ஐபிஎல் 2023-லிருந்து சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் விலகல், அதற்கு பதில் களம் காணும் இலங்கை அணியின் கேப்டன்!

IPL 2023 CSK Dasun Shanaka Replacing Kyle Jamieson Idamporul

சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் ஒருவர் ஐபிஎல் 2023-யில் இருந்து விலக இருப்பதாகவும் அதற்கு பதில் இலங்கை அணியின் கேப்டன் சிஎஸ்கேவில் களம் இறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலர் என்ற அந்தஸ்துடன் ஏலத்தில் எடுக்கப்பட்ட கைலி ஜேமிசன் ஐபிஎல் 2023-யில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்த நிலையில் அவருக்கு பதில் இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா களம் இறங்குவதாக அணி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதும் சந்தேகம் … Read more

IND vs AUS | 2nd Test | Day 2 | ’88 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா தவிப்பு’

IND VS AUS 2nd Test Day 2 India 88 Runs For 4 Wickets Idamporul

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தற்போதுவரை இந்தியா 88 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்து இருக்கிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 78.3 ஓவர்களின் 263 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் ஷமி நான்கு விக்கெட்டுக்களும், ஜடேஜா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுக்களும் கைப்பற்றி இருந்தனர். அதற்கு பின் ஆடிய இந்திய அணியினர் தற்போது வரை 88 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை இழந்து இருக்கின்றனர். “ இந்திய அணியின் அரணாக கருதப்படும் புஜாரா … Read more

ஐபிஎல் 2023-யின் முழு அட்டவணை வெளியாகி இருக்கிறது!

IPL 2023 Full Schedule Idamporul

டாடா ஐபிஎல் 2023-யின் அதிகாரப்பூர்வ முழு அட்டவணை வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் ஆரம்பித்தாலே குதூகலம் தான். இந்த நிலையில் டாடா ஐபிஎல் 2023-யின் முழு அட்டவணையை வெளியாகி இருக்கிறது. எப்போதும் முதல் போட்டி சிஎஸ்கே மற்றும் மும்பைக்கு இருக்கும் நிலையில், தற்போது 31-03-23 அன்று துவங்க இருக்கும் ஐபிஎல்-லின் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. “ இன்னும் 2 மாதத்துக்கு செம்ம எண்டர்டெயிண்ட்மா என்பது போல இரண்டு மாதத்தை ஐபிஎல் முழுவதும் நிரப்புகிறது … Read more

மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்திய கிரிக்கெட் அணி!

Indian Cricket Team No 1 In All Format Idamporul

ஐசிசி தரவரிசையில் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. ஐசிசி தரவரிசையில் டி20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் என மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது இந்திய அணி. அணியாக அணிக்குள் பல கோளாறுகள் இருந்தாலும் கூட தொடர் வெற்றிகள் மூலம் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது இந்தியா. “ பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் … Read more

IND vs AUS | ‘முதல் டெஸ்ட்டிலேயே இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது இந்தியா’

BGT IND VS AUS 1st Test India Won By An Innings Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட்டிலேயே இன்னிங்ஸ் வெற்றியை ருசித்து இருக்கிறது இந்தியா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 132 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் மற்றும் ஜடேஜா இணைந்து சுழலில் 15 விக்கெட்டுக்களை கைப்பற்றியது இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றிக்கு பெரும் உதவியாக அமைந்தது. “ தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது … Read more

IND vs AUS | First Test | Day 3 | ‘மீண்டும் அஸ்வின் சுழலில் பரிதவிக்கும் ஆஸ்திரேலியா’

IND VS AUS BGT First Test Day 3 Ashwin Picks 5 Wicket Haul Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்சில் மீண்டும் அஸ்வின் சுழலில் சிக்கி தவித்து வருகிறது ஆஸ்திரேலியா. மீண்டும் விஸ்வரூபம் எடுத்த அஸ்வின் – ஜடேஜா கூட்டணியால் இரண்டாவது இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா 88 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து பரிதவித்து வருகிறது. என்ன முதல் இன்னிங்ஸ்சில் ஜடேஜா 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸ்சில் அஸ்வின் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருக்கிறார். “ இந்த நாளுக்குள்ளாக போட்டி முடிந்து விடும் நிலைமை தான் … Read more

பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருந்து முற்றிலும் விலகுகிறார் ஜஸ்ப்ரீட் பும்ரா!

Japrit Bumrah Ruled Out Of BGT Idamporul

பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருந்து ஜஸ்ப்ரீட் பும்ரா முற்றிலும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சர்வதேச போட்டிகளில் தற்போதெல்லாம் பும்ராவை பார்ப்பதே கடினமாக இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் பும்ரா இருப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது முற்றிலும் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இப்படியே சென்றால் வருகின்ற உலககோப்பையிலும் பும்ரா பங்கேற்பது சந்தேகம் … Read more

IND vs AUS | 1st Test | Day 2 | ‘சதத்தை நெருங்குகிறார் கேப்டன் ரோஹிட் ஷர்மா’

IND VS AUS 1st Test Rohit Near To Century Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் சதத்தை நெருங்கி கொண்டு இருக்கிறார் ரோஹிட் ஷர்மா. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்குள் முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இருந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியினர் இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன் மூன்று விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து இருக்கின்றனர். ரோஹிட் 85(142) எடுத்து களத்தில் நிற்கிறார். “ ரோஹிட், விராட் காம்போ இன்னும் … Read more

IND vs AUS | 1st Test | ’அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழலில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்குள் ஆல் அவுட்’

IND VS AUS 1st Test Ashwin And Jadeja Picks 8 Wickets Idamporul

அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரின் சுழலில் மட்டும் 8 விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்களுக்குள் சுருண்டது ஆஸ்திரேலியா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், முதலில் களம் இறங்கியா ஆஸ்திரேலியா அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் 177 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. முக்கியமாக ஜடேஜா 22 ஓவர்கள் வீசி 47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். “ அஸ்வின் மற்றும் ஜடேஜா கூட்டணி … Read more

IND vs NZ | ‘நாளை மூன்றாவது டி20 போட்டி, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி’

IND VS NZ 3rd T20 Starts Tomorrow Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, இரண்டாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி என்னும் போது தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையில் நிற்கிறது. நாளை தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி அகமதாபாத் சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. “ ஸ்பின்னர்ஸ் ஆதிக்கம் செலுத்துவதால், இரண்டு அணிகளும் … Read more