IPL 2024 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி’

IPL 2024 Match No 11 PBKS Facing LSG Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் பதினொன்றாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியானது பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் பதினொன்றாவது போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோவின் அடல்பிகார் வாய்பாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் … Read more

IPL 2024 | ‘பெங்களுரு அணியின் சாதகங்கள் பாதகங்கள் என்ன?’

IPL 2024 RCB Team Plus And Minus Idamporul

ஐபிஎல் 2024 சீசனில் டு பிளஸ்சிஸ் தலைமையில் விளையாடி வரும் பெங்களுரு அணியின் சாதகங்கள் பாதகங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். இதுவரை மூன்று போட்டிகள் விளையாடி ஒன்றில் மற்றுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி. சாதகங்கள் ஒரு சரியான துவக்கத்திற்கு, டு பிளஸ்சிஸ் மற்றும் விராட் கோஹ்லி, இவர்களுக்கு பின் அதிரடியை துவக்க மேக்ஸ்வெல் மற்றும் கேமருன் க்ரீன், இறுதியில் பினிஷ் செய்வதற்கு தினேஷ் கார்த்திக் என்று … Read more

IPL 2024 | ’இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பெங்களுரு’

IPL 2024 Match No 10 KKR Facing RCB Today Idamporul

ஐபிஎல் 2024-யின் பத்தாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. ஐபிஎல் 2024 சீசனின் பத்தாவது போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பெங்களுரு அணியின் ஹோம் கிரவுண்டான சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 32 … Read more

சிஎஸ்கே நட்போடு சேர்த்து ஒவ்வொரு வீரருக்கும் ஒரு சுதந்திரத்தை கொடுக்கிறது – டிவில்லியர்ஸ்

CSK Management Is So Friendly And Giving Lot Of Freedom To Youngsters Idamporul

சிஎஸ்கே நிர்வாகமும் தலைமைகளும் ஒவ்வொரு வீரருக்கும் நட்போடு சேர்த்து ஒரு வித சுதந்திரத்தை கொடுப்பதாக பெங்களுரு அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்து இருக்கிறார். பொதுவாக இளம் வீரர் ஒரு அணிக்குள் நுழையும் போது அவருக்கு அது வித்தியாசமான உணர்வாக இருக்கும். அவர் சக வீரர்களுடனும் நிர்வாகத்துடனும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்குள் ஓரு சீசனே முடிந்து விடும். ஆனால் சிஎஸ்கே என்னும் கூட்டத்திற்குள் ஒரு இளம் வீரர் நுழையும் போது அந்த முதல் நாளே … Read more

நான் சில சமயங்களில் ருதுராஜிடம் என்னை பார்க்கிறேன் – தோனி

I Am Seeing Me In Ruturaj Gaikwad Sometimes Idamporul

நான் சில சமயங்களில் ருதுராஜ் கெயிக்வாடிடம் என்னை பார்க்கிறேன் என மகேந்திரசிங் தோனி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இந்த ஐபிஎல் சீசன் துவங்கும் முன்னதாக சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை தோனி இறக்கி வைத்து விட்டு, அதனை ருதுராஜ் ஜெயிக்வாடிடம் ஒப்படைத்தார். பலருக்கும் இந்த முடிவு அதிர்ச்சியை அளிப்பதாக இருந்திருந்தாலும் கூட, ருதுராஜ் தொடர்ந்து இரு வெற்றிகளை பெற்று தன்னை நிரூபித்து இருக்கிறார். தோனி அவ்வளவு சீக்கிரத்தில் எந்த வீரரையும் காரணம் இல்லாமல் பெரிய இடத்தில் … Read more

IPL 2024 | ‘இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது டெல்லி’

IPL 2024 Match No 9 DC Facing RR Today Idamporul

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி அணி. ஐபிஎல் 2024 -யின் ஒன்பதாவது போட்டியில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 27 போட்டிகளுள், ராஜஸ்தான் அணி 14 வெற்றிகளும்,டெல்லி 13 … Read more

தொடர்ந்து இரு தோல்விகள், கேப்டன்சியில் சொதப்பும் ஹர்திக் பாண்டியா?

Captain Hardik Pandya Completely Lacks Against SRH What Really Happened Idamporul

மும்பை அணி இந்த ஐபிஎல் 2024 சீசனை இரண்டு தொடர் தோல்விகளுடன் துவங்கி இருக்கிறது. இதற்கு காரணம் கேப்டன்சியில் சிறப்பாக செயல்படாத ஹர்திக் பாண்டியா என்றே கூறப்படுகிறது. குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை, அதிக தொகை கொடுத்து மும்பைக்கு இழுத்து, கேப்டன் பொறுப்பையும் அவரின் கையில் கொடுத்தது. முதலில் இந்த முடிவே தவறு என பலரும் மும்பை நிர்வாகத்தை கடுமையாக சாடி வந்தனர். அணிக்கு 5 கோப்பை வாங்கி கொடுத்த ரோஹிட்டை நீக்கி … Read more

IPL 2024 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2024 Match No 8 MI Facing SRH Today Idamporul

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை. ஐபிஎல் 2024 -யின் எட்டாவது போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 21 போட்டிகளுள், மும்பை அணி 12 வெற்றிகளும், ஹைதராபாத் … Read more

தொடர்ந்து இரு வெற்றிகள், அதீத படை பலத்துடன் முன்னேறும் சிஎஸ்கே!

IPL 2024 Two Consecutive Wins CSK Look Strong Idamporul

தொடர்ந்து இரு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது சிஎஸ்கே அணி. முதல் போட்டியில் பெங்களுரு அணியை வீழ்த்திய கையோடு, நேற்றைய போட்டியில் குஜராத் அணியையும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரு வெற்றிகளை ருசித்து இருக்கிறது சென்னை அணி. ருதுராஜ் கெயிக்வாட் தலைமையில், சென்னை அணி இந்த சீசனில் சிறப்பான துவக்கத்தை கொடுத்து இருக்கிறது. படைபலம் சென்னை அணியின் சரியான படைபலமே, சென்னை அணியின் அடுத்தடுத்த வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது. துவக்க ஆட்டத்திற்கு … Read more

களத்தில் ரோஹிட் ஷர்மாவை மரியாதைக் குறைவாக நடத்திய ஹர்திக்!

Hardik Pandya Disrespect Rohit On Field What Happened Idamporul

குஜராத் மற்றும் மும்பை இடையிலான போட்டியின் போது ஹர்திக் பாண்டியா, ரோஹிட் அவர்களை களத்தில் மரியாதைக் குறைவாக நடத்திய ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். கடந்த வருடம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்கு திரும்ப வர வேண்டுமானால் கேப்டன் பதவியை தனக்கு கொடுக்க வேண்டும் என மும்பை நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கவே, மும்பை நிர்வாகமும் 5 கோப்பை வென்ற கேப்டன் என்றும் பாராமல் ரோஹிட் ஷர்மாவை அதிரடியாக நீக்கி விட்டு ஹர்திக்கை மும்பை … Read more