குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், தமிழக அரசு அதிரடி!

Monthly 1000 Rupees For House Wives TN Idamporul

குடும்ப அட்டைகள் வைத்து இருக்கும் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற அதிரடி திட்டத்தை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. குடும்ப அட்டை வைத்து இருக்கும் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு வருகின்ற செப்டம்பர் 15 முதல் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்த பட்ஜெட்டில் அறிவித்து இருக்கிறது. அதற்கான வரைமுறைகள் வெகுவிரைவில் வெளியிடப்படும் எனவும் அரசு அறிவித்து இருக்கிறது. “ வீட்டில் பட்ஜெட்டை மேற்கொள்ளும் குடும்ப தலைவிகளுக்கு, தமிழக … Read more

TN Budget | ‘துறை வாரியாக தமிழ்நாடு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி!’

Tamil Nadu Budget 2023 24 Idamporul

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 காலக்கட்டங்களுக்கு துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பார்க்கலாம். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக 1580 கோடியும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக 1444 கோடியும், உயர்கல்வித்துறைக்காக 6967 கோடியும், பள்ளி கல்வித்துறைக்காக 40,299 கோடியும், மருத்துவத்திற்காக 18,661 கோடியும், காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்திற்காக 500 கோடியும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இது போக ஆதிதிராவிடர் நலனுக்காக 3513 கோடியும், அண்ணல் அம்பேத்கர் திட்டத்திற்காக 500 கோடியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது “

பறிக்கப்பட இருக்கிறதா அண்ணாமலையின் பிஜேபி தலைவர் பதவி?

Is Annamalai BJP TN Leader Post Stripped Idamporul

தமிழக பாஜக தலைமை அண்ணாமலை அவர்களின் பதவி பறிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக பாஜக தலைமையாக அண்ணாமலை ஏற்றதில் இருந்து சர்ச்சையான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மூத்த தலைவர்களை ஓரங்கட்டியது, கூட்டணி உடைப்பு, தன்னிச்சை நடவடிக்கைகள் என்ற பல செயல்கள் மேல் உள்ள தலைமைகளை கோபப்படுத்தி இருப்பதால் வெகுவிரைவில் அண்ணாமலை அவர்களின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ தொடர்ந்து அண்ணாமலை எடுக்கும் நடவடிக்கைகள் பாஜக மூத்த தலைவர்களை … Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் வீட்டில் நகைகள், பணம் கொள்ளை!

Jewellery Stolen In Aishwarya Rajinikanth Home Idamporul

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் வீட்டில் 60 பவுன் நகைகள், வைரங்கள் மற்றும் லட்சத்தில் பணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வீட்டில் வேலை பார்ப்பவர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். “ வீட்டில் வேலை … Read more

’இனி என் வழி, தனி வழி’ கூட்டணியை உடைத்து எறியும் அண்ணாமலை!

BJP Leader Annamalai New Decison Idamporul

திராவிட கட்சிகளுடன் கூட்டணியை உடைத்து விட்டு தமிழகத்தில் தனித்து போட்டியிட தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக திராவிட கட்சிகளுடன் கூட்டணிகளை உடைத்து விட்டு இனி வரும் ஒவ்வொரு எலெக்சனிலும் தனித்து போட்டியிட, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது சம்மந்தமாக பிரதமர் மோடியை சந்திக்கவும் அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்து இருக்கிறது. “ இனி என் வழி, தனி … Read more

நியூசிலாந்தில் 3 நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம்!

Earth Quake 5.0 Magnitude In New Zealand Idamporul

நியூசிலாந்தில் கடந்த 3 நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளதாக பேரிடர் ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மறுபடியும் 5.0 என்ற அளவில் அதே தீவு பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. “ மூன்று நாட்களுக்குள் இரண்டு முறை சக்தி வாய்ந்த … Read more

அதிமுக தலைமை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் – ஓபிஎஸ்

General Secreatary Post Must Be Elected By Basic Memeber Of ADMK OPS Idamporul

அதிமுகவின் தலைமை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் வாதிட்டு இருக்கிறார். ஏற்கனவே இருக்கும் அதிமுக கட்சியின் விதிகளை மீறி எடப்பாடி அவர்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறார், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதிவி நிச்சயம் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் பேட்டி கொடுத்து இருக்கிறார். இதனால் மீண்டும் கட்சிக்குள் கலவரம் வெடிக்க துவங்கி இருக்கிறது. “ ஒரு கட்சியை மீட்டெடுக்க ஒருவரே போதும், ஆனால் இங்கு இரு தலைமைகள் … Read more

ஆறு மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா தொற்று!

Again Corona Virus Increasing In 6 States Of India Idamporul

தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் மீண்டுக் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அரசு வலியிருத்தி இருக்கிறது. “ ஏற்கனவே இன்புளுயன்சா வைரஸ்சால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனாவும் அதிகரித்து வருவது மக்களிடையே பயத்தை … Read more

IND v AUS | 1st ODI | ‘5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா’

Master Card ODI Series IND V AUS India Won By 5 Wickets Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் 188 ரன்களுக்குள் பத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையாக சொதப்பிய போதும் கூட கே எல் ராகுல் 75(91), ஜடேஜா 45(69) சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். “ சிறப்பாக விளையாடி இரண்டு விக்கெட்டுக்கள் மற்றும் … Read more

ஓபிஎஸ் இல்லத்தில் முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின்!

Stalin And Udhay Meet OPS Idamporul

ஓபிஎஸ் அவர்களின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக முதல்வர் மற்றும் உதயநிதிஸ்டாலின் நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் வார்த்தை கூறினர். சமீபத்தில் மறைந்த ஓ பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள ஓ பன்னீர் செல்வம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் வார்த்தை கூறி வந்தனர். “ இருவரும் நேரில் சென்ற போது அங்கு … Read more