IND vs WI | First ODI | ‘3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில்லர் வெற்றி’

IND VS WI First ODI India Won By 3 Runs

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி ஷிகர் தவான் 97(99), கில் 64(53), ஐயர் 54(57) ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி கடைசி ஓவர் வரை இலக்கை துரத்தி சென்று இறுதியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 21,441 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 23 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 21,441 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 21,441 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 67 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,997 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,50,100 … Read more

விராட் கோஹ்லிக்கு பதில் தயாராகி கொண்டு இருக்கும் தீபக் ஹூடா!

T20 World Cup Deepak Hooda In The Place Of Virat kohli

டி20 உலககோப்பைக்காக விராட் கோஹ்லி இடத்தைப் பிடிக்க தீபக் ஹீடா தயாரகிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக விராட் கோஹ்லி தொடர்ந்து எல்லா பார்மட்களிலும் சொதப்பி வருகிறார். அதே சமயக் தீபக் ஹூடா இன்னொரு பக்கம் ஜொலித்து வருகிறார். இதன் காரணமாக நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் விராட் கோஹ்லியின் இடத்தை தீபக் ஹீடா பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ விராட் கோஹ்லி எந்த வீரராலும் … Read more

வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TNPSC Group 1 Recruitment Starts 1

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை டிஎன்பிஎஸ் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது. தற்போது தான் சென்ற ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்த நிலையில், 92 குரூப் 1 பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தேர்வாணையம். “ அதிகபட்சமாக டிஎஸ்பி பணிகளுக்கு 26 பணியிடங்களும், அசிஸ்டண்ட் கமிஷனர் ஆப் கமெர்சியல் டாக்ஸ் என்னும் பிரிவுக்கு 25 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 21,880 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 22 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 21,880 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 21,880 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 60 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,930 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,48,482 … Read more

பழங்குடியின பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் குடியரசுத்தலைவர் என்ற பெருமையை பெறுகிறார் திரௌபதி மர்மு!

Draupadi Murmur First Tribal Woman President Of India

இந்தியாவின் குடியரசுத்தலைவராக திரௌபதி மர்மு வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். குடியரசுத்தலைவருக்கான வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று முடிவுற்ற நிலையில், திரௌபதி மர்மு ஏகாதிபத்திய ஆதரவுடன் வெற்றி பெற்று அரியணை ஏற இருக்கிறார். பழங்குடியினர் பிரிவிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண் குடியரசுத்தலைவர் என்ற பெருமையயும் அவர் வெற்றியுடன் சேர்த்து பெறுகிறார். “ தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் திரௌபதி மர்முக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் “

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 15,528 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 19 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 15,528 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 15,528 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 25 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,785 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,43,654 … Read more

2 பில்லியன் டோஸ்களை எட்டி தடுப்பூசியில் புதிய சாதனை படைத்தது இந்தியா!

Vaccination In India Reached 2 Billion Doses

2 பில்லியன் தடுப்பூசி டோஸ்களை எட்டி இந்தியா தடுப்பூசி செலுத்துதலில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. இந்தியாவின் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 200 கோடியை நேற்று எட்டி இருக்கிறது. இதன் மூலம் தடுப்பூசி உபயோகத்தில் இந்தியா 2 பில்லியன் என்ற புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தொடர்ந்து நிலைத்து நிண்ரு கொண்டு இருக்கிறது என்று பிரதமர் பெருமிதம். “ கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியின் செயல்பாடு நிச்சயம் இருக்கும், அது நோயின் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 16,935 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Update In India 18 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 16,935 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 16,935 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 51 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,760 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,44,264 … Read more

சிங்கப்பூர் ஓபன் பைனலில் சிந்து அசத்தல், சாம்பியன் ஆனார் பி.வி.சிந்து!

Singapore Open PV Sindhu Becomes Champion

சிங்கப்பூர் ஓபன் பைனலில் அதிரடியாக விளையாடி 2-1 என்ற செட் கணக்கில் சீன வீராங்கணையை தோற்கடித்து பட்டம் வென்றால் பி வி சிந்து. இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை ஜி யி வாங்கை எதிர்கொண்ட பி வி சிந்து, முதல் செட்டை எளிதில் 21-9 என்று கைப்பற்றினாலும், அடுத்த செட்டில் 11-21 என்று ஜி யி வாங் பதிலடி கொடுத்தார். அதற்கு அடுத்து சுதாரித்து ஆடி 21-15 என்ற கணக்கில் பி வி சிந்து அதிரடி காட்டி ஜி … Read more