சர்ப்ராஸ் கான் விஷயத்தில் பிசிசிஐக்கு குவிந்து வரும் எதிர்ப்புகள்!

Why Sarfraz Khan Not Selected In Indian Team BCCI Explanation Idamporul

சர்ப்ராஸ் கான் விஷயத்தில் விளக்கம் கொடுத்த பிசிசிஐ-க்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. 37 முதல் தர போட்டிகளில் 13 சதம், 9 அரை சதம் என்று எல்லா விதத்திலும் சரியான பிளேயராக தென்படுகிறார் சர்ப்ராஸ் கான், ஆனால் அவரது செலக்சனில் அவருக்கு உடல் தகுதி இல்லை, அதிக கோபம் காட்டுகிறார் என்று பிசிசிஐ சப்ப கட்டு கட்டுகிறது. ஐபிஎல் வைத்தே தற்போதெல்லாம் செலக்சன் நடைபெறுவதால், எதற்கு முதல் தர போட்டிகள் என்று பிசிசிஐயை … Read more

பிசிசிஐ-யின் தேர்வு குழு தலைவர் ஆகிறாரா விரேந்தர் ஷேவாக்?

Virendar Sehwag Is A Next BCCI Selector Fact Here Idamporul

தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மா பதவி விலகியதை அடுத்து, அடுத்த தலைவராக விரேந்தர் ஷேவாக்கை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறதாம். பிசிசிஐ-யின் தேர்வு குழு தலைவரான சேத்தன் ஷர்மா பதவி விலகியதை அடுத்து, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர அதிரடி வீரர் விரேந்தர் ஷேவாக் அவர்களை அடுத்த தேர்வு குழு தலைவராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறதாம். வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ களத்தில் எப்போதும் அதிரடி காட்டும் விரேந்தர் ஷேவாக், … Read more

மற்ற கேப்டன்களுக்கும் தோனிக்கும் உள்ள வித்தியாசம், தோனி வீரர்களை நம்புவார் – அஷ்வின்

Ashwin About Indian Team Captainship Idamporul

ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு பிரத்யேக பேட்டியில் மற்ற கேப்டன்களுக்கும், தோனிக்கும் உள்ள வித்தியாசத்தை கூறி இருக்கிறார். மற்ற கேப்டன்கள் ஒரு வீரர் ஒரு முறை பெர்பார்ம் பண்ண தவறினால் அவருக்கு இரண்டு போட்டிகள் வாய்ப்பு கொடுத்து விட்டு மூன்றாவது போட்டியில் வெளியில் உட்கார வைத்து விடுவர். ஆனால் தோனி அப்படியில்லை அவர் வீரர்கள் மீது நம்பிக்கை வைப்பார். அந்த நம்பிக்கை வீரர்களை சிறப்பாக விளையாட தூண்டும். அது தான் அவரின் கேப்டன்சிப் மந்திரமும் கூட. ஒரு வீரரின் … Read more

WI Series | மீண்டும் துணை கேப்டனாக பொறுப்பேற்கும் அஜிங்கிய ரஹானே!

WI Test Series Ajinkiya Rahane Again Becomes Vice Captain Of Indian Team Idamporul

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் துணை கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார் ரஹானே. ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன் சிப் என்று வரிசையாக தன்னுடைய பார்மை நிரூபித்த அஜிங்கிய ரஹானே அவர்களுக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான் டெஸ்ட் தொடரிலும் இடம் கொடுத்து இருக்கிறது பிசிசிஐ. இடம் கொடுத்தது மட்டும் அல்லாது அவரை துணை கேப்டனாகவும் நியமித்து இருக்கிறது தேர்வு குழு. “ ரஹானேவிற்கு மீண்டும் கிடைத்து இருக்கும் இந்த அங்கீகாரத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கொண்டாடி … Read more

ஆழ்ந்த மன அழுத்தத்தில் விராட் கோஹ்லி, ஓய்வை அறிவிக்கும் முடிவா?

