கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2023-யில் இருந்து விலகினார்!

Pat Cummins Opt Out From IPL 2023

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஐபிஎல் 2023-யில் இருந்து விலகி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஐபிஎல் 2023-யில் இருந்து முற்றிலும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதில் ஸ்ரதுல் தாகூரை இணைக்க கொல்கத்தா அணி முடிவு செய்து இருக்கிறதாம். “ வரும் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர்களில் கவனம் செலுத்த … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 547 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 14 11 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 547 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 547 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் கொரோனோவிற்கு இந்தியாவில் ஒருவர் மட்டும் பலியாகி இருக்கிறார். தற்போது வரை தேசத்தில் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை என்பது 5,30,532 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 12,804 … Read more

இங்கிலாந்து அணியின் இந்த புன்முக வெற்றிக்கு மார்கனும் ஒரு விதத்தில் காரணம் தான்!

ICC T20 WC Final ENG vs PAK England Won By 5 Wickets

ஐசிசி டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றதற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்கனும் ஒரு விதத்தில் காரணம் தான். பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. தன்னால் தன் அணிக்கு ஒரு இறக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்து தானாகவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அணிக்கு வழிவிட்ட முன்னாள் கேப்டன் மார்கனும் இங்கிலாந்தின் இந்த வெற்றிக்கு ஒரு காரணம் தான். “ அணிக்காக ஒரு வீரர் தன் … Read more

லிமிட்டடு ஓவர் பார்மட்களுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்க துடிக்கும் பிசிசிஐ!

Hardik Pandya May Be The Next Captain Of Indian Cricket Team

லிமிட்டடு ஓவர் பார்மட்களுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்க பிசிசிஐ நினைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியா டி20 உலககோப்பையின் அரையிறுதியில் அதிர்ச்சிகரமாக வெளியேறிய நிலையில், ரோஹிட், கே எல் ராகுல் உள்ளிட்டோரின் பார்ம் வெகுவாக விமர்சிக்கப் பட்டு வருகிறது. அடுத்த கேப்டன் என்ற நிலையில் இருந்த கே எல் ராகுலின் நிலை தற்போது பறி போகி ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என்ற நிலைக்கு பிசிசிஐ வந்து விட்டதாம். “ மின்னோக்கள் கூட … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 833 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 12 11 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 833 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 833 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் கொரோனோவிற்கு இந்தியாவில் எட்டு பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது வரை தேசத்தில் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,30,528 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 13,104 … Read more

உலககோப்பை தோல்வி எதிரொலி, சீனியர் பிளேயர்களை ஓரம் கட்ட நினைக்கும் பிசிசிஐ!

BCCI Making A Big Decision

அணியில் இருந்து ஒட்டு மொத்தமாக சீனியர் பிளேயர்களை ஓரம் கட்ட பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டி20 உலக கோப்பையின் இங்கிலாந்துடனான அரையிறுதி போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து, பெரிதாய் இந்த தொடரில் சோபிக்காத கேப்டன் ரோஹிட் ஷர்மா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட சீனியர் பிளேயர்களை வரும்காலத்தில் பிசிசிஐ முற்றிலும் ஓரம்கட்ட திட்டமிட்டு இருக்கிறதாம். “ அடுத்த உலககோப்பைக்குள் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பிரித்திவ் ஷா உள்ளிட்ட இளம் வீரர்களை அணியில் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 842 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 11 11 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 842 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 842 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் கொரோனோவிற்கு இந்தியாவில் ஆறு பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது வரை தேசத்தில் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,30,520 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 13,510 … Read more

ICC T20 WC 2022 | Semifinal 2 | ‘ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா’

ICC T20 WC 2022 Semifinal 2 IND vs ENG Engalnd Team Won By 10 Wickets

ஐசிசி டி20 உலககோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து மிரள வைத்து இருக்கிறது. சில தினங்களாக தென் ஆப்பிரிக்காவையும், நியூசிலாந்து அணியையும் இந்திய ரசிகர்கள் ஜோக்கர்ஸ் என்று கலாய்த்து வந்தனர். ஆனால் இந்திய அணியோ நாங்கள் தான் ஜோக்கர்ஸ் என்று நாக் அவுட் சுற்றில் மீண்டும் நிரூபித்து இருக்கிறது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றி இருக்கிறது இங்கிலாந்து. “ ஜோஸ் … Read more

உண்மையான அன்பு என்று ஒன்று இருக்கிறதா? அது என்ன தான் செய்யும்?

Is There Such A Thing As True Love

இந்த உலகின் பெரும்பாலான மனிதங்களின் இன்ப துன்பங்களுக்கு எல்லாம் அன்பு என்பதே காரணமாக இருக்கிறது. ஆனால் உண்மையான அன்பு என்று ஒன்று இருக்கிறது தானே அது என்ன தான் செய்யும்? அன்பு எனை காயப்படுத்தியது, அன்பு என்னை தோற்கடித்தது, அன்பு என்னை தனிமைப்படுத்தியது என்றெல்லாம் கேள்வி பட்டு இருப்போம். ஆனால் அதெல்லாம் அன்பு எப்போதும் செய்வதே இல்லை. அன்பு என்னும் திரையில் மனிதம் செய்வது தான் இவையெல்லாம். உண்மையான அன்பு ஒரு வானம் போல, அதற்கு பூ … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,016 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 10 11 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,016 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,016 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் கொரோனோவிற்கு இந்தியாவில் மூன்று பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது வரை தேசத்தில் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,30,514 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 13,659 … Read more