கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் பன்னிரெண்டாயிரத்தை தொட்டது தினசரி கொரோனா தொற்று’

Corona Updates In India 16 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 12,213 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 12,213 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 11 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,803 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 58,215 … Read more

AUS Tour Of SL | 2nd ODI | ‘முதல் போட்டியின் தோல்விக்கு பின்னர் மீண்டு வருமா இலங்கை’

AUS Tour Of SL 2nd ODI Starts Today

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இன்று நடக்க இருக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, தசூன் சணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பல்லேகேலே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 2:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ முதல் போட்டியில் 300 ரன்கள் அடித்தும் கூட இலங்கை தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கொஞ்சம் பழைய இலங்கை … Read more

அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் ஈ.பி.எஸ், ஆதரவாளர்களை திரட்டும் ஓ.பிஎஸ்!

Fight For Occuring ADMK Between EPS And OPS

ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ் அவர்களை ஒதுக்கி விட்டு அதிமுகவை கைப்பற்ற நினைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுமேடைகளில் தற்போதெல்லாம் ஓ.பி.எஸ் அவர்களை ஈ.பி.எஸ் புறக்கணித்து வருவதாகவும், ஒற்றை தலைமையோடு அதிமுகவை ஈ.பி.எஸ் கைப்பற்ற நினைப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது அறிந்த ஒ.பி.எஸ் ஒரு பக்கம் தன்னை நிலை நிறுத்த ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். 23 ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவில் ஒரு பக்கம் ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ்சை பல்வேறு முறைகளில் நிராகரித்து வருகிறார். இன்னொரு … Read more

இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியர்களின் மீதான விசா தடையை நீக்கியது சீனா!

China Lifts Visa Ban On Foreigners

கிட்ட தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் விசா தடையை நீக்கி இருக்கிறது சீன அரசு. கொரோனா வேகமாக பரவிய காலக்கட்டத்தில் சீன அரசாங்கம் விசா தடையை அமல்படுத்தி இருந்தது. இதனால் அங்கு இருந்து இந்தியா வந்த மாணவர்களும், தொழில் முனைவோர்களும் கிட்ட தட்ட 2 1/2 வருடங்களாக சீனா செல்ல முடியாத சூழல் இருந்து வந்த நிலையில் தற்போது விசா தடை சீனாவில் நீக்கப்பட்டு இருக்கிறது. “ இனி மாணவர்களும், தொழில் முனைவோர்களும் தங்கு தடையின்றி சீனா … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 8,822 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 15 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 8,822 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 8,822 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 15 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,792 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 53,637 … Read more

SA Tour Of India | Third T20 | ‘இந்த சீரிஸ்சில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா’

SA Tour Of India Third T20 India Won By 48 Runs

நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணி கெயிக்வாட் 57(35) மற்றும் இஷான் கிஷான் 54(35) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ இந்த வெற்றியின் மூலம் 2-1 … Read more

வலைப்பயிற்சியின் போது மின்னல் வேகத்தில் பந்து வீசி அலற வைத்த உம்ரான் மாலிக்!

Umran Malik

இந்தியாவின் தற்போதைய பாஸ்டஸ்ட் பவுலராக அறியப்படும் உம்ரான் மாலிக் அனல் வேகத்தில் பந்தை வீசி அனைவரையும் ஆச்சரியமடைய செய்ததாக தெரிகிறது. தற்போது இந்திய பவுலர்களிலேயே ஏன் இதுவரை இந்திய அணிக்காக பந்து வீசிய அத்துனை பேரைக் காட்டிலும் அதிவேகமாக பந்து வீசக்கூடிய திறன் கொண்டவர் தான் உம்ரான் மாலிக். நேற்று நடந்த வலைப்பயிற்சியின் போது 163.7 கி.மீ/ஹவர் வேகத்தில் வீசி மற்றுமொரு புதிய சாதனையை படைத்து இருக்கிறார். “ வேகம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அது போல … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 6,594 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 14 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 6,594 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 6,594 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 6 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,777 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 50,548 … Read more

SA Tour Of India | Third T20 | ‘முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?’

SA Tour Of India Third T20 Can India Register Their First Victory

மூன்றாவது டி20 போட்டி இன்று நடக்க இருக்கும் நிலையில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இன்று நடக்க இருக்கும் மூன்றாவது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி, டெம்பா பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் துவங்க இருக்கும் இந்த போட்டியிலாவது இந்தியா தனது முதல் வெற்றியை துவங்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ தொடர் இரு தோல்விகளால் துவண்டு … Read more

இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Rain Possibility In Tamilnadu For Coming Two Days

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கருத்து தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் சராசரி வெயில் 100 டிகிரியை தொட்டு வரும் நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் அதன் உட்புற பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமழை மற்றும் கனமழை பரவலாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ வாட்டி வரும் வெயிலுக்கு இதமாய் … Read more