சென்னையில் 40 டிகிரியை தொட்டது வெயிலின் அளவு!

Intensive Heat In Chennai Reached 40 Degree Celsius Idamporul

சுட்டெரிக்கும் வெயில் கூடிக்கொண்டே செல்கையில், சென்னையில் வெயிலின் அளவு 40 டிகிரியை தாண்டி இருக்கிறது. அக்னி நக்‌ஷத்திரம் இன்னும் ஓயாத நிலையில் தமிழகமெங்கும் வெயில் தக தகவென கொதித்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக மதுரை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 40 டிகிரியை கடந்து அடித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் வெளியிலும் வர முடியாமல் வீட்டிற்குள்ளும் இருக்க முடியாமல் இன்னல் பட்டு கொண்டு இருக்கின்றனர். “ இதில் சென்னை தான் மிக மிக பாவம், வெயில் … Read more

IPL 2023 | Match No 62 | ‘இன்றைய லீக் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

IPL 2023 Match No 62 GT Facing SRH Today Idamporul

இன்றைய லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹைதராபாத் அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. குஜராத் அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Gujarat Titans Probable XI: Wriddhiman Saha(w), Shubman Gill, Vijay Shankar, Hardik Pandya(c), David Miller, Rahul Tewatia, Abhinav Manohar, … Read more

IPL 2023 | SRH v LSG | PBKS v DC | ‘இன்று இரண்டு அதிரடியான லீக் போட்டிகள்’

IPL 2023 Match No 58 And 59 Two League Matches Today Idamporul

ஐபிஎல் 2023-யில் இன்று இரண்டு அதிரடியான லீக் போட்டிகள் நடக்க இருக்கிறது. இன்றைய முதல் லீக் போட்டியில் ஏய்டன் மார்கரம் தலைமையிலான ஹைதராபாத், குருனல் பாண்டியா தலைமையிலான லக்னோவை எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டாவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. SRH v LSG Sunrisers Hyderabad Probable XI: Abhishek Sharma, Anmolpreet Singh/Mayank Agarwal, Aiden Markram(c), Heinrich Klaasen(wk), Glenn Phillips, … Read more

கர்நாடக தேர்தல் | ‘115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை, ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்?’

Karanata Election Results Congress Leading Ahead Of BJP Idamporul

கர்நாடக தேர்தல் முடிவுகளில் 115 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் நோக்கில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. 224 தொகுதிகளில், 113 இடங்கள் போதுமானது என்ற நிலையில் 115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இரண்டு இடங்களே முன்னிலை என்னும் போது ஏதேனும் சிறு குழப்பம் ஏற்பட்டாலும் பெரும்பான்மையில் பிரச்சினை வரலாம் என்பதால் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதில் மேலும் சிக்கல் நீடிக்கிறது. ஒரு பக்கம் கர்நாடக பாஜக சுயேட்சை எம் எல் ஏக்களை தன் வசம் பிடித்து … Read more

தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

Tamil Nadu Rain Update In 6 Districts Idamporul

தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கிருஷ்ணகிரி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து இருக்கிறது. வெப்பமும் மழையுமென தமிழக வானிலையில் தினமும் ஆயிரம் மாற்றங்கள். “ காலச்சூழலில் எல்லாமே மாறி மாறி நிகழ்கிறது, வானிலையும் தற்போதெல்லாம் கணிக்க கூடியதாகவே இல்லை, … Read more

IPL 2023 | Match No 57 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Match No 57 MI Facing GT Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் 2023-யில் இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Mumbai Indians Playing XI: Rohit Sharma(c), Ishan Kishan(w), Cameron Green, Suryakumar Yadav, Tim David, Nehal … Read more

KKR v RR | ‘ஐபிஎல்லில் அதிவேக ஐம்பதை பதிவு செய்தார் ஜெய்ஸ்வால்’

Jaiswal Done Fastest 50 In IPL Idamporul

கொல்கத்தா பவுலர்களை சின்னா பின்னமாக்கி ஐபிஎல்-லில் பாஸ்டஸ்ட் ஐம்பதை பதிவு செய்து இருக்கிறார் ஜெய்ஸ்வால். முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி 13 பால்களில் 50-யை பதிவு செய்து, ஐபிஎல்-லில் பாஸ்டஸ்ட் பிஃப்டி என்ற ரெக்கார்டையும் பதிவு செய்து இருக்கிறார். “ ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் இன்று … Read more

ஜப்பானில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு!

Earth Quake In Japan 5.4 Quake Registered Idamporul

ஜப்பானில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடு தான் ஜப்பான் என்றாலும் கூட, தற்போதெல்லாம் அந்த கால இடைவெளி சுருங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருப்பதாகவும், தலைநகர் டோக்கியோ வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ சுற்றுச் சூழல் மாற்றங்கள் உலகநாடுகளை மிகவும் அச்சுருத்தி வரும் நிலையில், அது … Read more

ஐசிசி தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான்!

ICC ODI Rankings Pakistan Pushed Back India Idamporul

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து 116 புள்ளிகளுடன், ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது பாகிஸ்தான். 115 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 118 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் இருக்கிறது. “ ஐபிஎல்-க்கு இடையில் எந்த ஒரு நாள் தொடரும் இல்லாததால், இந்தியா பின்னடைவை … Read more

IPL 2023 | Match No 56 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

IPL 2023 Match No 56 KKR Facing RR Today Idamporul

ஐபிஎல்-லின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான். இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Kolkata Knight Riders Possible XI: Rahmanullah Gurbaz(w), Jason Roy, Venkatesh Iyer, Nitish Rana(c), Rinku Singh, Andre Russell, … Read more