WTC Final | IND v AUS | ‘கடைசி நாள், 280 ரன்கள் தேவை, கோப்பையை வெல்லுமா இந்தியா?’

WTC Final IND VS AUS Who Will Win Today Prediction Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி, வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியாவிற்கு 280 ரன்கள் தேவை, ஆஸ்திரேலியாவிற்கு 7 விக்கெட்டுக்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் யார் பக்கம் மாற போகிறது, யார் கோப்பையை கைப்பற்ற போகிறார்கள் என்ற பதற்றம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டு இருக்கிறது. ” விக்கெட்டுக்களை இழக்காமல் நிதானம் காட்டினால், இந்தியா ஜெயிக்க நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. இன்றைய முதல் … Read more

WTC Final | IND v AUS | சர்ச்சைக்குள்ளான சுப்மான் கில்லின் அவுட்!

WTC Final IND VS AUS Controversial Subhman Gill Out Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் சுப்மான் கில்லின் அவுட் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு 444 ரன்கள் ஆஸ்திரேலியா இலக்கு வைத்து இருக்கும் நிலையில், சுப்மான் கில் அவுட் ஆன விதம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கேமரான் க்ரீன் பிடித்த அந்த கேட்ச் ஒரு பக்க கேமரா வியூவில் தரையில் பந்து பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ கில்லும் அதிருப்தியில் தான் பெவிலியன் திரும்பினார் என்றாலும் கூட இறுதியில் நடுவர் … Read more

அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது எனக்கே ஆச்சரியம் தான் – ரிக்கி பாண்டிங்

Why Ashwin Not Picked In Squad Says Ricky Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது எனக்கே ஆச்சரியமாக தான் இருக்கிறது என முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறி இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிபோட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடந்து வரும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினை ஸ்குவாடில் ரோஹிட் எடுக்காதது எனக்கே ஆச்சரியமாக தான் இருக்கிறது என முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்து இருக்கிறார். லெப்ட் ஹேண்டர்ஸ் அதிகம் இருக்கும் … Read more

WTC Final | IND v AUS | ’ஏன் ரவிச்சந்திரன் அஸ்வினை ஸ்குவாடில் எடுக்கவில்லை?’

WTC Final Why Ashwin Not Selected In Squad Fans Asking In Social Media Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி துவங்கி இருக்கும் நிலையில் அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது இந்திய ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிபோட்டி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனுபவம் மிக்க வீரரான அஸ்வின் இடத்தை அவ்வளவாக அனுபவம் இல்லாத ஸ்ரதுல் தாகூர் எப்படி நிரப்பி இருக்கிறார் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ” எந்த களத்திலும் விக்கெட் எடுக்கும் திறமை கொண்ட … Read more

ஐசிசி டி20 உலககோப்பை 2024 நடைபெறும் இடத்தில் திடீர் மாற்றம்?

ICC T20 WC 2024 Shifted In To Another Place Idamporul

ஐசிசி டி20 உலககோப்பை 2024 நடைபெறும் இடத்தை திடீரென மாற்றி இருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ஐசிசி டி20 உலககோப்பை 2024, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துவதாக இருந்த நிலையில், பேதிய உள்கட்டமைப்புகள் இல்லை என்று கூறி, சர்வதேச கவுன்சில் ஒப்பந்தத்தை இங்கிலாந்திடம் ஒப்படைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது. “ மேற்கிந்திய தீவுகள் அணியில் சர்வதேச பெரிய போட்டிகள் நடந்தே வருடங்கள் ஆவதாலும், அமெரிக்காவில் … Read more

கில் உடன் சச்சின் மற்றும் விராட்டை ஒப்பிடாதீர்கள் – முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர்

