என் வாய்ப்பு ஒரு இளைஞனுக்கு கிடைக்கட்டும், துலீப் டிராபியில் இருந்து சாஹா விலகல்!

Wriddhiman Saha Quiet From Duleep Trophy Idamporul

என்னுடைய வாய்ப்பு ஒரு இளைஞனுக்கு கிடைக்கட்டும் என்று துலீப் ட்ராபியில் இருந்து விலகி இருக்கிறார் ரித்திமான் சாஹா. இனி நான் விளையாடி இந்திய அணிக்கு தேர்வாகி விட போவதில்லை. நான் விலகினால் அங்கு ஒரு இளைஞன் வந்து அந்த இடத்தை நிரப்புவான், அது அவனுடைய எதிர்காலத்திற்கும், நம் இந்திய அணியின் எதிர்காலத்திற்கும் பயன்படும் என்ற கருத்தை கூறி துலீப் டிராபியில் இருந்து விலகி இருக்கிறார் ரித்திமான் சாஹா. “ எப்படியேனும் சம்பாதிக்க வேண்டும் என்னும் நோக்கில் எத்தனையோ … Read more

ஒலிம்பிக்கிலியே ஒரே பைனல் வைத்து தான் பதக்கம் கொடுக்கிறார்கள் – பாட் கம்மின்ஸ்

Pat Cummins About Rohit Statement Idamporul

WTC இறுதிபோட்டியை மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாற்றினால் நன்றாக இருக்கும் என ரோஹிட் கூறிய கருத்துக்கு பாட் கம்மின்ஸ் பதிலடி கொடுத்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியிடம் WTC இறுதிபோட்டியில் படுதோல்வி அடைந்த பின்னர், ரோஹிட் அளித்த பேட்டியில் WTC இறுதிபோட்டியை மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாற்ற கோரிக்கை விடுத்து இருந்தார். அதற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒலிம்பிக்கிலேயே ஒரே பைனல் வைத்து தான் பதக்கம் கொடுக்கிறார்கள் என்று பதிலடி கொடுத்து இருக்கிறார். … Read more

இலங்கை ப்ரீமியர் லீக் ஆக்சனிலும் புறக்கணிக்கப்பட்டாரா சுரேஷ் ரெய்னா?

Suresh Raina Ignored In LPL Auction Fact Here Idamporul

இலங்கை ப்ரீமீயர் லீக் ஆக்சனிலும் சுரேஷ் ரெய்னா புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் தான் சுரேஷ் ரெய்னா இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பம் தெரிவித்து ஆக்சனுக்கும் பெயர் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் ஏலப்பட்டியலில் இருந்தும் கூட, ஏலத்தில் பட்டியலிடப்ப்டவில்லை. இதனால் ரெய்னாவின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர். “ நீண்ட நாட்களுக்கு பின் சுரேஷ் ரெய்னாவை களத்தில் காண காத்து இருந்த ரெய்னா ரசிகர்களுக்கு … Read more

உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் வேகமாக குணமடையும் ரிஷப் பண்ட்!

Rishabh Pant Recovering Faster For WC 2023 Idamporul

உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் ரிஷப் பண்ட் பயிற்சிகளை தீவிரமாக்கி வேகமாக குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 50 ஓவர் உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் மருத்துவ பயிற்சிகளை கடுமையாக மேற்கொண்டு வேகமாக ரிஷப் பண்ட் குணமடைந்து வருகிறாராம். இதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக ரிஷப் பண்ட் பயிற்சிகளை களைப்பில்லாமல் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ ரிஷப் பண்ட் இல்லாத மிடில் ஆர்டர் இந்திய அணியில் கொஞ்சம் வீக்காக தான் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 15.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இந்த தேர்தலில் சரஸ்வதி செய்யும் வேலைகள், அவரது திட்டம் என்று அனைத்தையும் பார்த்து அசந்து போனார். தனக்கு மிகப்பெரிய துணையே சரஸ்வதி தான் என்று கூறினார். வசுந்தரா இந்த தேர்தலில் கண்டிப்பாக தமிழ் மாமா தான் வெற்றி பெறுவர், அவரிடம் நேர்மை இருக்கிறது. அவருக்கு அந்த தகுதி இருக்கிறது என்று தமிழை உசத்தி பேசினார். அதை கேட்டு கார்த்திக் கோவத்தில் கத்தினார். என் அம்மா தோல்வி அடைய வேண்டும் என்று … Read more

அரசியலில் தீவிரமாக களம் இறங்கும் நடிகர் விஜய்?

