உலக கோப்பைக்கு முன்னதாக இரண்டு நட்சத்திர வீரர்களை புறக்கணித்து இருக்கும் பிசிசிஐ!

Two Key Players Of Indian Cricket Team Ignored By BCCI

2023 உலககோப்பைக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு நட்சத்திர வீரர்களை புறக்கணித்து இருக்கிறது பிசிசிஐ. இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்களை அறிவித்து இருக்கும் பிசிசிஐ, அதில் ரிஷப் பண்ட், புவனேஸ்வர் குமார் என்ற இரண்டு நட்சத்திர வீரர்களை புறக்கணித்து இருப்பதால் இவர்கள் 2023 உலககோப்பை ஸ்குவாடிலும் இருப்பது சந்தேகம் தான் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். Squad For Sri Lanka Series T20I … Read more

உஸ்பெகிஸ்தானில் 18 சிறுவர்களை காவு வாங்கிய இந்திய தயாரிப்பு மருந்துகள்!

18 Children Died After Consuming Indian Syrup Idamporul

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு மருந்து உஸ்பெகிஸ்தானில் 18 சிறுவர்களை பலி கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிறுவர்களுக்கான சுவாச கோளாறு பிரச்சினைகளுக்காக இந்தியாவின் மரியான் பயோ டெக் நிறுவனம் ’Doc-1 Max syrup’ என்ற மருந்தை தயாரித்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இதை உட்கொண்ட உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 18 சிறுவர்கள் மருந்தின் பக்க விளைவால் பலியானதாக வெளியாகிய தகவல் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இது குறித்து உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை மூலம் … Read more

கே எல் ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பை பறித்தது பிசிசிஐ!

KL Rahul Removed Frome Vice Captaincy Idamporul

நட்சத்திர வீரர் கே எல் ராகுல் அவர்களிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பை பறித்து இருக்கிறது பிசிசிஐ. கீப்பிங், பேட்டிங், கேப்டன்சிப் என எல்லாவற்றிலும் கே எல் ராகுல் தொடர்ந்து சொதப்புவதையே உணர்ந்த பிசிசிஐ அவரை துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக்கை முன்னிலை படுத்தி இருக்கிறது. முழுமையாக் அணியில் இருந்து நீக்கப்பட்டு சஞ்சு சாம்சனை இணைக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். “ ஒரு பக்கம் கேப்டன் ரோஹிட் முடிவை மறுத்து கே எல் ராகுலை … Read more

தமிழகத்திற்குள் நுழைந்ததா மிக வேகமாக பரவும் திறன் கொண்ட BF7 கொரோனா வேரியன்ட்?

Corona BF 7 Variant In TN Idamporul

மிக வேகமாக பரவும் திறன் கொண்ட BF7 கொரோனா வேரியன்ட் தமிழகத்திற்குள் நுழைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து BF7 வேரியன்ட் தமிழகத்திலும் நுழைந்து விட்டதோ என்ற அச்சம் எழுந்து இருக்கிறது. இன்னமும் அது BF7 வேரியன்டா என்பது கண்டறியப்படவில்லை ஆனாலும் அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ கொரோனோ அலை ஓய்ந்தது ஓய்ந்தது என ஒவ்வொரு … Read more

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுகிறார் விராட் கோஹ்லி!

Virat Kohli Wants To Retire From International T20

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோஹ்லி முழுமையாக ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாகவே விராட் கோஹ்லியின் பார்ம் என்பது நிலையாக இல்லை. விராட் மீதான ரசிகர்களின் நம்பிக்கையும் தற்போதெல்லாம் பெரிதாக இல்லை. அவரே அவரின் நிலையை உணர்ந்து கொண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகி ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட விரும்புவதாக கருத்து தெரிவித்து இருக்கிறார். “ இது விலகலா இல்லை முழுமையான … Read more

2022-யில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதலிடம்!

