மும்பை ஏலத்தில் நல்ல வீரர்களை எடுக்கிறது, சென்னை நல்ல வீரர்களை உருவாக்குகிறது – ஹர்திக்

GT Captain Hardik About CSK And MI Idamporul

குஜராத் அணியின் கேப்டன் சென்னை மற்றும் மும்பை அணி குறித்த தனது கருத்து ஒன்றை வெலியிட்டு இருக்கிறார். குஜராத் அணியின் கேப்டன் சென்னை மற்றும் மும்பை அணி குறித்து கூறுகையில், மும்பை நல்ல வீரர்களை ஏலத்தில் எடுத்து அணியை பலப்படுத்துகிறது, சென்னை எவ்வித வீரர்களையும் எடுத்துக் கொண்டு அவர்களை வைத்து அணியை பலப்படுத்துகிறது, சென்னை அணியிடம் இருந்தும் தோனியிடம் இருந்தும் நிறையவே கற்று இருக்கிறேன் என ஹர்திக் கூறி இருக்கிறார். “ தனது முன்னாள் அணியை விட்டுக் … Read more

IPL 2023 | ‘கே எல் ராகுலுக்கு பதில் லக்னோவில் களம் இறங்கும் மற்றுமொரு கிளாஸ் பிளேயர்’

IPL 2023 Karun Nair Coming For Replacement Of KL Rahul Idamporul

கே எல் ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் விட்டு விலகியதை அடுத்து அவர் இடத்தை நிரப்ப மற்றுமொரு கிளாஸ் பிளேயர் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் காயம் காரணமாக் ஐபிஎல் விட்டு விலகியதை அடுத்து, அவர் இடத்தை நிரப்ப இந்திய அணியின் மற்றுமொரு கிளாஸ் பிளேயரான கருண் நாயரை லக்னோ நிர்வாகம் ஒப்பந்தம் செய்து இருக்கிறதாம். வாய்ப்புக்காக ஏங்கி கொண்டு இருந்த கருண் நாயர் நிச்சயம் இந்த … Read more

IPL 2023 | Match No 49 | ‘இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Match No 49 CSK Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது மும்பை அணி. ஐபிஎல் 2023-யில் இன்று நடக்க இருக்கும் முதல் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சென்னை அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக மாலை 3:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். Chennai Super Kings Probable XI: Devon Conway, Ruturaj Gaikwad, Ajinkya Rahane, … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இருந்து கே எல் ராகுல் விலகல்!

KL Rahul Out Of WTC Final Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார் கே எல் ராகுல். ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் கே எல் ராகுல் தற்போது மருத்துவ ஆலோசனையின் கீழ் இருப்பதால் மீதி இருக்கும் ஐபிஎல் தொடரையும், உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியையும் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. அவருக்கு பதில் சூர்ய குமார் யாதவை இணைக்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். “ பும்ரா, கே எல் ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் … Read more

’என் நாடு எனக்கு செய்யாததை கூட இந்த கொல்கத்தா அணி எனக்காக செய்து இருக்கிறது’ – ரஸ்சல்

Andrew Russel About KKR Bond Idamporul

கொல்கத்தா அணிக்கும் தனக்குமான பாண்ட் குறித்து நெகிழ்ச்சியுடன் ஒரு சில வார்த்தைகளை உதிர்த்து இருக்கிறார் ரஸ்சல். ஐபிஎல் 2023 ஆன்ட்ரியு ரஸ்சலுக்கு சரியாக அமையவில்லை, ஆனாலும் கூட கொல்கத்தா அணி அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து பிளேயிங் 11-யில் விளையாட வைத்து வருகிறது. இது குறித்து ரஸ்சல் கூறுகையில் ‘என் நாடு என் மீது வைக்காத நம்பிக்கையை கொல்கத்தா அணி என் மீது வைத்து இருக்கிறது, கடமைப்பட்டு இருக்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார். “ … Read more

IPL 2023 | Match No 48 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

IPL 2023 Match No 48 GT Facing RR Today Idamporul

ஐபிஎல் 2023-யின் 48 ஆவது லீக் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Rajasthan Royals Probable XI: Jos Buttler, Yashasvi Jaiswal, Devdutt Padikkal, Sanju Samson, Shimron Hetmyer, Dhruv Jurel, … Read more

’Definitely Not’ என்பதை சூசகமாக சொன்ன மகேந்திர சிங் தோனி!

Definitely Not Says Dhoni Idamporul

ஓய்வு குறித்த கேள்விக்கு ‘Definitley Not’ என்பதை மீண்டும் சூசகமாக கூறி இருக்கிறார் மகேந்திர சிங் தோனி. லக்னோவுடனான விளையாட்டின் போது நிரூபர் ஒருவர் ஓய்வு குறித்த கேட்ட கேள்விக்கு, ‘என்னுடைய ஓய்வை நீங்கள் தான் முடிவு செய்து இருக்கிறீர்கள், நான் இல்லை’ என்று தோனி கூறி இருப்பது தோனி அடுத்த வருடமும் சென்னை அணிக்கு கேப்டனாக தொடர இருப்பதை உறுதி செய்து இருக்கிறது. இன்னமும் களத்தில் நாலா பக்கமும் சிக்ஸர்களை பறக்க விடுவதும், அந்த அளவுக்கு … Read more

IPL 2023 | Match No 47 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

IPLS 2023: KKR vs SRH

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல்-லின் 47 ஆவது லீக் போட்டியில் ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Sunrisers Hyderabad Probable XI: Abhishek Sharma, Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram (C), Harry … Read more

உலக வங்கியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்!

Ajay Banga Elected As World Bank President Idamporul

அமெரிக்க வாழ் இந்தியர் உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க வாழ் இந்தியர் மற்றும் தொழிலதிபராக அறியப்படும் அஜய் பங்கா உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். வரும் ஜூன் 2 அன்று பதவி ஏற்க இருக்கும் அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக வங்கியின் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “ அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாத பட்சத்தில், போட்டியின்று … Read more

டெங்குவின் மூலம் குறைகின்ற இரத்ததட்டுக்களை எப்படி விரைவில் அதிகரிக்கலாம்?

Platelet Increasing Technique Idamporul

டெங்குவின் மூலம் குறைகின்ற இரத்த தட்டுக்களை எப்படி வெகு விரைவில் அதிகரிக்கலாம் என்பதை பார்க்கலாம். டெங்குவின் மூலம் குறைகின்ற இரத்த தட்டுக்களை அதிகரிப்பதற்கு நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்கள் அவசியமாகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இளநீர், நாட்டு மாதுளை ஜூஸ், கரும்புச்சாறு உள்ளிட்டவைகளை மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளும் போது 3 நாட்களுக்குள் இரத்ததட்டு அதிகரிக்கிறது. “ எந்த அளவிற்கு நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு வெகுவிரைவில் டெங்கு விலகும், … Read more