கைது பண்ணும் போது நெஞ்சு வலியா, இத நாங்க தெலுங்கு படத்துலயே பாத்துட்டோம் – சீமான்

Seeman About Senthil Balaji Arrest Idamporul

கைது பண்ணும் போது நெஞ்சு வலியா, இத நாங்க எத்தன தெலுங்கு படத்துல பார்த்திருப்போம் என்று செந்தில் பாலாஜி கைது குறித்து சீமான் விமர்சித்து இருக்கிறார். கைது பண்ணும் போது நெஞ்சு வலியா, இத நாங்க எத்தன தெலுங்கு படத்துல பார்த்திருப்போம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சித்து இருக்கிறார். இது போக நடிகை கஸ்தூரியும் இந்த அமைச்சர்களுக்கெல்லாம் ஹார்ட் வீக் போல என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டு … Read more

ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Lots Of Oppose Against BJP TN Chief Speech About JJ Idamporul

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியதற்கு எதிராக, எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களை, மோசமான ஊழல் முதல்வர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பதற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்காவிடில் கூட்டணி உடையும் என அதிமுக தலைமையும் எச்சரித்து இருக்கிறது. “ தொடர்ந்து சர்ச்சைகள் செய்வதன் மூலம் … Read more

வெளிநாடு வெளிநாடாக சென்றால் மட்டும் முதலீடு வந்து விடுமா என்ன? – ஆர் என் ரவி

RN Ravi About TN CM Foreign Tour Idamporul

வெளிநாடு வெளிநாடாக சென்றால் மட்டும் முதலீடு வந்து விடுமா என்ன தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழக முதலமைச்சரை மறைமுகமாக விமர்சித்திருப்பது அரசியல் களத்தில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெளிநாடு சுற்றிப்பயணம் மேற்கொண்டால் மட்டும் ஒரு மாநிலத்திற்கு தேவையான முதலீடு வந்து விடுமா, முதலில் அதற்கான சூழலை மாநிலத்தில் உருவாக்க வேண்டும். முதலீட்டாளர்களை தானாகவே ஈர்க்க வேண்டும் என ஆளுநர் ஆர் என் ரவி முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி மறைமுகமாக கூறி இருப்பது, தமிழக … Read more

கர்நாடக தேர்தல் | ‘115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை, ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்?’

Karanata Election Results Congress Leading Ahead Of BJP Idamporul

கர்நாடக தேர்தல் முடிவுகளில் 115 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் நோக்கில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. 224 தொகுதிகளில், 113 இடங்கள் போதுமானது என்ற நிலையில் 115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இரண்டு இடங்களே முன்னிலை என்னும் போது ஏதேனும் சிறு குழப்பம் ஏற்பட்டாலும் பெரும்பான்மையில் பிரச்சினை வரலாம் என்பதால் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதில் மேலும் சிக்கல் நீடிக்கிறது. ஒரு பக்கம் கர்நாடக பாஜக சுயேட்சை எம் எல் ஏக்களை தன் வசம் பிடித்து … Read more

பறிக்கப்பட இருக்கிறதா பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அமைச்சர் பதவி?

Palanivel Thiagarajan Side Lined New Cabinet Forming Soon In TN Idamporul

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அமைச்சர் பதவி பறிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆடியோ சர்ச்சை ஒன்றில் சிக்கியதில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து கட்சியின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் இருந்து ஒதுக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவரின் அமைச்சர் பதவியும் பறிகப்பட இருப்பதாக கட்சி மேலிடங்களில் இருந்து தகவல் கசிந்து வருகிறது. வருகின்ற புதன் கிழமை முதல் அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ சின்ன சின்ன சர்ச்சையில் … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கியது எலெக்சன் கமிஷன்!

Edappadi Palanisamy Approved As General Secretary By Election Commission Idamporul

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கீகாரம் வழங்கியது எலெக்சன் கமிஷன். கட்சியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எலெக்சன் கமிஷன் அங்கீகாரம் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழக்கு தொடுத்து இருந்தார். நீதிமன்றம் விசாரித்து தேர்தல் ஆணையத்திற்கு முடிவெடுக்க 10 நாள் கெடு விதித்திருந்த நிலையில் எடப்பாடிக்கு அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது தேர்தல் ஆணையம். “ அதிமுக கட்சியில் நீண்ட நாட்களாக செயல்பட்டு வந்த ஒரு குழப்பம் நீதிமன்றத்தால் தற்போது தீர்க்கப்பட்டு விட்டாலும், … Read more

SSC ஹிந்தி பேப்பர் லீக்கில் கைதாகி இருக்கும் பாஜக முக்கிய பிரமுகர்!

BJP Leader Bandi Sanjay Arrested In Paper Leak Case Idamporul

SSC எக்ஸாம் ஹிந்தி பேப்பர் லீக்கில் பாஜகவின் முக்கிய பிரமுகர் கைதாகி இருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா SSC போர்டு எக்ஸாம் தேர்வுகளில் ஹிந்தி பேப்பர் லீக் ஆன விவகாரத்தில் தெலுங்கானாவின் பிஜேபி தலைமை பண்டி சஞ்சய் கைதாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கைதாகியும் இன்னமும் தன்னுடைய மொபைலை ஒப்படைக்காமலும் விசாரணக்கு ஒத்துழைக்காமலும் போலிஸ்க்கு டிமிக்கி கொடுத்து வருகிறாராம் பண்டி. “ பிஜேபி முக்கிய தலைமைகள் தொடர்ந்து தங்களது அதிகாரங்களை துஷ்பிரயோகம் … Read more

அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி!

Edappadi Officially Becomes General Secreatary Of ADMK Idamporul

அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. நடந்து முடிந்த அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலையும் அதன் முடிவுகளையும் எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. “ நீண்ட நாளாக ஒரு பதவிக்கு நடந்த யுத்தத்தில் நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்து இருக்கிறது. இனியாவது அதிமுக பலமாக ஒருங்கிணைக்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

பறிக்கப்பட இருக்கிறதா அண்ணாமலையின் பிஜேபி தலைவர் பதவி?

Is Annamalai BJP TN Leader Post Stripped Idamporul

தமிழக பாஜக தலைமை அண்ணாமலை அவர்களின் பதவி பறிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக பாஜக தலைமையாக அண்ணாமலை ஏற்றதில் இருந்து சர்ச்சையான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மூத்த தலைவர்களை ஓரங்கட்டியது, கூட்டணி உடைப்பு, தன்னிச்சை நடவடிக்கைகள் என்ற பல செயல்கள் மேல் உள்ள தலைமைகளை கோபப்படுத்தி இருப்பதால் வெகுவிரைவில் அண்ணாமலை அவர்களின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ தொடர்ந்து அண்ணாமலை எடுக்கும் நடவடிக்கைகள் பாஜக மூத்த தலைவர்களை … Read more

’இனி என் வழி, தனி வழி’ கூட்டணியை உடைத்து எறியும் அண்ணாமலை!

BJP Leader Annamalai New Decison Idamporul

திராவிட கட்சிகளுடன் கூட்டணியை உடைத்து விட்டு தமிழகத்தில் தனித்து போட்டியிட தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக திராவிட கட்சிகளுடன் கூட்டணிகளை உடைத்து விட்டு இனி வரும் ஒவ்வொரு எலெக்சனிலும் தனித்து போட்டியிட, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது சம்மந்தமாக பிரதமர் மோடியை சந்திக்கவும் அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்து இருக்கிறது. “ இனி என் வழி, தனி … Read more