IPL 2023 | PBKS v KKR | DC v LSG | ‘இன்று ஒரே நாளில் இரண்டு போட்டிகள்’

IPL 2023 Match No 2 And 3 PBKS VS KKR LSG VS DC Dual Match Today Idamporul

டாடா ஐபிஎல் 2023-யில் இன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. மொஹாலியில் நடைபெறும் முதல் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி, நிதிஸ் ராணா தலைமையிலான கொல்கத்தாவை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோவில் நடைபெறும் இரண்டாம் போட்டியில் வார்னர் தலைமையிலான டெல்லி, ராகுல் தலைமையிலான லக்னோவை எதிர்கொள்கிறது. “ இரண்டு விறுவிறுப்பான போட்டிகள், இரண்டு வெவ்வேறு களங்கள், யார் தங்கள் பலத்தை நிரூபித்து வெல்ல போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

காயம் காரணமாக ஐபிஎல் விட்டு விலகுகிறார் குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சன்!

GT Player Kane WIlliamson Ruled Out Of IPL Idamporul

காயம் காரணமாக ஐபிஎல் விட்டு ஒட்டு மொத்தமாக விலகுகிறார் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன். நேற்று சென்னை அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது, குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சன் எல்லை தடுப்பில் இருந்த போது காயமுற்றார். விரைவில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயத்தின் விளைவு பலமாக இருப்பதால் ஐபிஎல் தொடர்ந்து அவர் விளையாடுவது சந்தேகமாகி இருக்கிறது. “ சீனியர் பிளேயர் மற்றும் நட்சத்திர வீரர் என்பதால் நிச்சயம் இது குஜராத் … Read more

பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு!

Theft In Famous Singer Vijay Yesudas Idamporul

பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகை மற்றும் வைரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் லாக்கரில் வைக்கப்பட்ட 60 சவரன் நகை மற்றும் வைரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லாக்கர் உடைக்கப்படாமல் முறைப்படி திறக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளதால் வீட்டு வேலையாட்கள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. “ தொடர்ந்து பிரபலங்கள் வீட்டை குறிவைத்து நடைபெறும் திருட்டு சம்பவங்கள், பிரபலங்களை அதிர்ச்சிக்கு … Read more

IPL 2023 | GT v CSK | ‘முதல் போட்டியிலேயே சென்னை அணிக்கு சறுக்கல்’

TATA IPL 2023 Match No 1 GT VS CSK Gujarat Won By 5 Wickets Idamporul

டாடா ஐபிஎல் 2023-யின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது குஜராத். முதலில் ஆடிய சென்னை அணி ருதுராஜ் கெயிக்வாட் 92(50) அவர்களின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடி காட்டி 19.2 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். “ இதுவரை குஜராத், … Read more

நாளை முதல் தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம்!

Mask Is Mandatory In TN Government Hospitals Idamporul

நாளை முதல் அனைத்து தமிழக மருத்துவமனைகளிலும் முகக்கவசத்தை கட்டாயம் ஆக்கி இருக்கிறது தமிழக அரசு. கொரோனா தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிப்பதை தொடர்ந்து, நாளை முதல் அனைத்து தமிழக அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசத்தை கட்டாயம் ஆக்கி இருக்கிறது தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை. ஒட்டு மொத்த கொரோனா பாதிப்புகள் ஆயிரத்தை கடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. “ மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், பொதுமக்கள், நோயாளிகள் என அனைவரும் பொறுப்பை உணர்ந்து முகக்கவசம் அணிந்தாக வேண்டும் என்று … Read more

IPL 2023 | Match No 1 | GT v CSK | ‘முதல் லீக் போட்டியில் வெல்ல போவது யார்?’

TATA IPL 2023 CSK vs GT Match Prediction Tamil Idamporul

டாடா ஐபிஎல்லின் முதல் போட்டியில் குஜராத் அணியை சென்னை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் யார் வெல்ல போகிறார்கள் யாருக்கு நிலை சாதகம் என்பதை இங்கு பார்க்கலாம். ஜேமிசன், முகேஷ் என இரண்டு முக்கிய பவுலர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகி விட்ட நிலையில் சென்னை அணியின் பவுலிங் டிபார்ட்மெண்ட் சற்றே வீக்காக தான் இருக்கிறது. அதே சமயத்தில் குஜராத் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் பலம் பொருந்தியதாக இருக்கிறது. தற்போது இருக்கும் நிலை குஜராத்திற்கு சாதகம் தான் என்றாலும் … Read more

இன்று முதல் கோலாகலமாக துவங்குகிறது ஐபிஎல் திருவிழா!

TATA IPL 2023 Starts From Today Idamporul

இந்த வருடத்திற்காக ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் கோலாகலமாக துவங்க இருக்கிறது. டி20 கிரிக்கெட் என்பது இந்தியாவில் மிக பிரபலமாக காரணம் இந்த இந்தியன் ப்ரீமியர் லீக் தான். உலகில் அதிகபட்சமான மக்கள் விரும்பும் கிரிக்கெட் லீக்காக உருவெடுத்து இருக்கும் இந்த ஐபிஎல் திருவிழா இன்று முதல் கோலாகலமாக துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ். “ இன்னும் சில மாதங்களுக்கு செம்ம என்டர்டெயிண்ட்மெண்ட் தான், இந்த முறை எந்த அணி கோப்பையை … Read more

சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் காயம் காரணமாக ஐபிஎல் விட்டு விலகினார்!

CSK Star Bowler Mukesh Choudhary Ruled Out Of IPL 2023 Idamporul

சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் ஒருவர் காயம் காரணமாக ஐபிஎல் விட்டு வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலரில் ஒருவரான கைலி ஜேமிசன் ஏற்கனவே ஐபிஎல் விட்டு விலகிய நிலையில், இன்னொரு நட்சத்திர பவுலர் முகேஷ் சவுதாரியும் காயம் காரணமாக விலகி இருப்பது சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. முகேஷ்க்கு பதில் வீரர் வெகுவிரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. “ ஏற்கனவே பவுலிங் டிபார்மெண்ட்டில் வீக்காக இருக்கும் சிஎஸ்கே, தொடர்ந்து நட்சத்திர … Read more

உடையை பார்த்து மதிப்பிட்டு டிக்கெட் எடுத்தும் உள்ளே அனுமதிக்க மறுத்த பிரபல திரையரங்கம்!

Theater Restricted Entry Of Some People Idamporul

உடையைப் பார்த்து மதிப்பிட்டு டிக்கெட் எடுத்தும் கூட இருவரை திரையரங்கிற்குள் அனுமதிக்காத பிரபல திரையரங்கு ஒன்றிற்கு இணையத்தில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல திரையரங்கான ரோஹினி சில்வர் ஸ்கீரின்ஸ் திரையரங்கில் பிரபல படம் ஒன்றிற்கு இருவர் டிக்கெட் எடுத்து உள்ளே செல்ல முற்பட்ட போது அவர்களின் வெளிதோற்றத்தை பார்த்து விட்டு முதலில் அனுமதிக்க மறுத்து இருக்கிறது. பின்னர் அனைவரின் கூச்சலால் உள்ளே அனுமதித்து இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு இணையத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. … Read more

TATA IPL 2023 | Match No 1 | ‘நாளை முதல் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2023 Match No 1 CSK Facing Gujarat Tomorrow Idamporul

நாளை நடக்கும் டாடா ஐபிஎல்லின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டாடா ஐபிஎல் 2023 நாளை முதல் துவங்க இருக்கும் நிலையில், நடக்க இருக்கும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியுடன், நான்கு … Read more