ஆறாவது முறையாக டி20 உலககோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய மகளிர் அணி!

T20 Women WC Final AUS VS SA Australia Won By 19 Runs Idamporul

தென் ஆப்பிரிக்காவிற்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்று ஆறாவது முறையாக டி20 உலககோப்பையை கைப்பற்றி இருக்கிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறி கொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் 6 ஆவது முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது ஆஸ்திரேலிய … Read more

Women T20 WC | Final | ‘ஆண்டை அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா தென் ஆப்பிரிக்கா?’

Women T20 WC Final South Africa Facing Australia Tomorrow Idamporul

மகளிர் டி20 உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா. ஐசிசி டி20 மகளிர் உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஆண்டை அணியாக கருதப்படும் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்ள இருக்கிறது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி. ஷோக்கிங்குக்கு பெயர் போன அணியாக கருதப்படும் தென் ஆப்பிரிக்கா தனக்கான சாபத்தை மாற்றுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ நாளை இந்திய நேரப்படி கேப்டவுனில், மாலை 3 மணிக்கு இந்த போட்டி துவங்க இருக்கிறது, இதுவரை நடந்த 7 … Read more

டெல்லி அணியின் கேப்டன் ஆகிறார் டேவிட் வார்னர்!

David Warner Becomes Captain Of Delhi Capitals Idamporul

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஆகிறார் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி தற்போது ஓய்வில் இருந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறா. இதற்கு முன் வார்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. “ சன்ரைசர்ஸ் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டேவிட் வார்னர், தற்போது டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது … Read more

எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லும் – உச்ச நீதிமன்றம்

Edappadi Palanisamy Appointment Is Valid Supreme Court Idamporul

எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிச்சாமியை அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இனி அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி நீடிப்பார் என்றும் வெகுவிரைவில் கட்சி ஒழுங்குபடுத்தப்படும் தலைமைகள் கருத்து தெரிவித்து தெரிவித்து இருக்கின்றன. “ ஒரு வழியாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையிலான பொதுச்செயலாளர் பொறுப்பு சண்டைகளை முடித்து வைத்து இருக்கிறது உச்ச … Read more

என்னது ஒரு ஐபிஎல் மேட்ச் பாக்க 25 ஜிபி டேட்டா தேவையா?

TATA IPL 2023 25GB Data For Single Match Streaming In Jio Platform Idamporul

ஐபிஎல் 2023-யின் ஒரு போட்டியை பார்க்க 25 ஜிபி டேட்டா தேவை என்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் 2023-யின் ஸ்டீரீமிங் உரிமையை பெற்று இருக்கும் ஜியோ நிறுவனம் இன்னொரு அதிர்ச்சிகர தகவலையும் ரசிகர்களுக்கு அளித்து இருக்கிறது. அதாவது ஒரு போட்டியை நேரலையாக காண மட்டும் 25 ஜிபி வரையிலும் டேட்டா தேவைப்படுமாம். இந்த தகவல் ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. “ 4கேவில் பார்க்க 25 ஜிபியாம், 1080பியில் பார்க்க 12 ஜிபியாம், … Read more

ஐபிஎல் 2023-லிருந்து சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் விலகல், அதற்கு பதில் களம் காணும் இலங்கை அணியின் கேப்டன்!

IPL 2023 CSK Dasun Shanaka Replacing Kyle Jamieson Idamporul

சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் ஒருவர் ஐபிஎல் 2023-யில் இருந்து விலக இருப்பதாகவும் அதற்கு பதில் இலங்கை அணியின் கேப்டன் சிஎஸ்கேவில் களம் இறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலர் என்ற அந்தஸ்துடன் ஏலத்தில் எடுக்கப்பட்ட கைலி ஜேமிசன் ஐபிஎல் 2023-யில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்த நிலையில் அவருக்கு பதில் இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா களம் இறங்குவதாக அணி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதும் சந்தேகம் … Read more

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘தமிழ்’, காரணம் என்ன?

Thamizh Word Trending In Twitter Idamporul

ட்விட்டரில் ‘தமிழ்’ என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆகி வருகிறது, அதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம். கல்லூரி, பள்ளி, நீதிமன்றம் தமிழகத்தின் எந்த மூலையில் தேடி பார்த்தாலும் தமிழ் எனக்கு தெரியவில்லை என்று கூறி பாமக மூத்த தலைவர் ராமதாஸ் அவர்கள் ‘தமிழைத்தேடி’ என்ற ஒரு விவாதத்தை துவங்கி இருக்கிறார். அது தற்போது ட்விட்டரில் பேசுபொருளாகி ‘தமிழ்’ என்ற வார்த்தை உலகளவில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. “ அவர் சொல்லும் வார்த்தை என்னவோ உண்மை தான், … Read more

IND vs AUS | 2nd Test | Day 2 | ’88 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா தவிப்பு’

IND VS AUS 2nd Test Day 2 India 88 Runs For 4 Wickets Idamporul

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தற்போதுவரை இந்தியா 88 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்து இருக்கிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 78.3 ஓவர்களின் 263 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் ஷமி நான்கு விக்கெட்டுக்களும், ஜடேஜா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுக்களும் கைப்பற்றி இருந்தனர். அதற்கு பின் ஆடிய இந்திய அணியினர் தற்போது வரை 88 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை இழந்து இருக்கின்றனர். “ இந்திய அணியின் அரணாக கருதப்படும் புஜாரா … Read more

ஐபிஎல் 2023-யின் முழு அட்டவணை வெளியாகி இருக்கிறது!

IPL 2023 Full Schedule Idamporul

டாடா ஐபிஎல் 2023-யின் அதிகாரப்பூர்வ முழு அட்டவணை வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் ஆரம்பித்தாலே குதூகலம் தான். இந்த நிலையில் டாடா ஐபிஎல் 2023-யின் முழு அட்டவணையை வெளியாகி இருக்கிறது. எப்போதும் முதல் போட்டி சிஎஸ்கே மற்றும் மும்பைக்கு இருக்கும் நிலையில், தற்போது 31-03-23 அன்று துவங்க இருக்கும் ஐபிஎல்-லின் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. “ இன்னும் 2 மாதத்துக்கு செம்ம எண்டர்டெயிண்ட்மா என்பது போல இரண்டு மாதத்தை ஐபிஎல் முழுவதும் நிரப்புகிறது … Read more

மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்திய கிரிக்கெட் அணி!

Indian Cricket Team No 1 In All Format Idamporul

ஐசிசி தரவரிசையில் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. ஐசிசி தரவரிசையில் டி20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் என மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது இந்திய அணி. அணியாக அணிக்குள் பல கோளாறுகள் இருந்தாலும் கூட தொடர் வெற்றிகள் மூலம் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது இந்தியா. “ பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் … Read more