TATA IPL 2022 | Match 17 | ‘இன்றைய முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 17 CSK Facing SRH Today

டாடா ஐபிஎல் 2022-யின் பதினேழாவது போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது சன்ரைசர்ஸ். டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய பதினேழாவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரு அணிகளும் இன்னமும் புள்ளிக்கணக்கை துவங்கவில்லை, இன்று வெற்றி பெற்று யார் தனது புள்ளிக்கணக்கை துவங்க இருக்கிறார்கள் என்பதை … Read more

TATA IPL 2022 | GT vs PBKS | ‘பஞ்சாப் அணியை துவம்சம் செய்த திவாட்டியா’

TATA IPL 2022 Match 16 GT vs PBKS Gujarat Titans Won By 6 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் பதினாறாவது போட்டியில் பஞ்சாப் அணியை துவம்சம் செய்து இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 189 ரன்கள் இலக்கு வைத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி பொறுப்பாக இலக்கை நோக்கி நகர்ந்தாலும் கூட, கடைசியில் ஆட்டம் பஞ்சாப் பக்கம் சாய ஆரம்பித்தது. கடைசி ஓவரின் 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் நின்ற திவாட்டியா அதிரடி காட்டி குஜராத்தை வெற்றி பெறச்செய்தார். … Read more

TATA IPL 2022 | Match No 16 | ‘இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது குஜராத்’

TATA IPL 2022 Match No 16 GT Facing Punjab Kings Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ். இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் பதினாறாவது போட்டியில் மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரண்டு போட்டிகளில் இரண்டும் வெற்றி என்று வலுவான நிலையில் இருக்கும் குஜராத் அணியை வென்று பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் … Read more

TATA IPL 2022 | LSG vs DC | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ’

TATA IPL 2022 Match 15 Lucknow Beat DC By 6 Wickets 1

டாடா ஐபிஎல் 2022-யின் 15 ஆவது போட்டியில் டெல்லியை வென்று இருக்கிறது லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ். முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. பிரித்திவ் ஷா 61(34) அதிரடியாக ஆடிய போதும் கூட, அடுத்தடுத்து வந்தவர்கள் மந்தமாக ஆடியதன் விளைவு டெல்லி 150 யை கூட தொடவில்லை. அதற்கு பின் ஆடிய லக்னோ 19.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. “ 9 போர்கள் மற்றும் 2 சிக்ஸ்சர்களுடன் … Read more

TATA IPL 2022 | Match No 15 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது லக்னோ’

TATA IPL 2022 Match 15 Lucknow Facing Delhi Capitals Today

டாடா ஐபிஎல் 2022-யின் பதினைந்தாவது போட்டியில் டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது லக்னோ. டாடா ஐபிஎல் 2022-யின் பதினைந்தாவது போட்டியில், கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி, ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஐந்தாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி, புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணியை எதிர்கொள்ள … Read more

TATA IPL 2022 | Match No 14 | ‘யப்பா! என்னா அடி! மும்பைக்கு மரண காட்டு காட்டிய பேட் கம்மின்ஸ்’

TATA IPL 2022 Match 14 KKR VS MI Kolkata Won By 5 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 14 ஆவது போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்தாலும் கூட, திடீரென வந்த பேட் கம்மின்ஸ் சரவெடியாக வெடித்து 56(15) 16 ஓவர்களின் அணியை கம்பீரமாக வெற்றி பெற வைத்தார். “ 15 பந்துகளில், 6 சிக்ஸ்சர்கள், 4 போர்கள் … Read more

TATA IPL 2022 | Match No 14 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 14 Kolkata Facing Mumbai Today

டாடா ஐபிஎல் 2022-யின் 14 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை அணி. இன்று நடக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் பதிநான்காவது போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இதுவரை புள்ளிக்கணக்கையே துவங்காதா முன்னாள் சாம்பியன் மும்பை இந்த போட்டியிலாவது வென்று தனது புள்ளிக்கணக்கை துவங்குமா என்பதை … Read more

TATA IPL 2022 | Match No 13 | ‘ஷபாஸ், தினேஷ் கார்த்திக்கின் அதிரடியில் வீழ்ந்தது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 13 RR VS RCB Bangalore Won By 4 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் பதிமூன்றாவது போட்டியில் ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணி 87-5 விக்கெட்டுக்களை இழந்த போதும் ஷபாஸ் 45(26) மற்றும் தினேஷ் கார்த்திக் 44(23) அதிரடியாக விளையாடி பெங்களுரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். “ கடைசி வரை களத்தில் நின்று … Read more

TATA IPL 2022 | Match No 13 | ‘இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2022 Match 13 Rajasthan Facing Bangalore Today

டாடா ஐபிஎல் 2022-யின் 13 ஆவது போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு. டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய 13 ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது டியூ பிளஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு. பலம் வாய்ந்த இரு அணிகள் மோத இருப்பதால் களத்தில் நிச்சயம் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை. Rajasthan Royals Probable XI: Jos Buttler, Yashasvi Jaiswal, Sanju Samson (c & wk), Devdutt … Read more

TATA IPL 2022 | SRH vs LSG | ’ஜெயிக்க வேண்டிய போட்டியில் கோட்டை விட்ட ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 12 LSG VS SRH Lucknow Giants Won By 12 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 12 ஆவது போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது லக்னோ அணி. முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்து இலக்கை நிர்ணயித்தது. அதற்கு பின் ஆடிய ஹைதராபாத் அணி வீரர்கள் நிலைத்து நின்று வெற்றியை நோக்கி ஆடாமல் வந்தோம் போனோம் என்ற கணக்கிலேயே ஆடி ஆட்டத்தை கோட்டை விட்டனர். “ லக்னோ அணி சார்பில் சிறப்பாக … Read more