Shreyas Iyer Most Runs For India In 2022

இந்திய அணிக்காக 2022-யில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதலிடம் கிடைத்து இருக்கிறது. டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என மூன்று பார்மட்களையும் சேர்த்து இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயர் முதலிடம் வகிக்கிறார். அதிக 50 அடித்தவர்கள் பட்டியலிலும் அவர் முதலிடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்ட் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். “ நட்சத்திர வீரர்களான ரோஹிட், விராட் கோலி, கே எல் ராகுல் … Read more

பெருகிவரும் BF7 வேரியன்ட், தமிழகத்தில் கட்டாயம் ஆக்கப்படுமா முககவசம்?

Corona BF 7 Variant Idamporul

உலகம் முழுக்க BF7 வேரியன்ட் பெருக்கமெடுத்து வருவதால் தமிழகத்தில் முககவசம் மீண்டும் கட்டாயம் ஆக்கப்படுவது குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2019-யில் ஆரம்பித்த கொரோனா இன்னும் ஓயாத நிலையில், உலக நாடுகள் முழுக்க BF7 என்ற புதிய கொரோனா வேரியன்ட் கிளம்பி இருக்கிறது. இந்தியாவிலும் ஒரு சிலருக்கு BF7 தொற்று கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக முககவசத்தை மீண்டும் கட்டாயமாக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. “ உலக நாடுகள் தடுப்பூசிகளை மும்முரப்படுத்தினாலும் … Read more

இந்தியாவில் கடந்த ஆண்டை விட பன்மடங்காக உயர்ந்து இருக்கிறது UPI பரிமாற்றம்!

UPI Transaction Becomes Much Higher In India

இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் UPI பரிமாற்றம் பன்மடங்காக உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் UPI பரிமாற்றம் பன்மடங்காக உயர்ந்து இருப்பதாக தேசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2021 காலக்கட்டத்தில் ஆயிரம் கோடிகளாகவே இருந்த UPI பரிமாற்றங்கள் நடப்பு காலக்கட்டங்கலில் ட்ரில்லியனை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. “ பணப்பரிமாற்றம் எளிதாகி விட்டதால் சாமானியனும் பயன்படுத்த எளிதாக இருப்பதால் UPI பரிமாற்றம் இந்த … Read more

IPL 2023 | ‘மினி ஆக்சனுக்கு பிறகு ஒவ்வொரு அணியின் முழு வீரர்கள் விபரம்’

TATA IPL 2023 Complete Player List After Auction

ஐபிஎல் 2023 ஒரிரு மாதங்களில் துவங்க இருக்கும் நிலையில் மினி ஆக்சன் முடிந்த பிறகு ஒவ்வொரு அணியும் தக்க வைத்து இருக்கும் முழு வீரர்களின் விபரத்தை இங்கு பார்க்கலாம். Mumbai Indians Players retained: Akash Madhwal, Arjun Tendulkar, Dewald Brevis, Hrithik Shokeen, Ishan Kishan, Jason Behrendorff, Jasprit Bumrah, Jofra Archer, Kumar Kartikeya Singh, Mohd. Arshad Khan, N. Tilak Varma, Ramandeep Singh, Rohit Sharma, Suryakumar … Read more

பெங்களூரு அணி 15 கோடிக்கு வாங்கிய ப்ளேயரை வெறும் 1 கோடிக்கு தட்டி தூக்கிய சிஎஸ்கே!

IPL Min Auction 2022 Kyle Jamieson For CSK

போன வருட ஏலத்தில் பெங்களுரு அணி 15 கோடிக்கு வாங்கிய ப்ளேயரை சிஎஸ்கே அணி 1 கோடி வாங்கி தட்டி தூக்கி இருக்கிறது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் கைலி ஜேமிசனை போன வருடம் ஏலத்தில் பெங்களுரு அணி 15 கோடிக்கு போட்டி போட்டு வாங்கி இருந்தது. இந்த மினி ஆக்சனில் அதே ப்ளேயரை வெறும் ஒரு கோடிக்கு தட்டி தூக்கி இருக்கிறது சென்னை அணி. சென்னை அணிக்கு இருந்த பவுலிங் குறை இவரால் நிறைவு … Read more