IPL 2023 | Match 19 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

IPL 2023 Match No 19 Kolkata Facing Hyderabad Today Idamporul

ஐபிஎல்-லின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Kolkata Knight Riders Probable XI: Jason Roy, N Jagadeesan (w), Venkatesh Iyer, Nitish Rana (c), … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,109 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 14 04 23 Idamporul

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,109 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 11,109 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 7,830 அதிகம். தற்போது மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் ஐம்பதாயிரத்தை கடந்து இருக்கிறது. “ தினசரி கொரோனா தொற்று நாளுக்கு நாள் பன்மடங்காக உயர்ந்து வருவது மக்களை … Read more

IPL 2023 | CSK v RR | ‘இருந்தாலும் தோனி பினிஷ் பண்ணி இருக்கலாம்’

IPL 2023 Match No 17 CSK VS RR Dhoni Still Capable For FInishing Idamporul

போட்டி முடிந்து 24 மணி நேரம் ஆக போகிறது, இருந்தாலும் மனதில் ஓடும் ஒரே வார்த்தை ‘இருந்தாலும் தோனி பினிஷ் பண்ணி இருக்கலாம்’. கடைசி ஓவர் 21 ரன்கள் தேவை, கமெண்டட்டர்கள் பழைய தோனியாக இருந்தால் அடிப்பார், தற்போதெல்லாம் கஸ்டம் தான் என்று பேசிக்கொண்டே இருக்கும் போது தோனி பறக்க விட்ட இரண்டு சிக்ஸ்கள் தோனி இன்னும் அதே கூல் பினிஷராக தான் இருக்கிறார் என்பதை நிரூபித்தது. இருந்தாலும் பினிஷ் பண்ணி இருக்கலாம் என்ற வார்த்தை தான் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 10,158 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 13 04 23 Idamporul

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,158 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 10,158 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது ஆகஸ்ட் 2022-ற்கு அப்புறம் பதிவான அதிகபட்ச தொற்றின் அளவு ஆகும். இது போக தொற்றிற்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 19 பேர் பலியாகியும் இருக்கின்றனர். “ தேசத்தில் ஒட்டு மொத்த கொரோனா பலி … Read more

நாங்கள் போட்டு வைத்த எந்த திட்டமும் தோனிக்கு எதிராக வேலை செய்யவில்லை – சஞ்சு சாம்சன்

None Of The Plan Work Against MSD Says Sanju Idamporul

நாங்கள் போட்டு வைத்த எந்த திட்டமும் தோனிக்கு எதிராக வேலை செய்யவில்லை என சஞ்சு சாம்சன் தோனி குறித்து சூளுரை புரிந்து இருக்கிறார். பெரிய பெரிய எக்ஸ்பெர்ட்கள், பெரிய பெரிய டேட்டா டீம்கள், பெரிய பெரிய திட்டங்கள் என்று நாள் முழுதும் உட்கார்ந்து நாங்கள் போடுகின்ற எந்த திட்டமும், தோனிக்கு எதிராக வேலை செய்வதில்லை என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து சூளுரை புரிந்து இருக்கிறார். “ நேற்றைய … Read more

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று நானூற்றைக் கடந்தது!

Corona Updates In TamilNadu 12 04 23 Idamporul

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று நானூற்றைக் கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 403 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தொற்றினால் இறப்புகள் ஏதும் பதிவாகவில்லை. ஆயினும் நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா தொற்றின் விகிதம் தமிழகம் எங்கும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. “ உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவலை மேற்கொண்டாலும் அதன் வீரியம் அந்த அளவுக்கு இல்லை என … Read more

IPL 2023 | Match No 17 | ‘இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

IPL 2023 Match No 17 CSK Facing RR Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய 17 ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடக்கவிருக்கும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Chennai Super Kings Probable XI: Ruturaj Gaikwad, Devon Conway, Ajinkya Rahane, Moeen Ali, Shivam Dube, Ravindra … Read more

கடந்த 7 போட்டிகளில் 24 ரன்கள், நான்கு கோல்டன் டக்குகள், என்ன தான் ஆச்சு சூர்யகுமார் யாதவ்க்கு?

IPL 2023 MI VS DC SKY Fourth Golden Duck In 26 Days Idamporul

இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வரும் சூர்யகுமார் யாதவ் கடந்த 7 போட்டிகளில் வெறும் 24 ரன்களே அடித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 7 இன்னிங்ஸ்களில் 4 கோல்டன் டக்குகள் உட்பட 24 ரன்கள் மட்டுமே அடித்து இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். இதில் டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அடித்த கோல்டன் டக்கும் அடங்கும். வெகுவிரைவில் அவர் பழைய பார்முக்கு வரவேண்டும் என்பதே ரசிகர்களில் இணங்கல்களாக … Read more

‘ஈ சாலா கப் நகி’, டு பிளஸ்சிஸ் சொன்னது உண்மை தான் போல!

IPL 2023 Match No 15 RCB v LSG Lucknow Won By 1 Wicket Idamporul

நேற்று நடந்த லீக் போட்டியில் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுரு அணியை வீழ்த்தியது. மூன்று பேர் அரை சதம், 20 ஓவர்களில் 212 ரன்கள் என எல்லாம் பெங்களுரு அணிக்கு சாதகமாக இருந்தாலும் கூட, லக்னோவிடம் நேற்றைய லீக் போட்டியில் பெங்களுரு தோற்றுப்போனது. எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் கூட பெங்களுரு அணியை துரத்தும் துரதிர்ஷ்டத்தால் டு பிளஸ்சிஸ் சொன்னது போல கடைசி வரை ‘ஈ சாலா கப் நகி’ தான் போல. “ ஆட்டத்தின் … Read more

ICC WC 2023 | ‘புதிய கேப்டன்களோடு புது பொலிவுடன் களம் இறங்கும் அணிகள்’

ICC World Cup 2023 Interesting Fact Idamporul

அக்டோபரில் துவங்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் கடந்த உலக கோப்பையின் போது கேப்டன் பதவியில் வகித்த வீரர்கள் தற்போது எந்த அணியிலும் கேப்டனாக இல்லை என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். இந்தியாவில் நடக்க இருக்கும் 2023 உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் புதிய கேப்டன்களோடு களம் இறங்குகிறது. கடந்த உலககோப்பையில் கேப்டனாக இருந்த யாருமே எந்த அணியிலும் தற்போது கேப்டனாக இல்லை என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். இதுவரை எந்த உலககோப்பையிலும் … Read more