நீண்ட நாளுக்கு பின்னர் சென்னையில் ஆலங்கட்டி மழை!

Chennai Rains Today17 03 23 Idamporul

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பொழிந்ததாக தகவல் கிடைத்து இருக்கிறது. ஒரு சில நாட்களாகவே தமிழகம் எங்கும் வெயில் வெளுத்து வாங்கி வந்த நிலையில், இன்று சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஒரு சில மணி நேரங்களுக்கு மழை வெளுத்து வாங்கி இருக்கிறது. மேலும் ஆவடி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பொழிந்ததாகவும் தகவல் கிடைத்து இருக்கிறது. “ இன்னும் ஒரு சில நாட்களுக்கு … Read more

IND v AUS | ODI Series | ‘மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகிறது முதல் ஒரு நாள் போட்டி’

ODI Series IND VS AUS 1st ODI Starts Today Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை இந்தியா கைப்பற்றி இருந்தது. அடுத்ததாக ஒரு நாள் போட்டி தொடர் இன்று முதல் துவங்க இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கும் முதல் போட்டியில் பாண்டியா தலைமையில் களம் காணுகிறது இந்தியா. “ ஒரு நாள் மற்றும் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா … Read more

தமிழகத்தில் 2030-ற்குள் அனைத்து ஊராட்சிகளுக்குள்ளும் தடையில்லா குடிநீர்!

Drinking Water For All With In 2030 Tamilnadu Idamporul

தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளுக்குள்ளும் 2030-ற்குள் குடிநீரை நிறைவு செய்ய தமிழக அரசு முடிவெடுத்து இருக்கிறது. மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் வர இருக்கையில், ’2030-ற்குள் தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளுக்கும், அதை சார்ந்திருக்கும் மக்களுக்கும் நன்னீர் சென்று சேர வேண்டும் மற்றும் சுகாதாரமான, சுத்தமான ஊராட்சிகளுக்காக அனைவரும் ஒன்று பட வேண்டும்’ என்ற இலக்கை தமிழக அரசு நிர்ணயித்து இருக்கிறது. “ இது போக ஒவ்வொரு வாரமும் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தை, அந்த கிராமத்தை … Read more

WPL | ‘முதல் அணியாக ப்ளே ஆப்-க்குள் நுழைந்தது ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்’

WPL Mumbai Indians Qualified For Play Offs Idamporul

மகளிர் டி20 ப்ரீமியர் லீக்கில் முதல் அணியாக ப்ளே ஆப்-க்குள் நுழைந்து இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் தலைமை ஏற்று வழி நடத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி, மகளிர் டி20 ப்ரீமியர் லீக்கில் தங்கள் முழு பலத்தை காட்டி கலக்கி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஐந்திலும் துளி பிசிராமல் வெற்றி பெற்று முதல் அணியாக ப்ளே ஆப்-க்குள் நுழைந்து இருக்கிறது. “ ஐபிஎல்லில் தான் மும்பை ஆண்டை … Read more

T20 Series | ‘இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்’

T20 Series Bangladesh White Washed England Idamporul 2023

இங்கிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது ஷகிப் தலைமையிலான வங்கதேசம் அணி. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை, 3-0 என்ற கணக்கில் வென்று இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது ஷகிப் தலைமையிலான வங்கதேச அணி. பவுலிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி ஷகிப் தலைமையிலான வங்கதேசம் சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்று அசத்தி இருக்கிறது. “ புலிக்குட்டிகளை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது, சில நேரங்களில் … Read more

IND V AUS | ODI Series | ‘மீண்டும் அணியில் சஞ்சு சாம்சன், வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொள்வரா?’

AUS V IND ODI Series Sanju Samson Replacing Shreyas Iyer Idamporul

காயத்தினால் ஸ்ரேயஸ் ஐயர் விலகவே, அவருக்கு பதில் சஞ்சு சாம்சன் ஆஸ்திரேலிய தொடரில் இணைக்கப்பட்டு இருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மார்ச் 17 அன்று துவங்க இருக்கும் நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் காயத்தினால் விலகவே, அவருக்கு பதில் சஞ்சு சாம்சன் அணியில் இணைக்கப்பட்டு இருக்கிறார். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நிச்சயம் களத்தில் தன்னை நிரூபிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ ஒரிரு வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட … Read more

WPL | ‘தொடர்ச்சியாக ஐந்து தோல்விகள், RCB மகளிர் அணியையும் துரத்தும் துரதிர்ஷ்டம்!’

WPL RCB Continuous 5 Loss Idamporul

மகளிர் ப்ரீமியர் லீக் டி20 போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வகிக்கிறது பெங்களுரு மகளிர் அணி. எவ்வளவு நல்ல பிளேயர்கள் இருந்தாலும் கூட ஐபிஎல்-லில் ஒரு கோப்பையை கூட RCB அணி கைப்பற்றியதில்லை. அதே துரதிஷ்டம் தற்போது மகளிர் அணியையும் தொற்றிக் கொண்டு இருக்கிறது. மந்தனா தலைமையிலான RCB இதுவரை ஆடிய 5 லீக் போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வகிக்கிறது. “ தொடர் ஐந்து தோல்விகளில் விளைவால், மகளிர் … Read more

IND v AUS | Test Series | ‘2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா’

IND V AUS Test Series India Won By 2 1

நான்காவது போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது இந்தியா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, 2-1 என்ற கணக்கில் மாஸ்டர் கார்டு டெஸ்ட் சீரிஸ்சை கைப்பற்றி இருக்கிறது இந்தியா. தொடரின் நாயகனாக அஸ்வின்(25 Wickets, 89 Runs) மற்றும் ஜடேஜா (22 Wickets, 135 Runs) என இருவரும் இணைந்து தேர்ந்து எடுக்கப்பட்டனர். ” ஏற்கனவே இறுதிப்போட்டிக்குள் இருக்கும் ஆஸ்திரேலியாவுடனையே தொடரை … Read more

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் வென்றது ‘நாட்டு நாட்டு’ பாடல்!

Keeravani Receives Oscar For Naattu Naattu Song Idamporul

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கரை வென்று இருக்கிறது ‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல். உலகின் தலைசிறந்த விருது விழாவாக அறியப்படும் ஆஸ்கர் அகாடமியின் 95 ஆவது விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில், RRR திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அதன் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடல் எழுத்தாளர் சந்திர போஸ் இணைந்து ஆஸ்கரை வென்று இந்திய சினிமாவை பெருமைப்படுத்தி இருக்கின்றனர். “ இந்திய பாடல் ஒன்று உலகையே ஆட வைத்தது மட்டும் … Read more

உலக டெஸ்ட் சாம்பின்யன்சிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!

WTC 2023 Final India Qualified Facing Australia Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் 2023 இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது இந்திய அணி. நியூசிலாந்து அணி, இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன் சிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஓவல் மைதானத்தில் ஜூன் 7 அன்று நடக்கும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா. “ கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, இலங்கை அணியை … Read more