கடந்த 7 போட்டிகளில் 24 ரன்கள், நான்கு கோல்டன் டக்குகள், என்ன தான் ஆச்சு சூர்யகுமார் யாதவ்க்கு?

IPL 2023 MI VS DC SKY Fourth Golden Duck In 26 Days Idamporul

இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வரும் சூர்யகுமார் யாதவ் கடந்த 7 போட்டிகளில் வெறும் 24 ரன்களே அடித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 7 இன்னிங்ஸ்களில் 4 கோல்டன் டக்குகள் உட்பட 24 ரன்கள் மட்டுமே அடித்து இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். இதில் டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அடித்த கோல்டன் டக்கும் அடங்கும். வெகுவிரைவில் அவர் பழைய பார்முக்கு வரவேண்டும் என்பதே ரசிகர்களில் இணங்கல்களாக … Read more

‘ஈ சாலா கப் நகி’, டு பிளஸ்சிஸ் சொன்னது உண்மை தான் போல!

IPL 2023 Match No 15 RCB v LSG Lucknow Won By 1 Wicket Idamporul

நேற்று நடந்த லீக் போட்டியில் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுரு அணியை வீழ்த்தியது. மூன்று பேர் அரை சதம், 20 ஓவர்களில் 212 ரன்கள் என எல்லாம் பெங்களுரு அணிக்கு சாதகமாக இருந்தாலும் கூட, லக்னோவிடம் நேற்றைய லீக் போட்டியில் பெங்களுரு தோற்றுப்போனது. எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் கூட பெங்களுரு அணியை துரத்தும் துரதிர்ஷ்டத்தால் டு பிளஸ்சிஸ் சொன்னது போல கடைசி வரை ‘ஈ சாலா கப் நகி’ தான் போல. “ ஆட்டத்தின் … Read more

ICC WC 2023 | ‘புதிய கேப்டன்களோடு புது பொலிவுடன் களம் இறங்கும் அணிகள்’

ICC World Cup 2023 Interesting Fact Idamporul

அக்டோபரில் துவங்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் கடந்த உலக கோப்பையின் போது கேப்டன் பதவியில் வகித்த வீரர்கள் தற்போது எந்த அணியிலும் கேப்டனாக இல்லை என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். இந்தியாவில் நடக்க இருக்கும் 2023 உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் புதிய கேப்டன்களோடு களம் இறங்குகிறது. கடந்த உலககோப்பையில் கேப்டனாக இருந்த யாருமே எந்த அணியிலும் தற்போது கேப்டனாக இல்லை என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். இதுவரை எந்த உலககோப்பையிலும் … Read more

IPL 2023 | Match No 15 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ’

IPL 2023 Match No 15 RCB Facing LSG Today Idamporul

ஐபிஎல் 2023-யின் பதினைந்தாவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ அணி. இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பெங்களுரு அணியின் ஹோம் கிரவுண்டில் நடக்கும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Royal Challengers Bangalore Probable XI: Faf du Plessis, Virat Kohli, Anuj Rawat, Glenn Maxwell, Shahbaz Ahmed, … Read more

IPL 2023 | CSK v MI | ‘சாம்பியன்கள் மோதிக்கொள்ளும் எல்கிளாசிகோ போட்டி’

IPL 2023 Match No 12 CSK Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் பன்னிரெண்டாவது போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது மும்பை. இன்று நடக்க இருக்கும் எல்கிளாசிகோ போட்டியில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இன்று இரு போட்டிகள், முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி “

IPL 2023 | Match No 10 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ்’

IPL 2023 Match No 10 Hyderabad Facing Lucknow Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இன்று நடக்கும் ஐபிஎல் 2023-யின் பத்தாவது லீக் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Lucknow Supr Giants Probable XI: KL Rahul, Quinton de Kock, Deepak Hooda, … Read more

IPL 2023 | Match No 9 | RCB v KKR | ’81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா பிரம்மாண்ட வெற்றி’

IPL 2023 Match No 9 KKR VS RCB Kolkata Won By 83 Runs Idamporul

ஐபிஎல் 2023-யின் ஒன்பதாவது போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணியை வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. ஐபிஎல் 2023-யின் நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்தாலும் குர்பாஸ் 57(44), ஷர்துல் தாகூர் 68(29) அதிரடியில் 204 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணி கொல்கத்தாவின் சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ முதல் லீக் போட்டியில் அதிரடி காட்டிய பெங்களுரு அணி, … Read more

ஐபிஎல் போட்டியின் போது காயம், கேன் வில்லியம்சன் உலக கோப்பை விளையாடுவது கேள்விக்குறி!

Kane Williamson Likely To Miss ODI World Cup Idamporul

ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உலககோப்பை விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் முதல் போட்டியிலேயே காயமுற்று வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஏற்பட்ட காயத்தின் நிலையை ஆராய்ந்த போது அவர் ஒருநாள் உலககோப்பை போட்டிகள் விளையாடுவதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. “ நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் கேன் வில்லியம்சனுக்கு உலககோப்பையில் மாற்று கண்டுபிடிப்பது என்பது … Read more

IPL 2023 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது கொல்கத்தா’

IPL 2023 Match No 9 RCB Facing KKR Today Idamporul

ஐபிஎல் 2023-யின் ஒன்பதாவது போட்டியான இன்று பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது கொல்கத்தா அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய போட்டியில் டூ பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, நித்திஸ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ வலுவான பார்மில் இருக்கும் பெங்களுரு அணி, இரண்டாவது வெற்றியை அடையும் நோக்கில் பயணிக்கிறது, கொல்கத்தாவும் நிச்சயம் அதற்கு ஏற்றார் … Read more

IPL 2023 | Match No 8 | ‘ராஜஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்’

TATA IPL 2023 Match No 8 PBKS VS RR Punjab Won By 5 Runs Idamporul

ஐபிஎல் 2023-யின் எட்டாவது போட்டியில் ராஜஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் அணி. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணியின் பலமான பேட்டிங் லைன் அப் எளிதாக சேஸ்சை நிகழ்த்தி விடும் என்று பார்த்தால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் மயிரிழையில் தோல்வியை தழுவியது. “ தொடர்ந்து இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று … Read more