சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் காயம் காரணமாக ஐபிஎல் விட்டு விலகினார்!

CSK Star Bowler Mukesh Choudhary Ruled Out Of IPL 2023 Idamporul

சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் ஒருவர் காயம் காரணமாக ஐபிஎல் விட்டு வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலரில் ஒருவரான கைலி ஜேமிசன் ஏற்கனவே ஐபிஎல் விட்டு விலகிய நிலையில், இன்னொரு நட்சத்திர பவுலர் முகேஷ் சவுதாரியும் காயம் காரணமாக விலகி இருப்பது சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. முகேஷ்க்கு பதில் வீரர் வெகுவிரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. “ ஏற்கனவே பவுலிங் டிபார்மெண்ட்டில் வீக்காக இருக்கும் சிஎஸ்கே, தொடர்ந்து நட்சத்திர … Read more

TATA IPL 2023 | Match No 1 | ‘நாளை முதல் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2023 Match No 1 CSK Facing Gujarat Tomorrow Idamporul

நாளை நடக்கும் டாடா ஐபிஎல்லின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டாடா ஐபிஎல் 2023 நாளை முதல் துவங்க இருக்கும் நிலையில், நடக்க இருக்கும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியுடன், நான்கு … Read more

WPL | Final | ’டெல்லியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை’

WPL Final MI VS DC Mumbai Won By 7 Wickets Idamporul

மகளிர் டி20 ப்ரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியில் டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது மும்பை. முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. வழக்கமாக இறுதிப்போட்டி என்றாலே அழுத்தம் பயங்கரமாக இருக்கும். ஆனால் ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை அதை சரியாக எதிர்கொண்டு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தனதாக்கியது. “ துவக்கம் முதலே அதிரடி காட்டிய ஹர்மன் ப்ரீத் … Read more

TATA WPL | Final | MI v DEL | ‘முதல் மகளிர் ப்ரீமியர் டி20 கோப்பையை வெல்ல போவது யார்?’

WPL Final Mumbai Indians Facing Delhi Tomorrow Idamporul

டாடா மகளிர் டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் டெல்லி அணியை நாளை எதிர்கொள்கிறது மும்பை அணி. டாடா மகளிர் டி20 உலககோப்பை இறுதி போட்டியில் மெக் லேன்னிங் தலைமையிலான டெல்லி அணி, ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை அணியை எதிர் கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு நடக்கும் இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரண்டு அணிகளுமே தங்கள் பலத்தை லீக் போட்டிகளில் நிரூபித்து இருக்கின்றனர், இறுதி … Read more

தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் சொதப்பும் சூர்ய குமார் யாதவ்!

Suryakumar Yadav Continuous Two Ducks In ODI Series Idamporul

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் தொடர்ந்து இரண்டு டக்குகள் என சூர்ய குமார் யாதவ் அவர்களின் பார்ம் இந்திய அணியில் அவரின் இடத்தை கேள்விக் குறியாக்கி இருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான ஒரு நாள் போட்டி தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் சூர்ய குமார் யாதவ் தொடர்ந்து இரண்டு டக்குகளால் ஸ்கோர் கார்டை நிரப்பி இருப்பதால் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து அவர் விளையாடுவது என்பது கேள்வி குறியாகி … Read more

IND v AUS | 1st ODI | ‘5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா’

Master Card ODI Series IND V AUS India Won By 5 Wickets Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் 188 ரன்களுக்குள் பத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையாக சொதப்பிய போதும் கூட கே எல் ராகுல் 75(91), ஜடேஜா 45(69) சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். “ சிறப்பாக விளையாடி இரண்டு விக்கெட்டுக்கள் மற்றும் … Read more

IND v AUS | ODI Series | ‘மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகிறது முதல் ஒரு நாள் போட்டி’

ODI Series IND VS AUS 1st ODI Starts Today Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை இந்தியா கைப்பற்றி இருந்தது. அடுத்ததாக ஒரு நாள் போட்டி தொடர் இன்று முதல் துவங்க இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கும் முதல் போட்டியில் பாண்டியா தலைமையில் களம் காணுகிறது இந்தியா. “ ஒரு நாள் மற்றும் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா … Read more

WPL | ‘முதல் அணியாக ப்ளே ஆப்-க்குள் நுழைந்தது ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்’

WPL Mumbai Indians Qualified For Play Offs Idamporul

மகளிர் டி20 ப்ரீமியர் லீக்கில் முதல் அணியாக ப்ளே ஆப்-க்குள் நுழைந்து இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் தலைமை ஏற்று வழி நடத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி, மகளிர் டி20 ப்ரீமியர் லீக்கில் தங்கள் முழு பலத்தை காட்டி கலக்கி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஐந்திலும் துளி பிசிராமல் வெற்றி பெற்று முதல் அணியாக ப்ளே ஆப்-க்குள் நுழைந்து இருக்கிறது. “ ஐபிஎல்லில் தான் மும்பை ஆண்டை … Read more

T20 Series | ‘இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்’

T20 Series Bangladesh White Washed England Idamporul 2023

இங்கிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது ஷகிப் தலைமையிலான வங்கதேசம் அணி. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை, 3-0 என்ற கணக்கில் வென்று இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது ஷகிப் தலைமையிலான வங்கதேச அணி. பவுலிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி ஷகிப் தலைமையிலான வங்கதேசம் சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்று அசத்தி இருக்கிறது. “ புலிக்குட்டிகளை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது, சில நேரங்களில் … Read more

IND V AUS | ODI Series | ‘மீண்டும் அணியில் சஞ்சு சாம்சன், வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொள்வரா?’

AUS V IND ODI Series Sanju Samson Replacing Shreyas Iyer Idamporul

காயத்தினால் ஸ்ரேயஸ் ஐயர் விலகவே, அவருக்கு பதில் சஞ்சு சாம்சன் ஆஸ்திரேலிய தொடரில் இணைக்கப்பட்டு இருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மார்ச் 17 அன்று துவங்க இருக்கும் நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் காயத்தினால் விலகவே, அவருக்கு பதில் சஞ்சு சாம்சன் அணியில் இணைக்கப்பட்டு இருக்கிறார். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நிச்சயம் களத்தில் தன்னை நிரூபிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ ஒரிரு வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட … Read more