இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது!

IND VS NZ 2nd ODI Starts Today Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் சுப்மான் கில் அவர்களின் இரட்டை சதத்துடன் வெற்றியை பதித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் வைத்து நடைபெறும் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதில் இந்திய அணி மும்முரமாக இருக்கிறது. “ இன்னொரு பக்கம் நியூசிலாந்து அணியும் தனது பங்குக்கு … Read more

IND vs NZ | 1st ODI | ‘சுப்மான் கில்லின் அதிரடி இரட்டை சதத்தால் வீழ்ந்தது நியூசிலாந்து’

IND VS NZ 1st ODI India Won By 12 Runs Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி சுப்மான் கில் 208(149) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 349 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு நியூசிலாந்து அணியின் ப்ரேஸ்வெல்லும் 140(78) அதிரடி காட்டவே திரில்லராக சென்ற போட்டி ஒரு கட்டத்தில் தாகூர் பந்தில் அவர் அவுட் ஆனதும் வெற்றி இந்தியா வசம் திரும்பியது. “ வெற்றி பெற்று விட்டாலும் … Read more

பெரும் நட்சத்திர வீரர்கள் இல்லாத இலங்கை அணியுடன் கூட போராடி வெல்வது தான் இந்திய அணியா?

Confidence In Indian Team Is Low Idamporul

நட்சத்திர வீரர்கள் பெரிதாய் இல்லாத இலங்கை அணியுடன் கூட தற்போதைய இந்திய அணி போராடி தான் ஜெயிக்கிறது என்பதால் இந்திய அணி மீதான உலககோப்பை நம்பிக்கை கலைந்து வருகிறது. பெரும் அனுபவங்களும், நட்சத்திர வீரர்களும் அல்லாத இலங்கை அணியுடன் கூட தற்போதைய இந்திய அணி போராடி தான் ஜெயிக்க வேண்டிய நிலைமை இருந்தால், நாளைய ஒரு நாள் உலககோப்பை தொடரை இந்த இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். … Read more

IND vs SL | 1st ODI | ‘தனது 45 ஆவது சதத்தை பதிவு செய்தார் விராட் கோஹ்லி’

IND VS SL 1st ODI Virat Registered His 45th Century Idamporul

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஒரு நாள் போட்டியில் தனது 45 ஆவது சதத்தை பதிவு செய்து இருக்கிறார் விராட் கோஹ்லி. துவக்கம் முதலே அதிரடி காண்பித்த ரோஹிட் 83(67) மற்றும் கில் 70(60), அதற்கு பின் களம் இறங்கிய விராட் கோஹ்லியும் தனது பங்கிற்கு நாலா பக்கமும் பந்துகளை பறக்க விட்டு தனது 45 ஆவது ஒரு நாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். இறுதியா இந்திய அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு … Read more

IND vs SL | 2nd T20 | ‘வீணானது அக்ஸர் படேலின் அதிரடி’

IND VS SL 2nd T20 Srilanka Won By 16 Runs

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியினர் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதும் கூட சூர்ய குமார் யாதவ் 51(36), அக்ஸர் படேல் 65(31) சிறப்பாக விளையாடி வெற்றியின் விளிம்பு வரை ஆட்டத்தை எடுத்து சென்றனர். இறுதியாக 16 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

IND vs SL | 2nd T20 | ‘1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இன்றும் வெற்றியை தொடருமா?’

IND VS SL 2nd T20 Starts Today In Pune Stadium Idamporul

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை மோதிக்கொள்ளும் இரண்டாவது டி20 போட்டி புனே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இன்றும் சிறப்பாக ஆடி வெற்றியை தொடருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ முதல் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக ஆடிய … Read more

அடிக்கடி காயம் அடைபவர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்ள வேண்டாம், வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

BCCI Warns Indian Players Idamporul

அடிக்கடி காயத்திற்கு உள்ளாபாவர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்ள வேண்டாம் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பும்ரா, ரோஹிட் போன்ற நட்சத்திர வீரர்கள் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிவிட்டு, பின்னர் காயம் என்று கூறிக்கொண்டு சர்வதேச போட்டிகளில் ஓய்வெடுக்கின்றனர். இதனை சுட்டி காட்டி, அடிக்கடி காயம் அடைபவர்கள் ஐபிஎல்-லில் கலந்து கொள்ள தேவை இல்லை என பிசிசிஐ பிளேயர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. “ உலககோப்பை வர இருப்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிகிறது. பணம் … Read more

IND vs SL | 1st T20 | ‘ஹர்திக் தலைமையில் களம் காணுகிறது இந்தியா’

IND VS SL 1st T20 India Playing Under Hardik Idamporul

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கும் முதல் டி20 போட்டியில் தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய நேரப்படி சரியாக இரவு 7 மணிக்கு இந்த போட்டியானது நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஹர்திக் தலைமையில் அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ஹர்திக் பாண்டியாவையே ஒரு நாள் … Read more

கோரவிபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், தற்போது அவரின் நிலை என்ன?

Rishabh Pant Current Health Condition Idamporul

டெல்லியின் நடந்த கோர விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரின் தற்போதைய நிலையை குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. கோர விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ரிஷப் பண்ட் தற்போது அபாய நிலையை கடந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தலையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் எந்த பாதிப்பும் இல்லை என உணர்த்துவதாகவும், மேற்கொண்டு அவர் முக சீரமைப்பு ஆபரேசன் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ கை … Read more

ஒரு வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 7 கேப்டன்களை மாற்றி இருக்கிறது பிசிசிஐ!

One Indian Team 7 Captains In 2022 Idamporul

ஒரு வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 7 கேப்டன்களை மாற்றி இருக்கிறது பிசிசிஐ. நடப்பு ஆண்டு 2022 முடிவுக்கு வரும் நிலையில், டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என மூன்று வித போட்டிகளுக்கு 7 கேப்டன்களை மாற்றி இருக்கிறது பிசிசிஐ. ஒரு காலக்கட்டத்தில் தோனி மூன்றுக்கும் தலைமை ஏற்று மூன்றிலும் கொடிகட்டி பறந்தார். அது போல வலிமையான தலைமை தான் தற்போது இந்திய அணிக்கு தேவையாக இருக்கிறது. “ அணி என்பது நல்ல வீரர்களை மட்டும் … Read more