புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுகிறது RBI!

RBI Withdraws 2000 Notes Circulation Idamporul

புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக RBI அறிவித்து இருக்கிறது. புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை மொத்தமாக திரும்பி பெறுவதாக அறிவித்து இருக்கிறது RBI. வரும் செப்டம்பர் 30-ற்குள் மக்கள் வங்கிகளில் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள RBI அறிவுறுத்தி இருக்கிறது. இனி மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்க வேண்டாம் எனவும் வங்கிகளுக்கு RBI கோரிக்கை விடுத்து இருக்கிறது. ” மொத்தமாக ரூபாயை பதுக்குபவர்களுக்கு 2000 ரூபாய் … Read more

இத்தாலியில் தொடர்ந்து கனமழை, இதுவரை 13 பேர் பலி!

Italy Rain 13 Dead Many Injured Idamporul

இத்தாலியில் பொழிந்து வரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தாலியின் வடக்கு மாகாணங்களில் பெய்து வரை கனமழையால் நகரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மின்கம்பங்கள், மரங்கள் ஆங்காங்கே சரிந்து கிடப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதுவரை மழைக்கு 13 பேர் பலியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து இத்தாலி நிலப்பரப்புகளை சிதைத்து வருவது உலகநாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்று … Read more

IPL 2023 | Match No 66 | ‘இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

IPL 2023 Match No 66 PBKS Facing RR Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான் அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இமாச்சல், தர்மசாலா மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Punjab Kings Probable XII: Shikhar Dhawan (c), Prabhsimran Singh, Bhanuka Rajapaksa, Liam Livingstone, … Read more

IPL 2023 | Match No 65 | ‘இன்றைய லீக் போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2023 Match No 65 SRH Facing RCB Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஹைதராபாத் அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ பெங்களுரு அணிக்கு முக்கியமான போட்டி, நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நிச்சயம் … Read more

IPL 2023 | ’24 கோடிக்கு டாட்டா காட்டி விட்டு செல்லும் இரண்டு இங்கிலாந்து வீரர்கள்’

CSK Player Ben Stokes Returning To England For Ireland Test Series Idamporul

கிட்ட தட்ட 24 கோடி மதிப்பிற்கு எடுக்கப்பட்ட இரண்டு இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்-க்கு டாட்டா காட்டி விட்டு இங்கிலாந்து திரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 16 1/4 கோடி ரூபாய்க்கு சென்னை அணிக்காக எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணிக்காக எடுக்கப்பட்ட ஆர்ச்சர் இருவரும் அயர்லாந்து தொடருக்காக இங்கிலாந்து திரும்ப இருக்கின்றனர். இருவரும் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் மொத்தமாக 24 கோடியை சென்னைக்கும் மும்பைக்கும் அம்பேல் செய்து இருக்கின்றனர். “ பென் ஸ்டோக்ஸ் … Read more

இனி கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – தமிழக அரசு

Goon Act Punishment Against Counterfeit Liquor Vendors Idamporul

இனி கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து கடந்த 10 நாட்களுக்குள் மட்டும் 22 பேர் பலியானதை அடுத்து தமிழக அரசு தனிப்படை அமைத்து தமிழகம் முழுக்க கள்ளச்சாராயம் விற்பவர்களை வலை வீசி தேடி வருகிறது. இது போக இனி கள்ளச்சாராயம் விற்றால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் தமிழக அரசு எச்சரித்து இருக்கிறது. “ தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கள்ளசாராயம் … Read more

TATA IPL 2023 | Match No 64 | ‘இன்றைய போட்டியில் பஞ்சாபை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2023 Match No 64 PBKS Facing DC Today Idamporul

டாடா ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது டெல்லி அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இமாச்சலின் தர்மசலா மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Punjab Kings Probable XII: Prabhsimran Singh, Shikhar Dhawan (c), Liam Livingstone, Jitesh Sharma … Read more

தமிழகத்தில் கள்ளச்சாராய பலி 22 ஆக அதிகரிப்பு!

Poisonous Liquor Death Increased To 22 In TN Idamporul

தமிழகத்தில் கள்ளச்சாராயம் பருகி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் பருகி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களில் எக்கியார்குப்பத்தை சேர்ந்தவர்கள் 14 பேர், சித்தாமூரைச் சேர்ந்தவர்கள் 8 பேர் என அறியப்படுகிறது. “ தொடர்ந்து கள்ளச்சாராய பலி அதிகரித்து வரும் நிலையில் தமிழகமெங்கும் கள்ளச்சாராய கும்பலை வலை விரித்து தேடி வருகிறது தமிழக காவல்துறை “

சென்னை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு!

ED Raid In Chennai Lyca Productions Idamporul

சென்னையில் உள்ள லைகா தயாரிப்பு நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் அமலாக்கத்துறை ரெய்டு நிகழ்த்தி வருகிறது. கத்தி, 2.0, பொன்னியின் செல்வன் போன்ற படங்களை தயாரித்த லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை ரெய்டு நிகழ்த்தி வருகிறது. சென்னையில் உள்ள பல்வேறு கிளைகளில் நிகழ்ந்து வரும் இந்த ரெய்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ நடிகர் அஜித் குமார் அவர்களின் விடா முயற்சி, இயக்குநர் ஷங்கர் அவர்களின் இந்தியன் 2 திரைப்படங்களை … Read more

IPL 2023 | Match No 63 | ‘இன்றைய லீக் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது லக்னோ’

IPL 2023 Match No 63 LSG Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது லக்னோ அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, க்ருனல் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடக்கும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Lucknow Super Giants Probable XII: Quinton de Kock, Kyle Mayers, Prerak Mankad, Marcus Stoinis, … Read more