சர்வதேச போட்டிகள் என்றால் காயம், ஐபிஎல் என்றால் உயிர்ப்பு, பும்ராவின் நியாயம் இது தானா?

Bumrah Planning To Join In IPL 2023

சர்வதேச போட்டிகளில் எல்லாம் காயம் காரணமாக விலகி விட்டு தற்போது ஐபிஎல் வந்ததும் மீண்டு உயிர்ர்ப்பித்து இருக்கிறார் ஜஸ்ப்ரீட் பும்ரா. நடந்து முடிந்த டி20 உலககோப்பையில் இந்தியா தோற்று வெளியேறியதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் நட்சத்திர பவுலர் ஜஸ்ப்ரீட் பும்ரா காயம் என்ற காரணத்தை காட்டி வெளியேறியது தான். ஆனால் தற்போது ஐபிஎல் வந்ததும் மீண்டும் உயிர்ப்பித்து விளையாட தயாராகி விட்டதால் ஐபிஎல்லில் மட்டும் உயிரிக்கும் பும்ரா என்று நெட்டிசன்கள் அவரை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர். ரசிகர்களின் … Read more

IND vs NZ | 1st ODI | ‘நியூசிலாந்து அணிக்கு 306 ரன்கள் இலக்கு வைத்தது இந்தியா’

IND VS NZ 1st ODI Target For NZ Is 306

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அனி நியூசிலாந்து அணிக்கு 306 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் 72(77), கில் 50(65) ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுக்க அதற்கப்புறம் ஸ்ரேயஸ் ஐயர் 80(76), சஞ்சு சாம்சன் 36(38), வாஷிங்டன் சுந்தர் 37(16) தங்கள் அதிரடியை காட்டி இறுதியா நியூசிலாந்து … Read more

பிளாஸ்டிக் சர்ஜெரி பாதுகாப்பானதா? ஆபத்தானதா?

Plastic Surgery Risk Idamporul

பிளாஸ்டிக் சர்ஜெரி குறித்த வதந்திகள் அவ்வப்போது பரவி வருவதால் அது பாதுகாப்பானதா ஆபத்தானதா என்பது குறித்து பார்க்கலாம். உடல் சீரமைப்பு, முக சீரமைப்பிற்காக தகுந்த மருத்துவர்கள் மூலம் எல்லா உடற்சோதனைகளும் செய்து கொண்டு செயல்படுத்தப்படும் போது பிளாஸ்டிக் சர்ஜெரி பாதுகாப்பானது தான். ஆனாலும் சர்ஜெரியின் போது செலுத்தப்படும் மருந்து ஒவ்வாமையால் ஒரு சிலருக்கு பாதிப்புகளும் இருக்க தான் செய்கிறது. அழகிற்காக மட்டும் பிளாஸ்டிக் சர்ஜெரிகள் செய்யப்படுவதில்லை. விபத்தினால் உடல் சீரற்றவர்களுக்கும் செய்யப்படுகிறது. நார்மலான சர்ஜெரிகள் போல இதிலும் … Read more

பங்களாதேஷ்க்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனை இணைக்காதது ஏன்?

Why Sanju Samson Not In The List Against Bangladesh Squad

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனை இணைக்காததால் நெட்டிசன்கள் பிசிசிஐ-யை வறுத்தெடுத்து வருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஸ்குவாடில் இருந்தும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தற்போது பங்களாதேஷ் தொடரிலும் சஞ்சு சாம்சன் இணைக்கபடவில்லை. அணியில் பெரிதாய் ஜொலிக்காத வீரர்களுக்கு எல்லாம் அடுத்தடுத்து வாய்ப்பளிக்கு போது சஞ்சுவிற்கு மட்டும் ஏன் இடமில்லை என ரசிகர்கள் பிசிசிஐ-யை வறுத்தெடுத்து வருகின்றனர். “ டி20 உலக கோப்பையிலும் சரி, நியூசிலாந்து தொடரிலும் சரி பெரிதாய் ஜொலிக்காத ரிஷப் பண்ட் கூட … Read more

ஓரின சேர்க்கையை சட்டவிரோதம் என்று அறிவித்த கத்தாருக்கு எதிராக எதிர்ப்பை காட்டிய ஜெர்மன் வீரர்கள்!

