ஏன் இந்த டி20 உலககோப்பை இவ்வளவு போர் அடிக்கிறது?

Why This T20 WC Is So Much Boring Details Here Idamporul

டி20 போட்டிகள் என்றாலே விறுவிறுப்பின் உச்சம் ஆனால், இந்த டி20 உலககோப்பை தொடர் படுபோர் ஆக சென்று கொண்டு இருக்கிறது. பொதுவாக டி20 போட்டி என்பது அதிரடி களம் ஆக அறியப்படும், பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு தான் டி20 போட்டிகள் சாதகமாக இருக்கும், 20 ஓவர்களுக்கு 200 ரன்களுக்கும் மேல் அடித்து விட்டு எதிரணியினர் அதை அதிரடியாக சேஸ் செய்வது தான் டி20 போட்டிக்கான வழக்கம். இந்த வருட ஐபிஎல்லில் கூட 250 ரன்களுக்கு மேல் எல்லாம் சில … Read more

ICC T20 WC 2024 | IND vs PAK | ‘6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில்லர் வெற்றி’

ICC T20 WC 2024 IND VS PAK Indian Won By 6 Runs Idamporul

ஐசிசி டி20 உலககோப்பையின் பத்தொன்பதாவது போட்டியில், இந்தியா பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில்லர் வெற்றியை ருசித்து இருக்கிறது. பொதுவாகவே நியூயார்க் ஆடுகளம் கொஞ்சம் கரடு முரடான ஆடுகளமாகவே அறியப்படுகிறது. பேட்ஸ்மேன்களுக்கு பெரிதாக சாதகமாக இல்லை. எதிர்பார்க்காத பவுன்சர்கள், எதிர்பார்க்காமல் பந்து லோ ஆகுவது என பவுலர்களாலேயே தங்களது பந்து வீச்சை கணிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் நேற்றைய போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. ஆரம்பத்திலேயே கணிக்கப்பட்டது, ஒரு 140 ரன்களே இந்த ஆடுகளத்திற்கு … Read more

ICC T20 WC | ‘அமெரிக்காவுடன் தோற்றதால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் அணி’

ICC T20 WC 2024 Toughest Situation For Pakistan Cricket Team Details Here Idamporul

பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் அமெரிக்காவுடன் தோல்வி கண்டதால் ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பெறும் அணிகள் தான் சூப்பர் 8 குழுவிற்கு தகுதி பெறும் நிலையில் ஏற்கனவே அமெரிக்கா இரண்டு வெற்றிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது என்னும் போது நாளை நடக்கும் லீக் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவுடன் தோற்றுவிட்டால், பாகிஸ்தான் அணிக்கு அது இரண்டாவது தோல்வியாக அமையும், அதுமட்டும் அல்லாமல் கிட்டதட்ட லீக் போட்டியுடன் வெளியேறும் நிலையும் பாகிஸ்தானுக்கு … Read more

உலககோப்பையின் முதல் அப்செட், பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்கா!

ICC T20 WC 2024 Match No 11 USA VS PAK Pakistan Lost In Super Over Idamporul

இந்த டி20 உலக கோப்பையின் முதல் அப்செட்டாக, பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்தி இருக்கிறது அமெரிக்கா. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அமெரிக்க பவுலர்கள் சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்தினர். அதற்கு பின் ஆடிய அமெரிக்கா முதல் விக்கெட்டை சீக்கிரம் இழந்தாலும் கூட கேப்டன் மோனாங் படேலும், கவுஸ்சும் பொறுமையாக விளையாடி இலக்கை நோக்கி அணியை இழுத்துச் சென்றனர். கேப்டன் மோனாங் படேல் 50(38) மற்றும் கவுஸ் … Read more

பாக்குறதுக்கு தான் சைலண்ட், ஆனா ஐசிசி டூர்னாமெண்ட்னா அடி ஒன்னு ஒன்னும் இடி மாறி இருக்கும்!

Black Caps Most Silent Team But Not In ICC Tournaments Idamporul

நியூசிலாந்து அணி, இந்த அணியை பெரிய பெரிய டூர்னாமெண்ட்களில் யாரும் அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது, சைலண்டாக சம்பவம் செய்ய கூடிய அணி என்றே சொல்லலாம். அதாவது இந்த அணி ஐசிசி டூர்ணாமெண்ட்களுக்கு முன்னதாக வரைக்கும் சைலண்ட் ஆக இருக்கும். ஆனால் ஐசிசி டூர்ணாமெண்ட் என்று வந்து விட்டதும் ஒரு அசாத்திய பவரால் ஆட்கொள்ளும் பாருங்கள் அது தான் நியூசிலாந்து. உதாரணத்திற்கு 2019 உலக கோப்பையை எடுத்துக் கொள்ளலாம். அன்றைய காலக்கட்டத்தில் இந்தியா ஒரு … Read more

ஏன் திடீரென்று ஹர்திக் பாண்டியாவின் விவாகரத்து விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது?

