பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யப்படுமா தாமிரபரணி?

Thamirabarani River Wallpaper Idamporul

தாமிரபரணி என்ற பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய சொல்லி போடப்பட்ட வழக்கில் தமிழக அரசை முடிவெடுக்க சொல்லி இருக்கிறது உயர் நீதிமன்றம். திருநெல்வேலி, தூத்துக்குடி சுற்று வட்டாரங்களில் பெரும் பயனை தரும் வற்றாத நதியான தாமிரபரணியின் பெயர் வடமொழி சொல் என்றும், இலக்கியங்களில் இருக்கும் பெயரான பொருநை என்ற பெயரையே நதிக்கு பயன்படுத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசையே முடிவெடுக்க சொல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. பெயர் மாற்றத்திற்கென ஒரு … Read more

IND vs BAN | 3rd ODI | ‘புதிய உத்வேகத்தில் ஆடும் பங்களாதேஷ், ஆறுதல் வெற்றியை ஆவது அடைந்திடுமா இந்திய அணி?’

IND VS BAN 3rd ODI Starts Today Idamporul

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று சட்டோகிராம் மைதானத்தில் துவங்க இருக்கிறது. முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்து இருக்கும் இந்திய அணி, இன்று சட்டோகிராம் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறும் மூன்றாவது போட்டியில் ஆவது வெற்றி பெற்று தொடரில் ஆறுதல் வெற்றியை ஆவது அடைய முயற்சிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. ஒரு வெற்றியையாவது … Read more

ஒரு கட்டமைப்பே இல்லாமல் இருக்கும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, எதிர்காலம் தான் என்ன?

Indian Cricket Team Wallpaper Idamporul

ஒரு கட்டமைப்பே இல்லாமல் ஒவ்வொரு சீரிஸ்களிலும் சொதப்பி வருவதால் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழும்பி இருக்கிறது. தொடக்கமும் சொதப்புகிறது, மிடில் ஆர்டரும் சொதப்புகிறது, பவுலிங்கும் சொதப்புகிறது, பும்ரா, ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம், என்ற இந்த நிலையில் ஒரு சரியான கலவையில் அணி இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து சொதப்பி வருவதால் இந்திய அணியின் எதிர்காலம் குறித்து கேள்விகள் கிளம்பி இருக்கிறது. “ அணியை கட்டமைத்து சரியான முடிவை தற்போதே எடுக்காவிடில் … Read more

100 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்க இருக்கும் மாண்டஸ் புயல்!

Mandous Cyclone Intensified Near Chennai

கிட்ட தட்ட 100 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் சென்னையை நெருங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. மாண்டஸ் புயல் மெல்ல மெல்ல தமிழகத்தை நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், அது சென்னையை நெருங்கும் போது அதன் வேகம் 100 கி.மீ இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. மக்கள் அனைவரும் கடற்கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். “ பெரும்பாலான தமிழக பகுதிகளில் கனமழை இருக்க … Read more

தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து இருக்கும் வானிலை ஆய்வு மையம்!

Red Alert For 13 Districts In Tamilnadu

தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து அறிக்கை விட்டு இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், சென்னை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அதீத மழை பொழியும் ரெட் அலர்ட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ரெட் அலர்ட் டிசம்பர் 8 முதல் 10 வரை மேற்கூறிய பகுதிகளில் நீடிக்கும். “ பெரும்பாலும் ரெட் அலர்ட்டில் இருக்கும் மாவட்டங்கள் எல்லாம் சென்னையை … Read more

இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜஸ்ப்ரீட் பும்ரா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Jasprit Bumrah Idamporul

இந்திய அணியின் யார்க்கர் மன்னனாக அறியப்படும் பும்ரா அவர்களுக்கு இன்று 29 ஆவது பிறந்த நாள். இந்திய அணியின் ஒரு தலை சிறந்த பந்து வீச்சாளர், யார்க்கர் மன்னன், பினிஷர் இன் டெப்த் பவுலிங் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற பும்ராவை இந்திய ஜெர்சியில் பார்த்தே வருடங்கள் ஆகிறது. ஐபிஎல்-லில் மட்டும் தென்படுகிறார். இன்று 29 வயதை நிறைவு செய்து இருக்கும் அவர் நல்ல பிட்னஸ்சுடன் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனைகளாக இருக்கிறது. “ பும்ரா … Read more

வெறும் 23 வயதில் லியோனல் மெஸ்சியின் சாதனையை சமன் செய்து இருக்கும் கால்பந்தாட்ட வீரர்!

Kylian Mbappe Equalised The Messi Record

23 வயதே ஆகும் பிரபல பிரான்ஸ் கால்பந்தாட்ட வீரர், லியோனல் மெஸ்சியின் சாதனையை சமன் செய்து இருக்கிறார். 5 உலக கோப்பைகளில் விளையாடி இருக்கும் லியோனல் மெஸ்சி 9 கோல்களும், ரொனோல்டோ 8 உலக கோப்பை கோல்களும் அடித்து இருக்கும் நிலையில், 23 வயதே ஆகும் பிரான்ஸ் வீரர் கைலியான் மாஃப்பே, இரண்டு உலக கோப்பைகளில் மட்டுமே விளையாடி 9 கோல்கள் அடித்து மெஸ்சியின் சாதனையை சமன் செய்து இருக்கிறார். “ இந்த உலககோப்பையில் ஐந்து கோல்களுடன், … Read more

அடுத்த ஒரிரு நாளில் தமிழகம் முழுக்க கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu Weather Condition

அடுத்த ஒரிரு நாட்களில் தமிழகம் முழுக்க கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் விடுத்து இருக்கிறது. தமிழகத்தில் டிசம்பர் 8 முதல் 10 வரை பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கன மழை மற்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. பருவமழை 40 சதவிகிதம் பொழிந்து இருப்பதாகவும் இன்னமும் டிசம்பர்களில் மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ டிசம்பர் வந்தாலே தமிழக நகரங்கள் … Read more

IND vs BAN | 1st ODI | ‘பங்களாதேஷ் அணியிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றது இந்தியா’

IND VS BAN 1st ODI Bangladesh Won By 1 Wicket

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகல் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்று இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணி பொறுப்பற்று வரிசையாக விக்கெட்டுக்களை இழந்ததன் விளைவு 186 ரன்களுக்குள் 10 விக்கெட்டுக்களையும் இழந்தது. பங்களாதேஷ் தரப்பில் ஷகிப் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய பங்களாதேஷ் அணி 46 ஓவர்களில் இலக்கை அடைந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. “ ரோஹிட், கோஹ்லி, தவான் என்று தொடக்க ஆட்டக்காரர்கள் நட்சத்திர … Read more

உக்ரைன் – ரஷ்யா போரில் ஒரு இலட்சம் ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல்!

Russia Ukraine War Deaths Report

உக்ரைன் – ரஷ்யா போரில் கிட்ட தட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போரில் கிட்ட தட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்யா ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் உக்ரைன் சார்பில் 13,000 வீரர்கள் மட்டுமே பலியாகி இருப்பதாக உக்ரைன் சார்பில் கூறப்பட்டு வருகிறது. “ ஆனால் அமெரிக்க உளவுகளோ ரஷ்யாவிற்கு ஏற்பட்ட அதே … Read more