IND vs NZ | 2nd T20 | ’6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா’

IND VS NZ 2nd T20 India Won By 6 Wickets Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 99 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக இருந்ததால் இரண்டு அணிகளுமே ரன் எடுக்க திணறின. பின் பொறுமையாக ஆடிய இந்தியா ஒரு வழியாக நான்கு விக்கெட்டுக்களை இழந்து 19.5 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்தது. “ தற்போது 1-1 என்ற சமநிலையில் … Read more

U19 T20 WWC | Final | ‘இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா’

U19 WWC Final IND VS ENG India Won By 7 Wickets Idamporul

U19 T20 WWC-யில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது இந்தியா. 19 வயதினருக்கு உட்பட்ட மகளிர் டி20 உலககோப்பையின் இறுதி போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 68 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய மகளிர் அணி மூன்று விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 14 ஓவர்களிலேயே இலக்கை எட்டி கோப்பையை கைப்பற்றியது. “ ஷபாலி வர்மா தலைமையில் இந்திய மகளிர் அணி 19 வயதினருக்கு … Read more

IND vs NZ | 2nd T20 | ‘வெற்றி கணக்கை துவங்குமா இந்திய அணி?’

IND VS NZ 2nd T20 Starts In Lucknow Today Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று லக்னோவில் துவங்க இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 சீரிஸ்சின் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, லக்னோவில் நடக்கும் இன்றைய இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிக் கணக்கை துவங்க ஆவலோடு இருக்கிறது. ஸ்பின்னர்ஸ் திறம்பட செயல்பட்டாலும் கூட அணியின் பாஸ்ட் பவுலிங் டிபார்ட்மெண்ட் தான் கொஞ்சம் வீக்காக இருக்கிறது. “ என்ன நடக்கிறது என்பதை களத்தில் பார்க்கலாம், புதிய புத்துணர்வோடு இந்திய … Read more

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

All India Bank Strike Postponement Idamporul

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி சம்மேளனம் அறிவித்து இருக்கிறது. வாரத்தில் 5 நாள் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிருத்தி வருகிற ஜனவரி 30,31 நாட்களில் வேலை நிறுத்த போராட்டத்தை வங்கிகள் அறிவித்து இருந்த நிலையில் பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்காலிகமா வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. “ வழக்கம் போல ஜனவரி 30, 31 நாட்களில் வங்கிகள் இயங்கும் … Read more

IND vs NZ | 1st T20 | ’21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா’

IND VS NZ 1st T20 Newzealand Won By 21 Runs Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி இடையிலான முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது இந்தியா. ராஞ்சி சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. அதற்கு பின்னர் ஆடிய இந்திய அணி சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ இந்திய அணியில் ஏகப்பட்ட … Read more

அமெரிக்க படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பிலால் அல் சுடானி!

Senior ISIS Leader Bilal Al Sudani Killed By US Soldiers Idamporul

அமெரிக்க படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டார் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பிலால் அல் சுடானி. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூளையாக செயல்பட்டு வந்த பிலால் அல் சுடானி அமெரிக்க படைகளால் சுட்டி வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆப்கானிஸ்தான், சோமாலியா பகுதிகளில் தலைமறைவாக செயல்பட்டு வந்த பிலாலை லாவகமாக சுற்றி வளைத்து சுட்டி வீழ்த்தி இருக்கிறது அமெரிக்க ராணுவம். “ தொடர்ந்து நடத்தப்படும் ரைடுகளில் நாட்டினை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுவரும் அனைத்து அமைப்புகளும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து … Read more

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Tamilnadu Weather Today Idamporul 27 01 2023

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிகழ்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. தென்கிழக்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிகழ்வதால் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மீத பகுதிகளில் வழக்கத்தை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ இலங்கையை ஒட்டிய தெற்கு … Read more

IND vs NZ | 1st T20 | ‘ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் காணுகிறது இந்தியா’

IND VS NZ 1st T20 Starts Today Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று ராஞ்சியில் துவங்க இருக்கிறது. ராஞ்சி சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, மிச்செல் சாட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. விராட் கோஹ்லி, ரோஹிட் ஷர்மா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இளைய பட்டாளம் களம் இறங்க இருக்கிறது. “ தொடர்ந்து டி20 போட்டிகளில் நட்சத்திர வீரர்களுக்கு ரெஸ்ட் கொடுப்பதை பார்த்தால், அவர்களுக்கு ஒரேடியாக … Read more

ரஞ்சி டிராபியில் தமிழ்நாடுக்கு எதிராக 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார் ரவீந்திர ஜடேஜா!

Ravindra Jadeja Pick 7 Wickets Against Tamilnadu Ranji Trophy Idamporul

ரஞ்சி டிராபியில் தமிழ்நாடுக்கு எதிராக 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார் ரவீந்திர ஜடேஜா. நீண்ட நாள் காயத்திற்கு பிறகு ஒரு வழியாக மீண்டு ரஞ்சி டிராபியில் சவுராஸ்டிரா அணிக்காக களம் இறங்கினார் ரவீந்திர ஜடேஜா. இந்த நிலையில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் 17.1 ஓவர்கள் வீசி 53 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தி இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. “ ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பக்க பலமாக … Read more

உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய முற்படும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி!

America And Germany Seeking To Send Weapons To Ukraine Idamporul

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய முன்வந்து இருக்கிறது அமெரிக்கா மற்றும் ஜெர்மனி. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பெரும் போர் முடிவு நிலையை எட்டாமலே இருக்கிறது. தொடர்ந்து ரஷ்யா, உக்ரைனை சீண்டி வரும் நிலையில், ஆயுதங்கள் இன்றி உக்ரைன் தவித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட வல்லரசு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப முன்வந்து இருக்கிறது. “ இதனை … Read more