இந்திய அணி 12 தொடர் வெற்றிகளுக்கு பின்னர் 2 தொடர் தோல்வி! தோல்விக்கு என்ன தான் காரணம்?

Second T20 SA vs IND South Africa Won By 4 Wickets

நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது. டி20 போட்டிகளில் 12 தொடர் வெற்றிகளுக்கு பின்னர், 13 ஆவது வெற்றியை நோக்கி பயணித்த இந்திய அணி சொந்த மண்ணிலேயே தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில் சறுக்கி தோல்வியை தழுவி இருக்கிறது. சூர்யகுமார் யாதவ்வை இணைத்து, புவனேஸ்குமார்க்கு இணையாக இன்னொரு பவுலரை சேர்த்து இருந்தால் அணி கொஞ்சம் கட்டு கோப்பாக இருந்திருக்கும். “ ரிஷப் பண்ட்க்கு … Read more

IND VS SA | First T20 | ‘7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா’

IND VS SA First T20 SA Won By 7 Wickets

இந்தியாவிற்கான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 211 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி மில்லர் 64(31) மற்றும் வான்டர் டஸ்சனின் 75(46) அதிரடியால் 19.1 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. “ 211 ரன்கள் என்பது நல்ல இலக்கு தான். … Read more

SA Tour Of India | ‘கே எல் ராகுல் தொடரில் இருந்து விலகியதால் கேப்டன் ஆகிறார் ரிஷப் பண்ட்’

Rishab Pant Named As Captain Of Indian Cricket Team In SA Series

காயம் காரணமாக ராகுல் விலகியதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார் ரிஷப் பண்ட். தென் ஆப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்து இருக்கும் நிலையில், கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்த கே எல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருக்கின்றனர். இதன் காரணமாக ரிஷப் பண்ட் கேப்டனாகவும், பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்!

Mithali Raj Announce The Retirement From International Cricket

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வீரராக அறியப்படும் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். இந்திய மகளிர் அணியின் டெண்டுல்கர் ஆக அறியப்படும் மிதாலி ராஜ், தலை சிறந்த வீரர் மட்டும் அல்ல, ஒரு தலை சிறந்த கேப்டனும் கூட. இந்திய மகளிர் அணியை பல்வேறு இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தனது 39 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். … Read more

கிரிக்கெட் கடவுள் சச்சின் அவர்களின் ஐபிஎல் 2022 சிறந்த 11 வீரர்கள் !

TATA IPL 2022 Sachin Best Playing XI

சச்சின் டெண்டுல்கர் அவர்கள் ஐபிஎல் 2022-யின் முடிவில் தனது சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்து இருக்கிறார். ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஜோஸ் பட்லர், ஹர்திக் பாண்டியா (C), லியாம் லிவிங்ஸ்டன், தினேஷ் கார்த்திக், டேவிட் மில்லர், ரஷீத் கான், பும்ரா, முகம்மது சமி, யஸ்வேந்திர சஹால் என்ற அணியே சச்சின் அவர்கள் தேர்வு செய்த ஐபிஎல் 2022-ற்கான சிறந்த 11 ஆகும். இதில் சச்சினுக்கு நெருக்கமான மும்பை அணியில் இருந்து பும்ரா மட்டுமே இடம் பிடித்து … Read more

TATA IPL 2022 | Final | ‘ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் அணி’

TATA IPL 2022 Final GT VS RR Gujarat Titans Won By 7 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் பைனலில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது குஜராத் அணி. ஆரம்பத்தில் ஆக்சனுக்கு பிறகு குஜராத் அணி மீது பெரும் விமர்சனங்கள் எழுந்து இருந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்து ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு கோப்பையை கைப்பற்றி கொடுத்து இருக்கிறார். பர்பில் கேப் ஆரஞ்ச் கேப் ஹோல்டர்கள் இல்லை, ஆனாலும் குஜராத் அணி, அணியாக இருந்தது. “ எத்தனையோ நட்சத்திர பிளேயர்கள் அணியில் இருந்தாலும், அணியாக இருப்பது தான் … Read more

TATA IPL 2022 | QF 2 | ’15 ஆவது முறையாக ரசிகர்களின் இதயத்தை வென்றது ஆர்சிபி’

TATA IPL 2022 QF 2 RCB VS RR Rajasthan Won By 7 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் குவாலிபையர் 2 போட்டியில் பெங்களுரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி இருக்கிறது ராஜஸ்தான் அணி. முதலில் ஆடிய பெங்களுரு அணி நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொதப்ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. பட்லரோ இது எனக்கே பத்தாது என்பது போல 60 பந்துகளில் 10 போர்கள் 6 சிக்ஸ்கள் உட்பட 106 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். “ இந்த … Read more

TATA IPL 2022 | ‘நாங்க தான் கப் அடிக்க போறோம், ஆரவாரம் செய்யும் ஆர்சிபியன்ஸ்’

TATA-IPL-2022-Royal-Challengers-Bangalore

டாடா ஐபிஎல் கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இந்த சீசனில் ஆர்சிபி கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்போதுமே லீக் போட்டிகளில் அந்த அளவுக்கு பெரிதாக அழுத்தம் இருக்காது. ஆனால் இறுதிப்போட்டி என்னும் போது ஒவ்வொரு ப்ளேயர்களின் மீதும் கடும் அழுத்தம் இருக்கும். இந்த அழுத்தத்தை சீனியர் பிளேயர்கள் அதிகமாக இருக்கும் ஆர்சிபி அணியால் எளிதில் எதிர்கொள்ள முடியும். இதனால் ஆர்சிபி கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக பலரும் கருத்து … Read more

TATA IPL 2022 | Qualifier 2 | ‘இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2022 Qualifier 2 RCB Facing RR Today

டாடா ஐபிஎல் 2022-யின் குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு அணி. டாடா ஐபிஎல் 2022-யின் இன்று நடக்க இருக்கும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ முக்கியமான போட்டிகளில் இளம் வீரர்களுக்கும் நிச்சயம் பதற்றம் இருக்கும். அந்த பதற்றத்தை கையாண்டு விட்டால் ராஜஸ்தான், இல்லையெனில் குஜராத்துடன் … Read more

TATA IPL 2022 | Eliminator | ‘ராஜ் பட்டிதார் அதிரடியில் குவாலிபையர் 2-க்கு அடி எடுத்து வைத்து இருக்கிரது ஆர்சிபி’

TATA IPL 2022 Eliminator RCB VS LSG Rajat Patidhar Scored 112 Runs In 54 Balls

டாடா ஐபிஎல் 2022-யின் எலிமினேட்டர் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து இருக்கிறது பெங்களுரு அணி. ஒரு கட்டத்தில் கோஹ்லி, டு பிளஸ்சிஸ், மேக்ஸ்வெல் என்று நட்சத்திர பிளேயர்கள் வரிசையாக ஆட்டமிழக்க, ராஜ் பட்டிதார் 112(54) ஒரு பக்கம் லக்னோ பவுலர்களை போட்டு பொளக்க, 207 ரன்கள் இலக்கு வைத்தது ஆர்சிபி. அதற்கு பின் ஆடிய லக்னோ பேட்ஸ்மேன் வரிசைகளை சரியாக யூஸ் பண்ணாததன் விளைவு 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ” கே … Read more