Hardik Pandya Divorce Is Rumour For Sympathy Fact Here Idamporul

சில நாட்களாகவே ஹர்திக் பாண்டியா – நட்டாஷாவின் விவாகரத்து விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, இந்த நிலையில் அதில் உண்மை தன்மை எதுவும் இல்லை எனவும் சில காரணங்களுக்காக இந்த சேதி பரப்பப்பட்டு வருவதாகவும் ஒரு கருத்து உலவி வருகிறது. மும்பை நிர்வாகம் ஹர்திக்கை அதிக விலைக்கு ட்ரேட் எடுத்து, தலைமைப் பொறுப்பையும் கொடுத்ததும், ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை விட்டு விலகி, மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு அரங்கேறியதில் இருந்தே ஹர்திக் பாண்டியா … Read more

போன வருடம் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடம், இந்த வருடம் கையில் ஐபிஎல் கோப்பை!

IPL 2024 How KKR Clinch IPL Title Details Here Idamporul

கடந்த வருடம் ஐபிஎல் லீக் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி இந்த ஐபிஎல்லில் கோப்பையை தன் வசம் ஆக்கி இருக்கிறது. பெரும்பாலும் யாருடைய வின்னிங் பிரடிக்சனிலும் கொல்கத்தா அணி இல்லை, அனைவரும் சிஎஸ்கே, மும்பை, ராஜஸ்தான் என கணித்துக் கொண்டு இருக்கும் போது சைலண்டாக சம்பவம் செய்து கோப்பையை நகர்த்தி இருக்கிறது கொல்கத்தா. அந்த அளவிற்கு பெரிய பவுலிங் யூனிட்டும் இல்லை, அந்த அளவிற்கு பெரிய பேட்டிங் யூனிட்டும் இல்லை, ஆனாலும் … Read more

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் வலிமை எப்படி இருக்கிறது?

ICC T20 WC 2024 Indian Squad Analysis Idamporul

டி20 உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்திய அணியின் தற்போதைய வலிமை எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். டி20 உலக கோப்பைக்கான இந்திய வீரர்கள் வீரர்கள் விவரம்: ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ். ரிசர்வ் வீரர்கள்: ஷுப்மன் கில், … Read more

எம் எஸ் தோனி என்னும் கிரிக்கெட் சபாநாயகன்!

Heroic MS Dhoni Is Luck Or Hardwork Details Here Idamporul

பெரும்பாலும் எம் எஸ் தோனி என்ற பேச்சு வரும் போதும், அவரின் சாதனைகள் குறித்து விளக்கும் போதும், எளிதாக சொல்லப்படும் வார்த்தைகள், அவருக்கு அதிர்ஷ்டம் இருந்திச்சு, அதுனால ட்ராபி அடிச்சிட்டாருன்னு எளிதாக சொல்லிவிடும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது. ஆனால் அவர் இந்த நிலைமைக்கு வருவதற்காக, அவரின் வாழ்வின் இழந்தவைகளை பற்றியும், அதற்கு பின்னால் அவர் இட்டு இருக்கும் கடின உழைப்பை பற்றியும் யாரும் பேச முன்வரவில்லை. 12 மணி நேரம் வேலை அதற்கு பின் வலை பயிற்சி,ஸ்ட்ரீட் … Read more

பவர்புல் அணியாக தெரிந்தாலும் கூட சென்னை இந்த ஐபிஎல்-லில் பெரிய சக்ஸஸ்புல் அணியாக தெரியவில்லை ஏன்?

TATA IPL 2024 What Is Missing In Current CSK Team Idamporul

ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை அணி இந்த ஐபிஎல்-லில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட பெரிய சக்ஸஸ்புல் அணியாக தென்படவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட சென்னை அணிக்கு பெரிய பலவீனமாக இருப்பது பவர்பிளேவை மிகைப்படுத்த தவறுவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பழைய பன்னீர் செல்வமான சென்னை அணியின், முன்னாள் துவக்க வீரர்களை எடுத்துக் கொண்டால் மைக்கேல் ஹுஸ்சே – முரளி விஜய், மெக்கல்லம் – ஸ்மித், ருதுராஜ் – டு பிளஸ்சிஸ், ருதுராஜ் – கான்வே … Read more