BJP-யில் இருந்து விலகி, எடப்பாடி தலைமையை நாடும் முக்கிய தலைவர்கள்!

BJP Leaders Resigning And Joining Under EPS Idamporul

சில வாரங்களாகவே பிஜேபியின் முக்கிய தலைவர்கள் சிலர் பதவி விலகி எடப்பாடியை நாடி வருகின்றனர். சில நாட்களாகவே தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையின் கீழ் பதவி வகித்து வந்த முக்கிய தலைவர்கள் சிலர் பதவி விலகி எடப்பாடி தலைமையிலான அதிமுக-வின் கீழ் இணைந்து வருகின்றனர். அவர்கள் இணைவதோடு மட்டும் அல்லாது அண்ணாமலை அவர்களையும் பொதுவெளியில் கடுமையாக சாடி வருகின்றனர். “ அதிமுகவை இறுகப்பிடித்து வைத்து இருந்த பாஜகவின் பிடியை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது எடப்பாடி தலைமையிலான … Read more

WPL | ‘ஹர்மன் ப்ரீத் தலைமையில் கலக்கும் மும்பை இந்தியன்ஸ்’

Mumbai Indian Ruling In Women T20 League Idamporul

ஹர்மன் ப்ரீத் தலைமையில் மகளிருக்கான டி20 லீக்கில் கலக்கி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. குஜராத் மற்றும் பெங்களுரு என இரு அணிகளுக்கிடையே விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிரடியாக வெற்றி பெற்று ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை அணி WPL புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஐபிஎல்-லில் ஆண்டை அணியாக கருதப்படும் மும்பை WPL-லும் அதை நிரூபித்து வருகிறது. “ அடுத்த லீக் போட்டியில் வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது … Read more

அந்தமான் நிகோபாரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு!

Earthquake In Andaman Idamporul

அந்தமான் நிகோபாரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி இருப்பதாக மண்டல நிலநடுக்க ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அடிக்கடி நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் பகுதியாக அறியப்படும் அந்தமான் நிகோபாரில் நேற்றைய தினத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறியப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி இருப்பதாக மண்டல நிலநடுக்க ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. பாதிப்பு நிலவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. “ உலகின் பல பகுதிகளில் நிலத்தட்டுகள் உராய்வுக்கு உட்பட்டு நிலநடுக்க … Read more

தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டன் ஆகிறார் ஏய்டன் மார்கரம்!

Aiden Markram SA New T20 Captain Idamporul

தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டன் ஆக பொறுப்பேற்க இருக்கிறார் ஏய்டன் மார்கரம். பாவுமா அவர்களை டி20 அணியில் இருந்து விலக்கி வைத்து விட்டு, டி20 அணிக்கு புதிய கேப்டனாக 28 வயதாகும் ஏய்டன் மார்கரம் அவரை நியமித்து இருக்கிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு. பாவுமா ஒரு நாள் போட்டிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்றும் டெஸ்ட் போட்டிக்கு டீன் எல்கர் கேப்டனாக இருப்பார் என்றும் அறிவித்து இருக்கிறது. “ தற்போதெல்லாம் கிரிக்கெட்டில் 3 … Read more

பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது மனித வெடிகுண்டு தாக்குதல்!

Pakistan Bomb Attack 9 Dead 13 Wounded Idamporul

பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர். பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் மோதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் பல தாக்குதல்களுக்கு அமைப்புகள் ப்ளேன் செய்துள்ளதாகவும் உளவுத்துறை பாகிஸ்தானை எச்சரித்து இருக்கிறது. “ ஒட்டு மொத்தமாக பாகிஸ்தானில் மட்டும் 10-க்கும் … Read more

பிரித்வி ஷா மீது சப்னா கில் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

Sapna Gill Make Complaint Against Prithvi Shaw Idamporul

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது சப்னா கில் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து இருக்கிறார். செல்ஃபி பிரச்சனையில் பிரித்வி ஷாவை தாக்கி சிறைக்கு சென்ற சப்னா கில், தற்போது சிறையில் இருந்து வெளியாகி பிரித்வி ஷா மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து இருக்கிறார். குடி போதையில் தன்னை பிரித்வி ஷா மானபங்க படுத்தியதாக சப்னா கில் தொடுத்த வழக்கை போலீஸ் தரப்பினர் இன்னும் வழக்காக எடுத்துக்கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல். “ … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா!

IND VS AUS 3rd Test Australia Won By 9 Wickets Idamporul

இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது ஆஸ்திரேலியா. இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. அதற்கு அடுத்த இடத்திற்கு இந்திய அணியும் இலங்கையும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. “ ஒரு வேளை இந்த போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் இந்தியா … Read more

IND vs AUS | 3rd Test | Day 3| ’75 ரன்னை Defend செய்யுமா இந்திய அணி?’

IND VS AUS 3rd Test Day 2 India Lead By 75 Runs Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணிக்கு 75 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் பிட்சில் இரண்டு அணிகளும் ஸ்பின்னுக்கு திணறி வருகின்றன. வெறும் 75 ரன்களை இலக்காக வைத்து இருக்கும் இந்திய அணி, இலக்கை Defend செய்து உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியை அடையுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ … Read more

IPL 2023 | ‘சென்னை வந்தடைந்தார் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி’

MS Dhoni Reached Chennai For IPL 2023 Idamporul

ஐபிஎல் 2023-யின் பயிற்சிக்காக தற்போதே சென்னை வந்தடைந்து இருக்கிறார் மகேந்திர சிங் தோனி. சென்னை அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரராக அறியப்படும் மகேந்திர சிங் தோனி இந்த வருடம் தனது கடைசி ஐபிஎல்-லை விளையாட இருக்கிறார். பயிற்சி மற்றும் ஆட்ட நுணுக்கங்கள் மற்றும் களங்களை ஆராய தற்போதே ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் சென்னை வந்து இறங்கி இருக்கிறார் மகேந்திர சிங் தோனி. “ ஹோம் கிரவுண்டில் கடைசி ஐபிஎல், நிச்சயம் ரசிகர்களுக்கு கோப்பையை இந்த வருடம் … Read more

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

South Tamilnadu Rain Update 02 03 2023 Idamporul

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தென் தமிழகத்தில் மார்ச் 3 மற்றும் மார்ச் 4 என்ற இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. ஏனைய தமிழகத்தின் பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அறிக்கை விடுத்து இருக்கிறது. “ இனி இரண்டு மாதத்திற்கு வெயில் தக தகக்கும் என்பதால் … Read more