தோல்வி என்னை தூங்க விடவில்லை, மிகவும் வலித்தது – மோஹித் ஷர்மா

Tata IPL 2023 M18 PBKS v GT

தோல்வி என்னை தூங்க விடவில்லை, எனக்கு அந்த இரவு முழுக்க மிகவும் வலித்தது என குஜராத் அணி வீரர் மோஹித் ஷர்மா ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோஹித் பெர்பெக்டாக 4 யார்க்கர்களை வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். கடைசி இரண்டு பந்துகளில் ஆட்டமே மாறிய நிலையில், அந்த தோல்வி என்னை ஒரு நாள் முழுக்க … Read more

என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நானே என்னை தூக்கிலிட்டு கொள்கிறேன் – பூஷன் சிங்

I Will Hang My Self If Allegations Are Proven Brij Bhushan Singh Idamporul

என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நிச்சயம் நானே என்னை தூக்கிலிட்டு கொள்வேன் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் பேட்டி அளித்து இருக்கிறார். பாஜக எம்பி மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மல்யுத்த வீர, வீராங்கனைகள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பூஷன் சிங், என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் என்னை நானே தூக்கிட்டு … Read more

IPL 2023 | ‘ஏன் இந்த வெற்றி, சென்னை ரசிகர்களுக்கு இவ்வளவு உணர்வு பூர்வமானது?’

IPL 2023 Champion Chennai Super Kings Idmaporul

ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டியில் சென்னை அணி குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏன் இந்த வெற்றி ஒவ்வொரு சென்னை ரசிகர்களுக்கும் உணர்வுபூர்வமானது என்றால் அதற்கு காரணம் கேப்டன் மகேந்திர சிங் தோனி என்ற ஒருவர் மட்டுமே. இரண்டு உலககோப்பைகளை இந்தியாவிற்காக வென்று கொடுத்த ஒரு தலைமைக்கு அவர் ஓய்வு பெறும் போது ஒரு சரியான பேர்வெல் இல்லை என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏக்கம் இருந்தது. சரி சர்வதேச போட்டிகளில் தான் இல்லை. நிச்சயம் ஐபிஎல் கொடுக்கும் … Read more

IPL 2023 | Final | GT v CSK | ‘இன்றும் மழைக்கு வாய்ப்பு, இறுதிப்போட்டி நடைபெறுமா?’

IPL 2023 Final CSK Facing GT Today Idamporul

மழை காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை மற்றும் குஜராத் இடையிலான இறுதிப்போட்டி இன்று ரிசர்வ் தினத்தில் நடக்க இருக்கிறது. விடாத மழையால் நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்த குஜராத் மற்றும் சென்னை இடையிலான இறுதிப்போட்டி இன்று ரிசர்வ் டேவில் நடக்க இருக்கிறது. வானிலை நிலவரப்படி இன்றும் அகமதாபாத்தில் மழை இருக்கும் எனவே கூறுகின்றனர். ஒரு வேளை இன்றும் மழை நீடித்தால் கோப்பை குஜராத் அணியிடம் ஒப்படைக்கப்படும். “ போட்டி நடைபெறாத பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கும் அணிக்கு … Read more

IPL 2023 | Final | CSK v GT | ‘யார் கோப்பையை வெல்ல போகிறார்கள்?’

IPL 2023 Final CSK VS GT Match Prediction Idamporul

ஐபிஎல் 2023-யின் கடைசி போட்டி மற்றும் இறுதிப்போட்டி சென்னை மற்றும் குஜராத் அணி இடையே இன்று துவங்க இருக்கிறது. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணி தான் என்றாலும் கூட, குஜராத் அணியின் கட்டமைப்பு சென்னை அணியை விட சற்று மேலோங்கி தான் இருக்கிறது. பவுலிங் யூனிட்டில் அனுபவம் மிக்க ஷமி, ராஷித் கான், பேட்டிங் யூனிட்டில் துவக்கத்திற்கு கில், மிடில் ஆர்டரில் மில்லர், ராஷித், ஹர்திக் என்று குஜராத்தின் பலமே சென்னையை விட மேலோங்கி இருக்கிறது. … Read more

மும்பை ஜெயித்திருந்தால் நிச்சயம் சிஎஸ்கேவிற்கு பைனல் கடினமாக இருந்து இருக்கும் – சுரேஷ் ரெய்னா

Suresh Raina About GT V CSK Final Idamporul

ஒரு வேளை குவாலிபையர் 2-வில் மும்பை ஜெயித்து இருந்தால் அது சிஎஸ்கேவிற்கு நிச்சயம் கடினமாக இருந்து இருக்கும். குஜராத் மற்றும் மும்பை இடையிலான குவாலிபையர் 2 ஆட்டத்தில் குஜராத் அணி அதிரடியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ஒரு வேளை மும்பை இந்த போட்டியில் ஜெயித்து இருந்தால் சிஎஸ்கேவிற்கு இறுதிப்போட்டி நிச்சயம் கடினமாக இருந்து இருக்கும். ” ரசிகர்கள் எதிர்பார்த்ததும் அந்த எல் கிளாஸ்சிகோ … Read more

செங்கல்பட்டு | யூடியூபர் இர்பானின் கார் மோதி மூதாட்டி பலி!

Irfan Car Made An Accident Women Died Idamporul

பிரபல யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான கார் மோதி மூதாட்டி ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான கார் மோதி, செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே மூதாட்டி ஒருவர் பலியாகி இருக்கிறார். காரில் விபத்தின் போது இர்பான் இல்லை என்றும் கார் ஓட்டுநர் அசாருதீன் காரை தனியாக ஓட்டி வருகையில் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டு வருகிறது. “ ஒரு சிலர் காரில் இர்பான் இருந்ததாகவும் கூறி வருகின்றனர், … Read more

தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert For 17 Districts Of TN 26 05 23 Idamporul

தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. “ தமிழகம் மட்டும் அல்லாமல் புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும் மிதமழை முதல் கனமழை பெய்யக்கூடும் … Read more

ஆகாஷ் மத்வால் சிஎஸ்கேவில் இருந்திருந்தால் அவரது பவுலிங் கிரெடிட் தோனிக்கு போய் இருக்கும் – கவாஸ்கர்

Sunil Gavaskar Controversial Speech About Dhoni Idamporul

ஆகாஸ் மத்வால் மட்டும் சிஎஸ்கேவில் இருந்து இருந்தால் அவரது ஒட்டு மொத்த பவுலிங் கிரெடிட்டும் தோனிக்கு போய் இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் ஒரு சர்ச்சையான பதிலை கூறி இருக்கிறார். லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார். இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், நல்ல வேளை ஆகாஷ் சிஎஸ்கேவில் இல்லை, இருந்திருந்தால் அவரது ஒட்டு மொத்த பவுலிங் கிரெடிட்டும் தோனிக்கு … Read more

இன்ஸ்டாவில் 250 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டினார் விராட்!

India captain Virat Kohli. (File Photo: IANS)

இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறார் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி. பிரபல சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில், 250 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி. இதன் மூலம் இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ்கள் கொண்டவர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் விராட் கோஹ்லி. “ உலகிலேயே அதிக பாலோவர்ஸ்கள் கொண்ட விளையாட்டு வீரர்களுள், ரொனால்டோ, மெஸ்சிக்கு பிறகு மூன்றாவதாக விராட் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது “