ஆன்லைன் லோன் செயலியினால் தற்கொலை செய்து கொண்ட 22 வயது இளைஞர்!
ஆன்லைன் லோன் செயலியினால் நாமக்கலை சேர்ந்த 22 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கலை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற 22 வயது இளைஞர், ஆன்லைன் லோன் ஆப் மூலம் வாங்கிய 15,000 ரூபாய் கடனை திருப்பி கொடுக்க முடியாத காரணத்தினாலும், அது பெற்றோருக்கு தெரிந்த காரணத்தினாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது தமிழகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இன்ஸ்டன்ட் லோன் ஆப்களே முதலில் ஆபத்தானவைகள் தான், அந்த ஆப்கள் … Read more