன் அஸ்வினை இணைக்க பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு சமநிலையான அணி இல்லாமல், உலக கோப்பைக்கே தகுதி பெறாத மேற்கிந்திய தீவுகள் அணியுடன் எல்லாம் இந்திய அணி தோற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அஸ்வின் போன்ற சீனியர் வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து உலக கோப்பைக்குள் அணியை பலப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். அஸ்வின் கடைசியாக இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் … Read more

நாயகன் மீண்டும் வருகிறான், அயர்லாந்து தொடரில் இணையும் பும்ரா!

Bumrah Listed In Ireland T20 Series He Is Back Idamporul

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இணைக்கப்பட்டு இருக்கிறார். கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜஸ்ப்ரீட் பும்ரா விளையாடி பார்த்தது. அதற்கு பின் தொடர் காயங்களால் எந்த பெரிய போட்டிகளிலும் பும்ராவின் பெயர் இல்லை. தற்போது அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரீட் பும்ரா இணைக்கப்பட்டு இருப்பது துவண்டு போன இந்திய அணிக்கு நிச்சயம் உந்துதலாக இருக்கும். “ ஜஸ்ப்ரீட் பும்ராவின் ரிட்டன்ஸ் நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு … Read more

விளைச்சல் பயிரை அறுவடை செய்யும் வரைக்கும் கூட உங்களால் பொறுக்க முடியாதா – சென்னை உயர்நீதிமன்றம்

Madras High Court Questioning NLC Idamporul

விளைச்சல் பயிரை அறுவடை செய்யும் அளவுக்கு கூட உங்களால் பொறுக்க முடியாதா என சென்னை உயர்நீதிமன்றம் NLC-யிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது. NLC நிர்வாகம் அறுவடை நிலங்களை கையகப்படுத்தி இருந்தாலும் கூட, அதில் விவசாயிகளை பயிரிட அனுமதித்து இருந்தது. ஆனால் தற்போது 10 நாட்களில் அறுவடை செய்ய இருந்த பயிர் நிலத்தை அவசர அவசரமாக கனரக வாகனங்களை நிலத்தில் விட்டு நாசப்படுத்தி NLC அபகரித்து இருப்பதை சென்னை உயர்நீதிமன்றம் வன்மையாக கண்டித்து இருக்கிறது. ” NLC யின் … Read more

சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிப்பு, அப்படி என்ன தான் சஞ்சு மீது ரோஹிட்க்கு காண்டு?

WI VS IND First ODI Sanju Samson Again Not Listed In Squad Idamporul

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று துவங்கி இருக்கும் நிலையில், கேப்டன் ரோஹிட் ஷர்மா சஞ்சு சாம்சனை விட்டு விட்டு ஸ்குவாடில் இஷான் கிஷனை அணியில் தேர்வு செய்தது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. ரோஹிட் தொடர்ந்து சஞ்சுவை புறக்கணிப்பது சஞ்சு ரசிகர்களை கோபமடைய செய்து இருக்கிறது. “ … Read more