டெல்லி : நாட்டிலேயே முதன் முறையாக டிரோன்கள் மூலம் ரத்தம் இட மாற்றம்!

Delhi Blood Tranport Via Drones First Time In India Idamporul

நாட்டிலேயே முதன் முறையாக டிரோன்கள் மூலம் ரத்தம் இடமாற்றம் செய்வதை அறிமுகப்படுத்தி இருக்கிறது டெல்லி. ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு வெகுவிரைவில் இடமாற்றம் செய்யும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக டிரோன்கள் மூலம் இடமாற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது டெல்லி அரசு. சாலைப் போக்குவரத்து அவசரத்துக்கு வழி விடாத நிலையில் வான்வழிப்போக்குவரத்து நிச்சயம் அதற்கு வழிவிடும் என்பதால் டெல்லி அரசு இதனை மேற்கொண்டு இருக்கிறது. “ நெருக்கமான நகரங்களில், இது போன்ற அவசர தேவைகளுக்காக டெல்லியை போன்று டிரோன்களை … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

TN Weather Update 10 05 23 Idamporul

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தென் கிழக்கு வங்ககடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ கடும் வெப்பம் தமிழகத்தை வாட்டி வரும் நிலையில், ஆங்காங்கே பெய்யும் மிதமான மழை … Read more

IPL 2023 | Match No 55 | ‘இன்றைய லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது டெல்லி’

IPL 2023 Match No 55 CSK Facing DC Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது டெல்லி அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சென்னை அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த போட்டி, டெல்லி தொடர்ந்து ப்ளே ஆப் ரேசில் நீடிக்க … Read more

சர்ச்சைக்குரிய ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு உத்தர பிரதேசத்தில் வரி விலக்கு!

Uttar Pradesh CM Announces Tax Free For Kerala Story Movie Idamporul

சர்ச்சைக்குரிய ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு உத்தர பிரதேசத்தில் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டு இருக்கிறார் முதல்வர் யோகி. ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தேசம் முழுக்க எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படத்திற்கு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டு இருக்கிறார். ஆளும் ஒன்றிய அரசை சார்ந்தவர்கள் மட்டும் படத்திற்கு சப்போர்ட் அளித்து வருவது மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. “ தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கிடையேவும் கூட கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு … Read more

ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்தது உக்ரைன்!

Russian 35 Drones Blasted By Ukraine Armours Idamporul

ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறது உக்ரைன் ராணுவம். ரஷ்ய ராணுவம், உக்ரைனின் கீவ் பகுதியில் நடத்திய டிரோன் தாக்குதல்களில் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தததோடு மட்டும் அல்லாது ராணுவ வீரர்கள் உட்பட பலரும் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் உக்ரைன் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய ராணுவத்தின் 35 டிரோன்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறது. “ தொடர்ந்து தாக்குதல் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ஆயுதங்கள் சரி வர இல்லாமலும் … Read more

IPL 2023 | Match No 54 | ‘இன்றைய லீக் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது பெங்களுரு’

IPL 2023 Match No 54 RCB Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி. ஐபிஎல் 2023-யில் இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில், ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Mumbai Indians Probable XI: Ishan Kishan, Cameron Green, Rohit Sharma, Suryakumar Yadav, Tilak Varma, Tim … Read more

WTC Final | ‘காயமுற்ற கே எல் ராகுலுக்கு பதில் அழைக்கப்பட்டு இருக்கும் இஷான் கிஷன்’

WTC Final Ishan Kishan Called For Replacement Of KL Rahul Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் காயமுற்ற கே எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் களம் இறங்க இருப்பதாக பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. ஐபிஎல் போட்டியின் போது காயமுற்ற கே எல் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பிலும் பங்கேற்க முடியாத சூழலில் அவருக்கு பதில் மாற்று வீரராக இஷான் கிஷனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. ஸ்டாண்ட் பை பிளேயர்களாக ருதுராஜ், சூர்ய குமார் யாதவ் உள்ளிட்டோர்களையும் அறிவித்து இருக்கிறது. “ ஒரு பக்கம் இஷான் கிஷன் … Read more

’கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட மேற்கு வங்கம் தடை விதிப்பு!

Kerala Story Movie Banned In West Bengal Idamporul

’கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட மேற்கு வங்க மாநிலம் தடை விதித்து இருக்கிறது. மக்களிடையே அமைதியை சீர்குலைக்கும் வகையில் படம் இருப்பதாகவும், உண்மைக்கு புறம்பாக படம் முழுக்க பல காட்சிகள் இருப்பதாகவும் கருதி மேற்கு வங்க மாநிலம் முழுக்க ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு ஒட்டு மொத்தமாக தடை விதித்து இருக்கிறார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. “ தமிழகத்திலும் ஒரு சில பகுதிகளில் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் ஸ்கீரின்கள் … Read more

பறிக்கப்பட இருக்கிறதா பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அமைச்சர் பதவி?

Palanivel Thiagarajan Side Lined New Cabinet Forming Soon In TN Idamporul

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அமைச்சர் பதவி பறிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆடியோ சர்ச்சை ஒன்றில் சிக்கியதில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து கட்சியின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் இருந்து ஒதுக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவரின் அமைச்சர் பதவியும் பறிகப்பட இருப்பதாக கட்சி மேலிடங்களில் இருந்து தகவல் கசிந்து வருகிறது. வருகின்ற புதன் கிழமை முதல் அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ சின்ன சின்ன சர்ச்சையில் … Read more

IPL 2023 | Match No 53 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

IPL 2023 Match No 53 KKR Facing Punjab Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி. ஐபிஎல் 2023-யில் இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். Kolkata Knight Riders Probable XI: Rahmanullah Gurbaz (wk), Jason Roy, Venkatesh Iyer, Nitish Rana (c), … Read more