Dont Compare Sachin Virat With Gill Says Ex Indian Coach Idamporul

கில் உடன் சச்சின் மற்றும் விராட் கோஹ்லியை ஒப்பிடாதீர்கள் என்று முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ஒருவர் கருத்து தெரிவித்து இருக்கிறார். எல்லா பார்மட் கிரிக்கெட்களிலும் கில் சொக்க தங்கமாக ஜொலித்து வரும் நிலையில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருடன் கில்லை ஒப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன், கில்லை யாருடனும் ஒப்பிடாதீர்கள் கில், கில் தான் என்று அனைவரின் ஒப்பீட்டிற்கும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். “ ஒவ்வொருவருக்கும் தனித்திறமை … Read more

தோல்வி என்னை தூங்க விடவில்லை, மிகவும் வலித்தது – மோஹித் ஷர்மா

Tata IPL 2023 M18 PBKS v GT

தோல்வி என்னை தூங்க விடவில்லை, எனக்கு அந்த இரவு முழுக்க மிகவும் வலித்தது என குஜராத் அணி வீரர் மோஹித் ஷர்மா ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோஹித் பெர்பெக்டாக 4 யார்க்கர்களை வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். கடைசி இரண்டு பந்துகளில் ஆட்டமே மாறிய நிலையில், அந்த தோல்வி என்னை ஒரு நாள் முழுக்க … Read more

IPL 2023 | ‘ஏன் இந்த வெற்றி, சென்னை ரசிகர்களுக்கு இவ்வளவு உணர்வு பூர்வமானது?’

IPL 2023 Champion Chennai Super Kings Idmaporul

ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டியில் சென்னை அணி குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏன் இந்த வெற்றி ஒவ்வொரு சென்னை ரசிகர்களுக்கும் உணர்வுபூர்வமானது என்றால் அதற்கு காரணம் கேப்டன் மகேந்திர சிங் தோனி என்ற ஒருவர் மட்டுமே. இரண்டு உலககோப்பைகளை இந்தியாவிற்காக வென்று கொடுத்த ஒரு தலைமைக்கு அவர் ஓய்வு பெறும் போது ஒரு சரியான பேர்வெல் இல்லை என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏக்கம் இருந்தது. சரி சர்வதேச போட்டிகளில் தான் இல்லை. நிச்சயம் ஐபிஎல் கொடுக்கும் … Read more

IPL 2023 | Final | GT v CSK | ‘இன்றும் மழைக்கு வாய்ப்பு, இறுதிப்போட்டி நடைபெறுமா?’

IPL 2023 Final CSK Facing GT Today Idamporul

மழை காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை மற்றும் குஜராத் இடையிலான இறுதிப்போட்டி இன்று ரிசர்வ் தினத்தில் நடக்க இருக்கிறது. விடாத மழையால் நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்த குஜராத் மற்றும் சென்னை இடையிலான இறுதிப்போட்டி இன்று ரிசர்வ் டேவில் நடக்க இருக்கிறது. வானிலை நிலவரப்படி இன்றும் அகமதாபாத்தில் மழை இருக்கும் எனவே கூறுகின்றனர். ஒரு வேளை இன்றும் மழை நீடித்தால் கோப்பை குஜராத் அணியிடம் ஒப்படைக்கப்படும். “ போட்டி நடைபெறாத பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கும் அணிக்கு … Read more

IPL 2023 | Final | CSK v GT | ‘யார் கோப்பையை வெல்ல போகிறார்கள்?’

IPL 2023 Final CSK VS GT Match Prediction Idamporul

ஐபிஎல் 2023-யின் கடைசி போட்டி மற்றும் இறுதிப்போட்டி சென்னை மற்றும் குஜராத் அணி இடையே இன்று துவங்க இருக்கிறது. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணி தான் என்றாலும் கூட, குஜராத் அணியின் கட்டமைப்பு சென்னை அணியை விட சற்று மேலோங்கி தான் இருக்கிறது. பவுலிங் யூனிட்டில் அனுபவம் மிக்க ஷமி, ராஷித் கான், பேட்டிங் யூனிட்டில் துவக்கத்திற்கு கில், மிடில் ஆர்டரில் மில்லர், ராஷித், ஹர்திக் என்று குஜராத்தின் பலமே சென்னையை விட மேலோங்கி இருக்கிறது. … Read more