German Footballers Protest Againt Qatar

ஓரின சேர்க்கையை சட்ட விரோதம் என்று அறிவித்து இருக்கும் கத்தாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெர்மனி வீரர்கள் வித்தியாசமாக தங்கள் எதிர்ப்பை காட்டினர். நேற்று ஜப்பானுக்கு எதிரான போட்டி ஆரம்பிக்கும் முன்னதாக, ஓரின சேர்க்கையை சட்ட விரோதம் என்று அறிவித்து இருக்கும் கத்தாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜெர்மன் வீரர்கள் வாயை மூடிக் கொண்டு களத்தில் சிறுது நேரம் நின்றனர். வெகுவாக இணையங்களில் இது பரவிய நிலையில் கத்தார் அரசாங்கம் இதை வன்மையாக கண்டித்து இருக்கிறது. “ … Read more

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி!

Gayathri Raghuram Removed From BJP

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு நீக்கம் செய்து இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருக்கிறார். தொடர்ந்து கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்ததாலும், தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அவர்களை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்ததாலும், தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்த காயத்ரி ரகுராம் கே. அண்ணாமலை அவர்களால் 6 மாதம் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். “ இது குறித்து காயத்ரி ரகுராம் கூறுகையில் … Read more

உலகில் ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறாள், ஐநா பொது செயலர் வேதனை!

Antonio Gutteres UN General Secreatary

உலகில் ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண்ணோ, சிறுமியோ கொல்லப்படுவதாக ஐநா பொது செயலர் கவலை தெரிவித்து இருக்கிறார். சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் வரும் நவம்பர் 25 அன்று கடைப்பிடிக்க இருக்கிறது. இந்த நிலையில், ஐநா பொது செயலர் அன்டோனியா குட்டெரஸ் உலகில் ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண்ணோ அல்லது சிறுமியோ வன்முறைத் தனத்தால் கொல்லப்படுகிறாள் என்று வேதனை தெரிவித்து இருக்கிறார். இதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பவர்கள் அந்த பெண்ணை சுற்றி … Read more

தமிழகத்தில் 180 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது சிறார் தொழிலாளர்கள்!

Child Labor In Tamilnadu Increased 180 Percentage Compared To 2011

தமிழகத்தில் சிறார் தொழிலாளர்கள் பல மடங்கு பெருகி இருப்பதாக ஒரு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 2011 கணக்கெடுப்பின் போது சிறார் தொழிலாளர்கள் தமிழகத்தில் 39 சதவிகிதமாக இருந்தனர். ஆனால் சிஏசிஎல் என்ற நிறுவனம் 2021 ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின் போது சிறார் தொழிலாளர்கள் விகிதம் தமிழகத்தில் 180 சதவிகிதமாக உயர்ந்து இருப்பதாக ஒரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டு இருக்கிறது. “ கொரோனா என்னும் சூழல் ஏற்படுத்திய பாதிப்பே இதற்கான காரணம் … Read more

FIFA 2022 | ARG vs KSA | ‘மெஸ்சி ரசிகர்களுக்கு பிக் அப்செட் கொடுத்த சவூதி அரேபியா’

FIFA WC2022 ARG VS KSA Saudi Beat Argentina By 2 1

பிஃபா உலககோப்பை 2022 லீக் சுற்றில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்து இருக்கிறது சவூதி அரேபியா. பிஃபா தரவரிசையில் 51 ஆவது இடத்தில் இருக்கும் சவூதி அரேபிய அணி, இதுவரை இரண்டு உலககோப்பைகளை வென்று இருக்கும் நட்சத்திர அணி மற்றும் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அணியான அர்ஜென்டினாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி மெஸ்சி ரசிகர்களுக்கு ஒரு பிக் அப்செட்டை கொடுத்து இருக்கிறது. “ எல்லா விதத்திலும் தங்களது திறன்களை காட்டி … Read more

IND vs NZ | 3rd T20 | ‘ஹர்திக் தலைமையில் தொடரை வென்று காட்டுமா இந்திய அணி’

IND vs NZ 3rd T20 Starts Today

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்க இருக்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்று இருந்தது. தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி இன்று 12 மணிக்கு துவங்க இருக்கும் நிலையில், ஹர்திக் தலைமையில் இந்திய அணி தொடரை வென்று சாதித்திடுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ மழை வேறு நீடிப்பதாக கூறப்படுகிறது. எல்லா தொடர்களையும் தற்போதெல்லம் மழை சீர்குலைத்து வருவது … Read more