டி20 களில் ஜொலிக்கும் சூர்ய குமார் யாதவ், இந்தியன் டிவில்லியர்ஸ் என ரசிகர்கள் பெருமிதம்!

Shining Surya Kumar Yadav

தொடர்ந்து டி20 போட்டிகளில் தன் அதிரடியை காட்டி வருவதால் ரசிகர்கள் சூர்யாவை இந்தியன் டிவில்லியர்ஸ் என செல்லமாக அழைத்து வருகின்றனர். நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ஒட்டு மொத்த அணியும் 69 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், சூர்ய குமார் யாதவ் மட்டும் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து தனியாக அணியை தூக்கி நிறுத்தினார். இதனால் சூர்யாவை ரசிகர்கள் இந்தியன் டிவில்லியர்ஸ் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். … Read more

ENG vs AUS | 2nd ODI | ‘தொடர் இரு வெற்றிகள் மூலம் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா’

ENG VS AUS 2nd ODI Australia Secure Series Win By 2 0

தொடர் இரு வெற்றிகள் மூலம் நடப்பு டி20 சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றி இருக்கிறது ஆஸ்திரேலியா. டி20 உலககோப்பையை வென்ற கையோடு வந்த இங்கிலாந்தை, இரு அதிரடி வெற்றிகள் மூலம் நிலைகுலைய வைத்து இருக்கிறது ஆஸ்திரேலியா. முதல் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த ஆஸ்திரேலியா, இன்று நடந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை எளிதாக வென்று இருக்கிறது. “ ஒரு பக்கம் பவுலிங்கில் ஸடார்க்கும், ஆடம் … Read more

NZ vs IND | 1st T20 | ‘ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்குகிறது இந்தியா’

India vs New Zealand First T20 Starts Today

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்க இருக்கிறது. இன்று நடக்க இருக்கும் முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஒரே ஒரு நல்ல விடயம் சீனியர் பிளேயர்கள் யாரும் விளையாடதது தான். இனி இந்த இளைய அணியே எதையும் எதிர்கொள்ளட்டும். “ வெற்றியோ தோல்வியோ நாளைய இந்த இளைய அணியே எதையும் எதிர்கொள்ளட்டும். அதில் இருந்து கற்றுக் … Read more

அரசு செவிலியர்கள் மற்றும் டாக்டர்களை கண்காணிக்க வருகிறது புதிய பறக்கும் படை!

Madras High Court Order To Setting Up Flying Squad To Monitoring Medical Activities

அரசு செவிலியர்கள் மற்றும் டாக்டர்களை கண்காணிக்க புதிய பறக்கும் படையை அமைக்கும் படி சென்னை ஹைகோர்ட் சுகாதாரத்துறைக்கு உத்தரவு இட்டு இருக்கிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேரம் தவறி வருவதாகவும், வராமலே இருப்பதாகவும் புகார் எழுந்து வந்த நிலையில், அவர்களை கண்காணித்திட பறக்கும் படையை அமைக்க சொல்லி சுகாதாரத்துறைக்கு உத்தரவு இட்டு இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். “ அரசு மருத்துவமனைகளில் பணி புரிபவர்கள், பெரும்பாலும் தனியார் … Read more

இந்தியாவில் விமான பயணத்திற்கு இனி மாஸ்க் கட்டாயம் இல்லை!

Mask Is Not Mandatory For Flight Travel Indian Aviation Sector

இந்தியாவில் இனி விமான பயணத்திற்கு மாஸ்க் கட்டாயம் இல்லை என ஒன்றிய அரசு அறிவித்து இருக்கிறது. கொரோனா காலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்ட முக கவசம், இன்றளவும் விமான நிலையங்களிலும், விமான பயணங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வெகுவாக இந்தியாவில் குறைந்து இருப்பதால் ஒன்றிய அரசு ’விமான பயணத்தின் போது முகக்கவசம் கட்டாயம்’ என்ற விதியை தளர்த்தி இருக்கிறது. “ மக்களுக்கு ஏற்கனவே எங்கு சென்றாலும் முக கவசம் அணிவது என்பது பழகி விட்டது. முக கவசத்தை தினம் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 502 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 16 11 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 502 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 502 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் கொரோனோவிற்கு இந்தியாவில் இரண்டு பேர் மட்டும் பலியாகி இருக்கிறார். தற்போது வரை தேசத்தில் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை என்பது 5,30,535 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது … Read more

ICC T20 WC | தோற்றாலும் கூட கோடிகளில் பரிசுகளை அள்ளிய இந்திய கிரிக்கெட் அணி!

T20 WC 2022 Prize Money For India

டி20 உலககோப்பையின் அரையிறுதியில் இந்தியா வெளியேறி இருந்தாலும் கூட கோடிகளில் பரிசுகளை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டி20 உலககோப்பையை அதிரடியாக வென்ற இங்கிலாந்து அணிக்கு 13.84 கோடி பரிசாகவும், ரன்னர் அப் பாகிஸ்தானுக்கு 7.40 கோடியும், அரையிறுதி வரை சென்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு தலா 4.5 கோடியும், 4.19 கோடியும் பரிகள் வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஜெயித்தாலும் தோற்த்தாலும் கால்பந்தும், கிரிக்கெட்டும் கோடிகளிலேயே தான் புரள்கிறது. … Read more

நட்சத்திர வீரர்களை தொடர்ந்து இழக்கும் ஐபிஎல், களை இழக்கிறது இந்தியன் ப்ரீமியர் லீக்!

DJ Bravo Released Pollard Retired IPL News

மும்பை அணியின் நட்சத்திர வீரர் பொல்லார்டு ஒரு பக்கம் ஓய்வை அறிவிக்க, சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோவை சிஎஸ்கே ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. மும்பை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பொல்லார்டு தன்னை தானே விடுவித்து கொண்டு ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்து இருந்த நிலையில், சென்னை அணி பிராவோவை விடுவித்து ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. பொல்லார்டு, பிராவோ போன்ற ஐபிஎல் ஹீரோக்களை நிச்சயம் தங்களது … Read more

மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கிறாரா மகேந்திர சிங் தோனி?

MS Dhoni Back To Indian Cricket Team

தொடர் தோல்விகளை அடுத்து மீண்டும் எம் எஸ் தோனியை இந்திய அணிக்குள் களம் இறக்க பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய அணி தொடர்ந்து பெரிய தொடர்களில் சொதப்பி வருவதால், பிசிசிஐ மீண்டும் தோனியை அணிக்குள் களம் இறக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது ஆலோசகராவும் இருக்கலாம் இல்லை அதற்கும் மேலாக அணியின் தலைவராகவும் இருக்கலாம் என்று இரண்டு விதமான கருத்து நிலவி வருகிறது. “ ஒரு அணியை உருவாக்கி அதை … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 474 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 15 11 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 474 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 474 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் கொரோனோவிற்கு இந்தியாவில் ஒருவர் மட்டும் பலியாகி இருக்கிறார். தற்போது வரை தேசத்தில் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை என்பது 5,30,533 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 12,308 … Read more