கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 18,930 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 07 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 18,930 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 18,930 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 35 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,305 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,19,457 … Read more

HBD MS Dhoni | ‘நீங்க என்ன வேணாலும் சொல்லிக்கோங்க அவர் என்னிக்கும் ராஜா தான்’

Happy Birthday MS Dhoni 07 07 2022

இந்திய அணியின் தலை சிறந்த கேப்டனாக அறியப்படும் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு இன்று பிறந்த நாள். உலகிலேயே தன் நாட்டிலேயே அதிக வெறுப்பாளர்களையும் கொண்டிருக்கும் ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது தோனி என்று சொல்லலாம். இதுவரை உலகளாவிய அளவில் 16 கேப்டன்கள் 3 ஐசிசி டூர்னாமென்ட்களுக்கும் தலைமை ஏற்று அவர்கள் அணியை வழிநடத்தி இருக்கின்றனர். அந்த 16 தலைமைகளுள் ஒரே ஒரு தலைமை மட்டுமே 3 ஐசிசி ட்ராபிகளையும் கைப்பற்றி இருக்கிறது. அந்த தலைமை … Read more

IND vs ENG | First T20 | ‘அணிக்கு திரும்பினார் ரோஹிட், பதிலடி கொடுக்குமா இந்தியா’

IND VS ENG First T20 Starts From Today

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்க இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்க இருக்கிறது. ரோஹிட் சர்மா அணிக்கு திரும்பி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கிறார். விராட் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் போட்டி துவங்க இருக்கிறது. “ விராட் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்காமல் ஆட வைத்து இருக்கலாம், உலக கோப்பை வர … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 16,159 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 06 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 16,159 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 16,159 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 28 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,270 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,15,212 … Read more

50 வயதுக்கு மேற்பட்ட பெண் மற்றும் திருநங்கை கைதிகளை விடுவிக்க உத்தரவு!

Over 50 Years Old Girl Prisoners Releasing From Jail

50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் 60 வயதைக் கடந்த ஆண்களை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலியல், கொலை குற்றவாளிகள் தவிர்த்து 50 வயதை கடந்த பெண் கைதிகள், திருநங்கைகள், 60 வயதை கடந்த ஆண் கைதிகள், தண்டனை முடிந்தவர்கள், அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்கள் என்று அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. “ மரண தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள், … Read more

IND vs ENG | 5th Test | Day 5 | ‘சொன்னதை செய்து காட்டியது பென் ஸ்டோக்ஸ் & அணி’

IND VS ENG 5th Test Day 5 England Won By 7 Wickets

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமநிலை செய்தது. நீங்கள் எந்த இலக்கை வேண்டுமானாலும் நிர்ணயித்து இடுங்கள், நாங்கள் அதை சேஸ் செய்து காட்டுவோம் என்று பென் ஸ்டோக்ஸ் & அணி சொன்னது போலவே நிகழ்த்தி காட்டி இருக்கிறார். 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 378 ரன்கள் எடுத்து இந்தியாவை வீழ்த்தி தொடரை 2-2 என்று சமநிலை செய்து இருக்கிறது இங்கிலாந்து. “ சில நேரம் தனி … Read more

திராணி இருந்தால் தெலுங்கானாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள் – சந்திரசேகர ராவ்

Chandrasekhar Rao Challenging BJP

உங்களுக்கு திராணி இருந்தால் தெலுங்கானாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள் என்று ஆளும் அரசிற்கு சவால் விடுத்து இருக்கிறார் தெலுங்கானா முதல்வர். தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சி கலைப்பு நாடகம் அரங்கேறி வரும் நிலையில், ‘உங்களுக்கு திராணி இருந்தால், தெலுங்கனாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள், நான் உங்கள் ஒன்றியத்தை கலைத்து காட்டுகிறேன்’ என்று ஆளும் ஒன்றிய அரசிற்கு சவால் விடுத்து இருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ். “ தொடர்ந்து ஒன்றிய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக தைரியமாக … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 13,086 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 05 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 13,086 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 13,086 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 19 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,242 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,14,475 … Read more

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு அரங்கேற்றம்!

10 States Witnessed Coups By BJP

நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து தன் வசப்படுத்து இருக்கிறது பா.ஜ.க. ஆளுங்கட்சி, பணபலம் இவற்றை மூலதனமாக கொண்டு பதவி ஆசை காட்டி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி இதுவரை கோவா, கர்நாடகா, மஹாராஸ்டிரா, ம.பி, பீகார், உத்தரகண்ட், சிக்கிம் அருணாச்சல், மேகாலாயா, மணிப்பூர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் திறம்பட ஆட்சியை கவிழ்த்து இருக்கிறது பா.ஜ.க. “ ஒருவரை கட்சியின் பக்கம் இழுக்க 50 கோடி வரை விலை பேசப்படுவதாக … Read more

IND vs ENG | 5th Test | Day 4 | ‘வெற்றியை நோக்கி நகருகிறது இங்கிலாந்து’

IND VS ENG 5th Test Day 4 England Moving Towards Big Victory

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட்டின் நான்காவது நாளில் இங்கிலாந்து அதிரடியாக வெற்றியை நோக்கி முன்னேறி கொண்டு இருக்கிறது. நேற்று நான்காம் நாள் ஆட்டத்தில் இந்தியா 377 ரன்கள் இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்து இருந்தது. மற்ற அணிகளுக்கு என்றால் இது ஒரு கடினமான இலக்கு தான். ஆனால் இது இங்கிலாந்து நேற்றைய ஆட்டத்திலேயே 56 ஓவர்களுக்கு 259 ரன்கள் எடுத்து விட்டது. இன்னும் 119 ரன்கள் தான், ஒரு நாள் வேறு மிச்சம் இருக்கிறது. “ … Read more