35 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாகும் வேகப்பந்து வீச்சாளர்!

Jasprit Bumrah Is The Captain Of 5th Test Aginst England

கிட்ட தட்ட 35 வருடங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் வரலாற்றில் கேப்டனாகிறார் ஒரு வேகப்பந்து வீச்சாளர். கடைசியாக 1987-யில் வேகப்பந்து வீச்சாளர் கபில்தேவ் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தலைமை தாங்கி இருந்தார். அதற்கு பின்னர் தற்போது இந்தியா, இங்கிலாந்து அணிக்காக விளையாடும் 5 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹிட் சர்மா கொரோனா காரணமாக விலகியதால், ஜஸ்ப்ரீட் பும்ரா அணிக்கு தலைமை ஏற்க இருக்கிறார். “ இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தலைமை ஏற்க இருக்கும் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 14,506 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 29 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14,506 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 14,506 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 30 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,077 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 99,602 … Read more

IND vs IRE | 2nd T20 | ‘பயமுறுத்திய அயர்லாந்து, நூலிழையில் தப்பிய இந்திய அணி’

IND VS IRE 2nd T20 India Won By 4 Runs

இந்தியா மற்றும் அயர்லாந்து இடையிலான கடைசி டி20 போட்டியில் நூலிழையில் தப்பித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தனர். ஒரு நல்ல ஸ்கோர் தான் எப்படியும் டிபென்ட் செய்து விடலாம் என்று நினைத்து இருந்த இந்திய அணிக்கு கேப்டன் பால்பிர்னியும் 60(37), ஸ்ட்ர்லிங்கும் 40(18) பயம் காட்டினர் இறுதியில் வெறும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று … Read more

ரூ 450-க்கு விற்கப்படும் பெட்ரோல், பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் இலங்கை மக்கள்!

Srilanka Petrol Price Hike To 450 Rs

பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதித்து வரும் இலங்கையில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருள்களின் விலை 500 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. இதற்கு பெட்ரோலும் விதி விலக்கல்ல. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை ரூபாய் 450 ஆக இருக்கிறது. “ ஒரு கிலோ உளுந்து 1000 ரூபாய், ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய், … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 11,793 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 28 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 11,793 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 11,793 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 27 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,047 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 96,700 … Read more

India Tour Of Ireland | 2nd T20 | ‘தொடரை கைப்பற்றுமா இந்திய அணி ‘

India Tour Of Ireland 2nd T20 Starts Today

இந்தியா – அயர்லாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று டுபிளினில் நடைபெற இருக்கிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில், முதல் போட்டியில் இந்தியா அதிரடியான வெற்றியை பதிவு செய்து இருந்தது. இன்றும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றி விடும். பொறுத்து இருந்து பார்க்கலாம். “ இந்திய நேரப்படி 9 மணிக்கு துவங்க இருக்கும் இந்த போட்டியானது டுபிளின் நகரத்தில் இருக்கும் ’தி வில்லேஜ்’ மைதானத்தில் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 17,073 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 27 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 17,073 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 17,073 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 21 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,020 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 94,420 … Read more

மாஜி அமைச்சர்கள் இனி பேட்டிகளில் பேச கூடாது – ஈ.பி.எஸ் எச்சரிக்கை

EPS Warns To Their Members

மாஜி அமைச்சர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் இனி பேட்டிகளில் பேச கூடாது என ஈ.பி.எஸ் எச்சரித்து இருக்கிறார். பேசும் போது விதிகளை மீறி பேசுவதாலும், கருத்துக்கள் இல்லாமல் எதையாவது உளறிக் கொட்டுவதாலும் அதிமுகவின் மாஜி அமைச்சர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் எந்த ஒரு செய்தி நிறுவனத்திற்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என எச்சரித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. “ ஏற்கனவே கட்சிக்குள் மோதல் போக்குகள் நிறைந்து வரும் நிலையில் அடுத்தடுத்த கட்டத்தில் பொறுப்புக்காக … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 11,739 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 26 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 11,739 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 11,739 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 25 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,999 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 92,576 … Read more

சமூகத்தில் உங்களுக்கான நன்மதிப்பை இழக்காதீர்கள், காவல் துறைக்கு கோரிக்கை விடுத்த ஹைகோர்ட்!

Madras High Court Warns TN Police Department

’உங்களுக்கு சமூகத்தில் இருக்கும் நன்பதிப்பை நீங்களாகவே இழக்காதீர்கள்’ என்று காவல்துறைக்கு சென்னை ஹைகோர்ட் கோரிக்கை விடுத்து இருக்கிறது. சமீப காலங்களில் காவல்துறைக்கு எதிரான புகார்கள் பெருகி வருவதை கருத்தில் ‘அதிகார துஷ்பிரயோகம் என்ற பெயரில் காவல்துறையில் நடக்கும் குற்றங்களை கண்டிக்க வேண்டும், உங்களுக்கான நன்மதிப்பை நீங்களாகவே கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என சென்னை ஹைகோர்ட் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது. “ டெலிவரி பாய் தாக்குதல், கஸ்டடி மரணங்கள், அதிகாரிகளின் வீட்டு வேலையாட்களாக நியமிக்கப்படும் கான்ஸ்டபிள்கள் என்று காவல்துறை … Read more