மதுரை என்றாலே வீரம் என்று சொல்வார்கள், ஆனால் அதன் தொன்மை குறித்து உங்களுக்கு தெரியுமா?

Its All About Madurai Ancient City Idamporul

உலகின் மிகப்பழமையான நாகரீகம் என்பது யூப்ரடிஸ் மற்றும் டைகரிஸ் ஆறுகளுக்கு இடையிலான ஈராக்கின் மெசபடோமியா நாகரீகம் என்று தான் வரலாறு கூறுகிறது. அது கிட்ட தட்ட 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் அதற்கும் பழமையான நாகரீகங்கள் எல்லாம் நம் தமிழ் நாகரீகத்தில் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் கொஞ்சம் கொஞ்சமாக தொல்லியல் ஆய்வில் கிடைத்து வருகின்றன. கூடல் நகர், தூங்கா நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மதுரை கிட்டதட்ட 10,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க கூடும் என்று கீழடியில் … Read more

இந்த சம்பவம் நிச்சயம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சம்பவமாக நிலைத்து நிற்கும்!

TATA IPL 2024 KKR vs RR Jos Buttler Single Handely Finish The Match For RR Idamporul

223 ரன்கள் ராஜஸ்தானுக்கு இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா, அதிரடி காட்டினாலும் ராஜஸ்தான் வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர். சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா என கொல்கத்தா பவுலர்கள் ராஜஸ்தான் அணியின் வீரர்களை திணறடித்துக் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் ஒரே ஒருவர் மட்டும் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் நங்கூரம் போட்டுக் கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் 36 பந்துகளில் 96 ரன்கள் தேவை, யாருக்குமே ராஜஸ்தான் ஜெயிக்கும் என்று துளி கூட … Read more

” இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பற்றிய அரிய தகவல்கள் ”

Its All About Viswanathan Ananth The Grand Master Tamil Idamporul

டிசம்பர் 11, 1969 யில் மயிலாடுதுறையில் பிறந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். தாயார் சுஷிலா, சதுரங்கத்தில் கில்லாடியான சுஷிலாவிடம் இருந்து 5 வயதில் இருந்தே விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கம் கற்க ஆரம்பித்தார். தனது 14 வயதில் இளையோர்களுக்கான உலகளாவிய செஸ் சாம்பியன்சிப்பில் பட்டம் வென்றார். 1988 யில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அதே வருடத்தில் அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. பின்னர் 1990-91 காலக்கட்டத்தில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. … Read more

‘அன்று அமைதிகளம், இன்று அதிரடி களம் – சன்ரைசர்ஸ்சின் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் என்ன? ‘

IPL 2024 This Is A Never Ever Seen SRH Under Pat Cummins Idamporul

ஒரு காலத்தில் சன்ரைசர்ஸ் விளையாடும் போட்டி என்றாலே டிவியை ஆஃப் பண்ணி செய்து விடுவோம், ஏன் என்றால் நிச்சயம் அது ஒரு குறைந்த ஸ்கோர் மேட்ஸ் ஆக தான் இருக்கும். போட்டியில் விறு விறுப்பு இருக்காது, ஒட்டு மொத்தமாக டி20 போட்டி போலவே இருக்காது. பெரும்பாலும் சன்ரைசர்ஸ் ஒரு குறைந்த பட்ச ஸ்கோர் அடித்து விட்டு, அவர்களது சிறந்த பவுலர்களால் அதை டிபெண்ட் செய்வார்கள் அது தான் அவர்களின் பலமாக இருந்தது. இதே பார்முலாவை பல வருடங்களாக … Read more

ஹர்திக்கின் தவறான முடிவுகளால் கலக்கம் காணும் மும்பை அணி!

IPL 2024 Hardik Pandya Having Confused Decision That Makes Mumbai Loss Idamporul

அவ்வப்போது ஹர்திக் பாண்டியா எடுக்கும் தவறான முடிவுகளால் மும்பை அணி கலக்கம் கண்டு வருகிறது. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்தே, பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. அவ்வப்போது ஆர்வக்கோளாறுகளால் அவர் எடுக்கும் முடிவுகளால் மும்பை அணி கலக்கம் கண்டு வருகிறது. நேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் கூட அவர் செய்த சில தவறுகளே அணிக்கு பாதகமாய் ஆகி இருக்கிறது. கடந்த போட்டியில் 5 விக்கெட்டுக்களை குவித்த ஜஸ்ப்ரிட் பும்ராவை ஏன் நியூ பாலில் … Read more

ஏன் பெங்களுரு அணி ஒவ்வொரு வருடமும் ஐபிஎல்லில் சொதப்புகிறது?

IPL 2024 Why RCB Team Is So Unlucky In IPL Idamporul

கிட்ட தட்ட 16 ஐபிஎல் சீசன்களில் 1 கோப்பை கூட ஏன் பெங்களுரு அணிக்கு கிட்டவில்லை என்பதற்கு இங்கு பல காரணங்கள் இருக்கிறது. பொதுவாக பெங்களுரு அணி நிர்வாகம் ஏலத்தில் மூன்று நான்கு பெரும் புள்ளிகளுக்கு பல கோடி நிர்ணயித்து ஏலத்தில் எடுத்து விட்டு, மீதி வீரர்களுக்கு காசு இல்லாமல் அல்லாடிக் கொண்டு நிற்கும். கிட்ட தட்ட 16 சீசன்களும் நடந்த கதை இது தான். மூன்று நான்கு பேட்டர்ஸ்களுக்கு அல்லது ஒரிரு பவுலர்களுக்கு கோடிகளை அள்ளிக் … Read more

சைபர் கிரைம் குற்றங்கள் அதிகமாக நடக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு 10 ஆவது இடம்!

World Report 2024 India Ranked 10th In Cyber Crime Cases Idamporul

சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளாவிய அளவில் நடக்கும் நாடுகளில், இந்தியாவிற்கு 10 ஆவது இடம் என உலகளாவிய தரவுகள் தகவல் விடுத்து இருக்கிறது. சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் முறைகேடுகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியல் ஒன்றை உலகளாவிய தரவுகளை தரும் ஒரு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில் ரஷ்யா, உக்ரைன், சீனா உள்ளிட்ட நாடுகள் முதல் மூன்று இடத்திலும், இந்தியா 10 ஆவது இடத்திலும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இணையத்தில் உலவி வரும் … Read more

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழை!

Moderate Rains In South Tamilnadu And Delta Districts Idamporul

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலும் ஒரு சில டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வருவதாகவும், இன்னும் 24 மணி நேரத்திற்கு ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. “ கடும் வெப்பம் தமிழகத்தையே சுட்டு எரித்து வந்த நிலையில் இந்த மிதமான … Read more

IPL 2024 | Match No 25 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2024 Match No 25 RCB Facing MI Today Idamporul

ஐபிஎல் 2024 யின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் 25 ஆவது போட்டியில், டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 32 … Read more

IPL 2024 | ‘ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது குஜராத்’

IPL 2024 RR VS GT Rajasthan Winning Streak Ended Details Here Idamporul

இந்த சீசனை தொடர்ந்து 4 வெற்றிகளுடன் துவங்கிய ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது குஜராத் அணி. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, சஞ்சு சாம்சன் 68(38) மற்றும் ரியான் பராக் 76(48) அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 196 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி மெதுவாக ஆட்டத்தை துவங்கி சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறி கொடுத்து இருந்தாலும் கூட ராஷித் கான் 24(11) பினிஷர் ரோலில் செயல்பட்டு அணியை … Read more