இந்தியாவில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு 6 பேர் பலி!

Influenza Virus 6 Dead In India Idamporul

இந்தியாவில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு ஆறு பேர் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கொரோனாவை போல எளிதில் வேகமாக பரவக்கூடிய இன்புளூயன்சா H3N2 வைரஸ்க்கு இந்தியாவில் 6 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பருவகால வைரஸ் தான் என்றாலும் கூட உயிரிழப்பை ஏற்படுத்துவதால் ஒன்றிய அரசு, மாநிலங்களை உஷாராக இருக்கும் படி கேட்டுக் கொண்டு இருக்கிறது. “ வருடத்திற்கு இந்தியாவில் இரண்டு முறை வேகமெடுக்கிறது இன்புளூயன்சா, பருவகால வைரஸ் தான் என்றாலும் … Read more

BGT 2023 | IND v AUS | ‘ஜேம்ஸ் ஆண்டர்சனின் பிஃபர் சாதனையை ஈகுவல் செய்தார் அஷ்வின்!’

Ravichandran Ashwin Equals Anderson Record Idamporul

பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி போட்டியில் ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தற்போது ஆக்டிவாக இருப்பவர்களில் அதிகமுறை ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சனின் (32) சாதனையை சமன் செய்து இருக்கிறார் அஷ்வின். “ ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் லயன் 23 ஐந்து விக்கெட்டுக்களுடன் அதற்கு அடுத்தபடியாக இருக்கிறார் “

ஒரு வழியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!

TNPSC Group 4 Result Date Announced Idamporul

ஒரு வழியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுக்கான தேதியை அறிவித்து இருக்கிறது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம். 18 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 8 மாதத்திற்கும் மேல் ஆகியும் வெளியாகாததால் மாணவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக தேர்வு முடிவை இந்த மாத இறுதிக்குள் வெளியிட டிஎன்பிஎஸ்சி முடிவெடுத்து இருக்கிறது. “ பல மாதங்களாக எதிர்பார்த்து காத்து இருந்த தேர்வு முடிவின் தேதியை … Read more

’என் மனைவி ஜெயலலிதாவை விட பல மடங்கு பலமானவர்’ – அண்ணாமலை

Annamalai Controversial Speech Idamporul

என் மனைவி ஜெயலலிதாவை விட பல மடங்கு பலமானவர் என்று அண்ணாமலை கருத்து கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே எம்ஜிஆர், ஜெயலலிதாவை தன்னுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கி கொண்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தற்போது தன்னுடைய மனைவி ஜெயலலிதாவை விட பல மடங்கு பலமானவர் என்று கூறி சர்ச்சையை இன்னும் பெரிது ஆக்கி இருக்கிறார். இதனால் அதிமுக – பாஜக இடையே பெரும் கருத்து மோதல் நிலவி வருகிறது. “ ஒரு … Read more

மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்!

TN Government Online Gambling Restriction Bill Idamporul

மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முனைந்து இருக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்லைன் சூதாட்ட மசோதாவை நான்கு மாதத்திற்கு பின் திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக அரசு மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்து இருக்கிறது. பட்ஜெட் கூட்ட தொடரோடு மீண்டும் தடை சட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவெடுத்து இருக்கிறது. “ ஒரு முக்கிய சட்டத்திற்கான மசோதாவை நான்கு மாதம் கிடப்பில் போட்டு விட்டு … Read more

BGT 2023 | IND v AUS | 4th Test | ‘கவாஜா சதத்தால் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா’

BGT 2023 IND VS AUS 4th Test Australia 255 For Four Wickets Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்து இருக்கிறது. பார்டர் கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்து இருக்கிறது. உஸ்மான் கவாஜா 104(251) ரன்களும், கேமரான் க்ரீன் 49(64) ரன்களும் எடுத்து களத்தில் இருக்கின்றனர். இந்திய அணி சார்பில் ஷமி இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி இருக்கிறார். “ தற்போது இருக்கும் சூழலில் ஆஸ்திரேலிய … Read more

IND v AUS | 4th Test | ‘தொடரின் வெற்றியை உறுதி செய்யுமா இந்தியா?’

BGT 2023 IND VS AUS 4th Test Starts Today Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது. வெற்றியை தீர்மானிக்கும் கடைசி போட்டி என்பதால் இரு அணிகளும் தங்களது முழு பலத்தை களத்தில் காண்பிக்கும் என்பதில் ஐயமில்லை. “ கோஹ்லி, புஜாரா போன்ற முக்கிய வீரர்கள் இந்த போட்டியில் ஆவது ஜொலித்தால் இந்தியாவிற்கு நிச்சயம் வெற்றி … Read more

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் என் ரவி!

TN Governor Send Backs Online Rummy Bills Idamporul

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பி வைத்து இருக்கிறார் தமிழக ஆளுநர் என் ரவி. ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதற்காக தமிழக அரசு அனைவரின் ஒப்புதலுடன் ஆளுநருக்கு அனுப்பி வைத்த மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பி வைத்து இருக்கிறார் ஆளுநர் என் ரவி. இதுவரை 45-க்கும் மேலான உயிரை குடித்து இருக்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதில் ஆளுநர் ஏன் தயங்க வேண்டும் என்று பல அரசியல் தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். “ கடந்த 150 நாட்களில் மட்டும் … Read more

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘We Want Group 4 Results’!

We Want Group 4 Results Twitter Trending Idamporul

குரூப் 4 ரிசல்ட் தாமதாமாவதை அடுத்து ட்விட்டரில், தேர்வு எழுதிய மாணவர்கள் ‘We Want Group 4 Results’ என்ற ஹேஸ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் கிட்டதட்ட 18 லட்சத்திற்கும் மேலான தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். தேர்வு முடிவுகளுக்காக தேர்வர்கள் 8 மாதத்திற்கும் மேலாக காத்து இருந்தும் கூட தேர்வு முடிவுகளை அறிவிக்க TNPSC நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தேர்வர்கள் ‘We … Read more

ஏன் தாமதம் ஆகிறது குரூப் 4 ரிசல்ட்? என்ன தான் ஆனது TNSPC க்கு?

Long Delay In TNPSC Group 4 Result Idamporul

8 மாதங்கள் ஆகியும் எழுதிய குரூப் 4 ரிசல்ட் வரவில்லை என்று TNPSC-யின் மீது தேர்வு எழுதிய மாணவர்கள் கடும் கண்டனங்களை குவித்து வருகின்றனர். அகில இந்திய அளவில் நடக்கின்ற போட்டி தேர்வுகளுக்கே ஒரிரு மாதங்களில் தற்போதெல்லாம் ரிசல்ட் வந்து கொண்டு இருக்கும் வேளையில், மாநில அளவில் நடந்த TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கு 8 மாதங்கள் ஆகியும் எந்த அறிவிப்பும் இல்லாதது போட்டி தேர்வு மாணவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ” தேர்வுக்கான அடுத்தடுத்த … Read more