அரசியல்

All politics-related news.

சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்!

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இருவருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்...

இந்திய அரசமைப்பு சட்டம் உருவானது எப்படி? அதன் உருவாக்க பின்னனியில் இருந்தவர்கள் யார் யார்?

இந்திய அரசமைப்பு சட்டம் எப்படி உருவானது, அதன் உருவாக்கத்தில் இருந்த முக்கிய நபர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.இந்திய அரசமைப்பு சட்டம்இந்திய அரசமைப்பு சட்டம்...

கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக களம் இறங்கிய அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐநா சபை!

டெல்லி அணியின் முதல்வரான கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு உலகநாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா, ஜெர்மனி...

நேர்மையின் சிகரமாக அறியப்படும் காமராஜர், ஏன் அவர் தொகுதி மக்களாலே தோற்கடிக்கப்பட்டார்?

தேசிய அளவில் தலைசிறந்த தலைவராக அறியப்படும் தலைவர் காமராஜர் அவர்கள் அவரது சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார். ஏன், எதற்காக, யாரால் காமராஜர் என்னும் தலைமை தோற்கடிக்கப்பட்டது என்பது...

கழகத்தின் பெயரில் மாற்றம் செய்கிறாரா, கழகத்தின் தலைவர் விஜய்?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கழகத்தின் பெயரில் சிறு மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் இலக்கண பிழை இருப்பதாக...

ஆம் ஆத்மியும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறதா?

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மியும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.’டெல்லியில் ஒரு சீட் வேண்டுமானால் காங்கிரஸ்சுக்கு தருகிறோம், காங்கிரஸ் அந்த அளவிற்கு வலுமையானதாக எழும்...

மெல்ல மெல்ல உடைகிறதா அதிமுக? பாஜகவில் இணைந்த அதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அஇஅதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள் பாஜகவில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வ.எண்பெயர்கட்சிதொகுதி1K வடிவேல்அதிமுககரூர்2துரைசாமிஅதிமுககோயம்புத்தூர்3P S...

தற்போதைக்கு அரசியல் என்ட்ரி இல்லை, மக்கள் நலப்பணி மட்டுமே – விஷால்

நடிகர் விஜய் அவர்களை தொடர்ந்து விஷால் அவர்களும் அரசியலுக்கு வருவதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போதைக்கு மக்கள் நலப்பணி மட்டுமே என கூறி விஷால் அறிக்கை...

சீமானின் பெயரை பயன்படுத்தி ஈழத்தமிழர்களிடம் இருந்து நிதி பெற்றாரா சாட்டை துரைமுருகன்?

NIA விசாரணையில், சீமான் அவர்களின் பெயரை பயன்படுத்தி சாட்டை துரை முருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஈழத்தமிழர்கள் பலரிடம் இருந்து பல கோடிகள்...

2026 யில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அண்ணாமலை அறிவித்து இருப்பது சாத்தியமா?

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அண்ணாமலை அறிவித்து இருப்பது சாத்தியமா என்ற கேள்வி இணையத்தில் வைரலாகி...