TATA IPL 2022 | ‘ராஷித் கான், மில்லர் அதிரடியில் வீழ்ந்தது சென்னை அணி’

TATA IPL 2022 GT vs CSK Rashid Khan Smashes CSK Bowlers

நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் சன்ரைசர்ஸ் அணியும், மற்றொன்றில் குஜராத் அணியும் வென்று இருக்கிறது. சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை மற்றும் குஜராத் இடையிலான இரண்டாவது போட்டியில் ராஷித் கான் 40(21) மற்றும் மில்லர் 94(51) அதிரடியில் சென்னையை வீழ்த்தியது குஜராத். “ சென்னை, மும்பை என்று இரு சாம்பியன் அணிகளும் தொடர்ச்சியாக இந்த ஐபிஎல்-லில் சொதப்பி … Read more

TATA IPL 2022 | ‘இன்று ஐபிஎல்-லில் இரண்டு விறுவிறுப்பான போட்டிகள்’

TATA IPL 2022 SRH VS PBKS CSK VS GT There Are Two Matches Today

டாடா ஐபிஎல் 2022-யில் இன்று இரண்டு விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற இருக்கிறது. டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஆக மொத்தம் ரசிகர்களுக்கு இன்று இரண்டு விறுவிறுப்பான போட்டிகள் காத்து இருக்கிறது. “ இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கொஞ்சம் கொஞ்சமாக புள்ளி பட்டியலில் மேல் எழும்ப சென்னை … Read more

TATA IPL 2022 | ‘தொடர்ச்சியாக ஆறு தோல்விகள், மும்பை அணிக்கு இது கடினகாலம்’

TATA IPL 2022 MI VS LSG Six Consecutive Loss For Mumbai Indians

டாடா ஐபிஎல்-லில் நேற்று நடந்த இரு போட்டிகளில் முதல் போட்டியில் லக்னோவும், இரண்டாவது போட்டியில் பெங்களுரு அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன. டாடா ஐபிஎல்-லில் நேற்று நடந்த இரு போட்டிகளில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்தது. “ ஒரு பக்கம் மும்பை அணியின் தொடர் தோல்விகள், ஐபிஎல் … Read more

TATA IPL 2022 | Match 27 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2022 Match 27 RCB Facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஏழாவது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு. இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல்-லின் இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி, டியூ பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இதுவரை இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 26 போட்டிகளில் 16 போட்டிகளில் பெங்களுரு அணி வென்று முன்னிலை வகிக்கிறது. இன்றைய … Read more

TATA IPL 2022 | Match 26 | ‘இன்றைய முதல் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 26 Mumbai Facing Lucknow Today

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஆறாவது போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை அணி. டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில், ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக 7:30 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். “ இன்றாவது மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா? இந்த ஐபிஎல் 2022-யில் … Read more

TATA IPL 2022 | Match 25 | ‘7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 25 SRH Won Against Kolkata By 7 Wickets In Hand

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஐந்தாவது போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது ஹைதராபாத். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ஹைதராபாத் அணி, துவக்கத்தில் சொதப்பினாலும், ராகுல் திரிபாதியும் 71(37), மார்க்ரமும் 68(36) அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். “ 6 சிக்ஸ்கள் மற்றும் 4 போர்களுடன் … Read more

TATA IPL 2022 | Match 25 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 25 Kolkata Facing SRH Today

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஐந்தாவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஐந்தாவது போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இதுவரை இரு அணிகளும் மோதிக் கொண்ட 21 போட்டிகளில் 14 போட்டிகளில் கொல்கத்தா வென்று முன்னிலை வகிக்கிறது. … Read more

TATA IPL 2022 | Match 24 | ‘ராஜஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்’

TATA IPL 2022 Match 24 GT vs RR Gujarat Won By 37 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து நான்காம் போட்டியில், ராஜஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது குஜராத். முதலில் ஆடிய குஜராத் அணி, கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் 87(52) அதிரடியால் 192 ரன்கள் இலக்கு வைத்தது. அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணியின் பட்லர் 54(24) தவிர யாரும் பெரிதாய் பேட்டிங்கில் ஜொலிக்காததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. “ 8 போர்கள் 4 சிக்ஸ்சர்களுடன் … Read more

TATA IPL 2022 | Match 24 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 24 Gujarat Facing Rajasthan Today

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து நான்காவது போட்டியில், குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான். இன்று நடக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து நான்காவது போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரண்டு போட்டிகளும் தலா 3 வெற்றிகளுடன் பலம் வாய்ந்து காணப்படுகின்றன. இந்த போட்டியில் யாரின் … Read more

TATA IPL 2022 | PBKS vs MI | ‘தொடர்ச்சியாக ஐந்து தோல்விகள், மும்பைக்கு என்ன தான் ஆச்சு?’

TATA IPL 2022 MI vs PBKS Punjab Kings Won By 12 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து மூன்றாவது போட்டியில் மும்பையை 12 ரன்கல் வித்தியாசத்தில் தோற்கடித்து இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது மும்பை அணிக்கு தொடர்ச்சியான ஐந்தாவது தோல்வி ஆகும். “ பொல்லார்டு, ரோஹிட் இருவரும் … Read more