Virat Kohli

தொடர் தோல்விகளின் விளைவால் விராட் ஆழ்ந்த மன அழுத்தத்திலும், தனிமையிலும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் ப்ரீமியர் லீக் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தோல்வி என்ற தொடர் தோல்விகள் விராட் கோஹ்லியை மிகவும் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் எப்போதும் ஆழ்ந்த தனிமையிலும், மிகுந்த மன அழுத்தத்திலும் இருப்பதாகவும் தெரிகிறது. ஒரு சிலர் விராட் விரைவில் ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர். “ விராட், பழைய விராட் இல்லை … Read more

இதற்கு முன்னர் அணியில் நண்பர்கள் இருந்தனர், தற்போது சக வேலையாட்கள் இருக்கிறார்கள் – அஷ்வின்

Ashwin Open Talk After WTC Defeat Idamporul

இதற்கு முன் அணியில் நண்பர்கள் இருந்தனர், தற்போது சக வேலையாட்கள் இருக்கிறார்கள் என அஷ்வின் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னர் இந்திய அணியில் அனைவரும் எனக்கு நன்பர்களாக இருந்தனர். தற்போது ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சக வேலையாட்கள் போல இருக்கின்றனர். யாரிடமும் ஒன்ற முடியவில்லை. ஒரு அணியாக இந்திய அணி செயல்பட முடியாததற்கு இது கூட காரணமாக இருக்கலாம் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறி இருக்கிறார். ” இந்திய அணியில் தற்போது இருக்கும் … Read more

டெஸ்ட் பார்மட்டில் இந்தியா, விராட்டின் இடத்தை நிரப்புவது கடினம் – மார்கன்

Kohli Test Captaincy Hard To Replace By Indian Selectors Says Eoin Morgan Idamporul

டெஸ்ட் பார்மட்டில் இந்திய அணி, விராட் கோஹ்லியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்கன் கூறி இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தோல்விற்கு பின்னர் தற்போதைய டெஸ்ட் கேப்டன் ரோஹிட் ஷர்மா மீது பல்வேறு விதங்களில் சாடல்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன் டெஸ்ட் பார்மட்டில் இந்தியா விராட்டின் இடத்தை நிரப்புவது கடினம் என்ற கூறி இருக்கிறார். விராட் கோஹ்லி டெஸ்ட் … Read more

எம் எஸ் தோனி தான் என் ஆதர்ச நாயகன் – இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா

Dasun Shanaka Says MS Dhoni Is My Idol Idamporul

மகேந்திர சிங் தோனி தான் என் ஆதர்ச நாயகன் என்று இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இலங்கை அணியின் கேப்டனாக இருக்கும் தசூன் சாணக்கா அளித்த பேட்டி ஒன்றில், தலைமைப் பொறுப்பை பொறுத்த வரை என் ஆதர்ச நாயகன் என்றால் அது கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். இங்கு பலருக்கும் அவர் தான் ஆதர்ச நாயகன். அவரைப் போல ஆக முடியாது. ஆனால் அவரிடம் இருந்து நிறைய கற்று … Read more

எனக்கு என் சிறு வயதில் சிறந்த பேட்ஸ்மேனாகவே ஆக ஆசை இருந்தது – அஸ்வின்

In My Childhood My Aim Is To Be A Good Batsman Says Ashwin Idamporul

எனக்கு என் சிறு வயதில் பேட்ஸ்மேனாகவே ஆக ஆசை என ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். என்னுடைய சிறு வயதில் எனக்கு பேட்ஸ்மேனாகவே ஆக ஆசை, ஒரு முறை இந்தியா மற்றும் இலங்கை விளையாடும் போது, சச்சின் அடித்த ஒட்டு மொத்த ரன்களையும் இந்திய பவுலர்கள் இலங்கையிடம் தாரை வார்த்து கொண்டு இருந்தனர். அப்போது உண்டான ஒரு ஸ்பார்க்கே என்னை பவுலராக மாற்றியது. “ அஸ்வின் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தான் என்பது அனைவரும் … Read more

என் வாய்ப்பு ஒரு இளைஞனுக்கு கிடைக்கட்டும், துலீப் டிராபியில் இருந்து சாஹா விலகல்!

Wriddhiman Saha Quiet From Duleep Trophy Idamporul

என்னுடைய வாய்ப்பு ஒரு இளைஞனுக்கு கிடைக்கட்டும் என்று துலீப் ட்ராபியில் இருந்து விலகி இருக்கிறார் ரித்திமான் சாஹா. இனி நான் விளையாடி இந்திய அணிக்கு தேர்வாகி விட போவதில்லை. நான் விலகினால் அங்கு ஒரு இளைஞன் வந்து அந்த இடத்தை நிரப்புவான், அது அவனுடைய எதிர்காலத்திற்கும், நம் இந்திய அணியின் எதிர்காலத்திற்கும் பயன்படும் என்ற கருத்தை கூறி துலீப் டிராபியில் இருந்து விலகி இருக்கிறார் ரித்திமான் சாஹா. “ எப்படியேனும் சம்பாதிக்க வேண்டும் என்னும் நோக்கில் எத்தனையோ … Read more