Actor Vijay Fasten His Process For Politics Idamporul

நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் தீவிரமாக களம் இறங்க இருப்பதாக ஒரு பக்கம் ஒரு பொறி கிளம்பி இருக்கிறது. இளைஞர்களை கவரும் வகையில் முதற்கட்டமாக பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக சந்திக்க இருக்கிறார் நடிகர் விஜய். அடுத்தடுத்து பட அறிவிப்புகள் வர இருக்கிறதோ இல்லையோ இனி அடிக்கடி விஜய் தரப்பிடம் இருந்து அரசியல் அறிவிப்புகள் வர இருக்கிறதாம். “ நடிகர் விஜய் அவர்களின் அரசியல் அறிவிப்பு வரும் போதெல்லாம் ஏதாவது பிரச்சினைகளை … Read more

கைது பண்ணும் போது நெஞ்சு வலியா, இத நாங்க தெலுங்கு படத்துலயே பாத்துட்டோம் – சீமான்

Seeman About Senthil Balaji Arrest Idamporul

கைது பண்ணும் போது நெஞ்சு வலியா, இத நாங்க எத்தன தெலுங்கு படத்துல பார்த்திருப்போம் என்று செந்தில் பாலாஜி கைது குறித்து சீமான் விமர்சித்து இருக்கிறார். கைது பண்ணும் போது நெஞ்சு வலியா, இத நாங்க எத்தன தெலுங்கு படத்துல பார்த்திருப்போம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சித்து இருக்கிறார். இது போக நடிகை கஸ்தூரியும் இந்த அமைச்சர்களுக்கெல்லாம் ஹார்ட் வீக் போல என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டு … Read more

இந்திய அணியின் கேப்டன் ஆகிறாரா ஹர்திக் பாண்டியா?

T20 WC 2024 Hardik Pandya Named As Captain Of Indian Team Idamporul

2024 டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க திட்டமிட்டு இருக்கிறதாம் பிசிசிஐ. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் 2024 டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக்கை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். இது போக துணை கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. “ சீனியர் வீரர்களான விராட், ரோஹிட் உள்ளிட்டோரை ஓரங்கட்டிவிட்டு இளம் வீரர்களை ஹர்திக் தலைமையில் கட்டமைக்கவும் பிசிசிஐ … Read more

அறிமுகமான காலக்கட்டத்தில் சீனியர் பிளேயர்களால் நகைக்கப்பட்டாரா தோனி?

On His Debut Dhoni Trolled By Senior Players Idamporul

தோனி அறிமுகமான 2004 காலக்கட்டத்தில் அன்று இந்திய அணியில் இருந்த சீனியர் பிளேயர்களால் அவர் நகைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே குக் கிராமங்களில் இருந்து வரும் பிளேயர்களை அந்த காலக்கட்டத்தில் இந்திய அணியின் சீனியர் பிளேயர்கள்கள் எள்ளி நகைப்பார்களாம். இது தோனிக்கும் நிகழ்ந்து இருக்கிறதாம். 2004 காலக்கட்டத்தில் அவர் இந்திய அணியில் அறிமுகமான போது யுவராஜ் உள்ளிட்ட சீனியர் பிளேயர்கள் அவரை ‘பிகாரி’ என நகைப்பார்களாம். “ தோனி இதையெல்லாம் வெளியில் கூறியதில்லை, ஆனாலும் இந்த … Read more

50 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடித்தார் மதீஷா பதிரானா!

Matheesha Pathirana In 50 Over WC Squad Idamporul

இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடித்து இருக்கிறார் சென்னை அணியின் நட்சத்திர வீரர் மதீஷா பதிரானா. இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கலக்கிய மதீஷா பதிரானா இலங்கை அணிக்கான ஸ்குவாடில் இடம் பிடித்து இருக்கிறார். மலிங்கா போல் யார்க்கர்களை அள்ளி வீசும் மதீஷா நிச்சயம் லிமிட்டடு ஓவர்களில் ஜொலிப்பார் என்பதின் எந்த வித ஐயமும் இல்லை. “ நிச்சயம் அவரது பவுலிங் … Read more