நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!

Kane Williamson Step Down From Test Captaincy

நியூசிலாந்து அணிக்கான டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகி இருக்கிறார் கேன் வில்லியம்சன். தொடர்ந்து மோசமான பார்மில் இருந்து வரும் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து அணிக்கான டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து அவராகவே விலகி இருக்கிறார். அணியின் புதிய கேப்டனாக டிம் சவுத்தி செயல்படுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ வெகுவிரைவில் லிமிட்டடு ஓவர் பார்மட்களில் இருந்தும் தனது கேப்டன்சியை கேன் வில்லியம்சன் விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. தொடர்ந்து தன்னுடைய … Read more

உக்ரைன் தலைநகரை மீண்டும் ட்ரோன் மூலம் தாக்கிய ரஷ்யா!

Russia Again Attacked Ukraine Capital

உக்ரைன் தலைநகரை ட்ரோன் மூலம் வேவு பார்த்து அதன் முக்கிய பகுதிகளை ரஷ்யா தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உலகம் அமைதியை விரும்பினாலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனை சீண்டி கொண்டே இருக்கிறது. உக்ரைன் வானங்களில் ரஷ்யாவின் ட்ரோன்கள் தொடர்ந்து வேவு பார்த்து வருவதாகவும், ட்ரோன்கள் மூலம் தலைநகரின் சில பகுதிகளை ரஷ்யா தாக்கி இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்த தாக்குதல் குறித்து செலன்ஸ்கி கூறுகையில், எல்லை மீறுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும், … Read more

IND vs BAN | First Test | Day 1 | ‘முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது இந்தியா’

IND VS BAN First Test Day 1 India Scored 278 Runs In First Day

இந்தியா மற்றும் வங்காள தேசம் அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 278 ரன்கள் குவித்து இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய போதும் கூட, புஜாராவும் 90(203), ஸ்ரேயஸ் ஐயரும் 82(169) பொறுமையாக நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். இறுதியாக முதல் நாள் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்து இருக்கிறது. “ தொடர்ந்து கே … Read more

தமிழகத்தின் 24 மாவட்டங்களில் கொரோனா தொற்றானது பூஜ்ஜியத்தை எட்டி இருக்கிறது!

Corona Updates In Tamil Nadu Idamporul 14 12 2022

தமிழகத்தின் 24 மாவட்டங்களில் கொரோனா பூஜ்ஜியத்தை எட்டி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. கொரோனா ஒட்டு மொத்தமாக மெல்ல மெல்ல ஓய்ந்து வரும் நிலையில், தமிழகத்தின் 24 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாகி இருக்கிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே கொரோனா தொற்று பதிவாகி வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. “ தமிழகம் முழுக்க ஜீரோ தொற்று என்ற இலக்கை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை … Read more

IND W vs AUS W | 3rd T20 | ‘வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறுமா இந்தியா?’

IND W VS AUS W 3rd T20 Starts Today Idamporul

இந்திய மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரண்டாவது போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று இந்தியா வென்று இருந்தது. இந்த நிலையில் 3 ஆவது டி20 போட்டி இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. ” விறுவிறுப்பாக … Read more

மினி ஆக்சனில் இரண்டு முக்கிய பிளேயர்களை குறி வைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

IPL 2023 CSK Mini Auction Pre Plan

மினி ஆக்சனில் இரண்டு முக்கிய பிளேயர்களை சிஎஸ்கே குறி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் ஐபிஎல்-லில் முழுக்க முழுக்க தோனி தலைமையில் களம் இறங்க இருக்கும் சிஎஸ்கே அணி, மினி ஆக்சனில் பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் மாயங்க் அகர்வால் மற்றும், சென்னை அணியின் சுட்டிக் குழந்தையாக அறியப்படும் சாம் கர்ரனுக்கும் குறி வைத்து இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. “ இது போக அடுத்த கேப்டன் வாரிசாக இருப்பதற்காக கேன் வில்லியம்சனையும் … Read more

அதிகாரப்பூர்வமாக அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்!

Minister Udhayanidhi Stalin Idamporul

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதியின் எம் எல் ஏ-வாக அறியப்படும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக வருகின்ற டிசம்பர் 14 அன்று ஆளுநர் மாளிகையில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இது குறித்து முரண்பட்ட கருத்துக்கள் கட்சியிலும், பொதுவெளியிலும் இருந்தாலும் கூட தைரியமாக முடிவெடுத்து அறிக்கை விடுத்து இருக்கிறது ஆளும் … Read more

அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு, தமிழகத்தில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

Rain Continuing In TN Idamporul

அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நீடிப்பதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. மாண்டஸ் புயலின் தாக்கத்தால் தொடர்ந்து மழை சென்னை உள்ளிய்ய வட தமிழகத்தின் பகுதிகளில் பெய்து வரும் நிலையில், அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. “ டிசம்பர் என்றாலே சென்னை பீதியில் கிடக்கும் … Read more

ஒட்டு மொத்தமாக கால்பந்து ஆட்டத்திற்கு ஓய்வு கொடுக்க நினைக்கும் ரொனால்டோ!

Cristiano Ronaldo HD Wallpaper Idamporul

காலிறுதியில் மொரோக்கோவுடனான தோல்வியினால், ரொனோல்டோ கால்பந்து ஆட்டத்திற்கு ஒட்டு மொத்தமாக ஓய்வு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மொரோக்கோவுடனான காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் தோல்வியுடன் வெளியேறியது மட்டும் அல்லாமல், கடைசி இரண்டு ஆட்டங்களில் ரொனோல்டோவை பெஞ்சில் அமர்த்தியது அவரையும் சரி அவரது ரசிகர்களையும் சரி மிகவும் காயப்படுத்தியதால் ரொனால்டோ ஒட்டு மொத்தமாக கால்பந்திற்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்த கால்பந்து உலககோப்பையோடு பெரும்பாலான கால்பந்து ஜாம்பவான்கள் ஒட்டு மொத்தமாக கால்பந்திற்கு … Read more

மாண்டஸ் புயலின் தாக்கம், 8 மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert For 8 Districts In TN Idamporul

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்து இருக்கிறது. மாண்டஸ் புயலின் தாக்கத்தால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இன்று 12-20 செ.மீ அளவிற்கு அதீத கனமழை பெய்யக்கூடும் என்பதால் பேரிடர் மேலாண்மை குழுக்களை தயார்நிலையில் வைக்க சொல்லி தமிழக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. “ சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், ஈரோடு, … Read more